ரூபாய் நோட்டு அச்சகத்தில் வேலை
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் உள்ள வங்கி நோட்டு அச்சகத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: சூப்பர்வைசர் பிரிவில் 12 (பிரின்டிங் 8, கன்ட்ரோல் 3, அய்.டி., 1), அலுவலக உதவியாளர் 4, ஜூனியர் டெக்னீசியன் பிரிவில் 95 (பிரின்டிங் 27, கன்ட்ரோல்…
பொறியியல் படிப்பு முடித்தவருக்கு வேலை
இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தில் (அய்.ஆர்.இ.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம்: மேனேஜ்மென்ட் டிரைய்னி பதவியில் டெக்னிக்கல் (மெக்கானிக்கல், மைனிங், எலக்ட்ரிக்கல், கெமிக்கல், மினரல்), எச்.ஆர்., நிதி பிரிவில் 35 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: டெக்னிக்கல் பணிக்கு பி.இ.,/ பி.டெக்., எச்.ஆர்., மற்றும்…
‘பெல்’ நிறுவனத்தில் சேர விருப்பமா…
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னையில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (டிரைய்னி) - மெக்கானிக்கல் 6, டெக்னீசியன் ‘சி’ எலக்ட்ரானிக் மெக்கானிக் / பிட்டர் 10, கிளார்க் கம் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்…
ஒன்றிய அரசில் பணி…
ஒன்றிய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.காலியிடம்: ஏரோநாட்டிக்கல் ஆபிசர் 26, சிவில் ஹைட்ரோகிராபிக் ஆபிசர் 1, முதுநிலை நிர்வாக அலுவலர் 20, சயின்டிஸ்ட் ‘பி’ 7, அசிஸ்டென்ட் ஜியோபிசிஸ்ட் 2 என மொத்தம் 56 இடங்கள்…
தமிழ்நாடு அரசில் வாய்ப்பு…
தமிழ்நாடு அரசில் காலியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.காலியிடம்: வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் உதவி பயிற்சி அதிகாரி (ஸ்டெனோகிராபி) 2, டெக்ஸ்டைல் துறையில் ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 5 என மொத்தம் 7 இடங்கள்உள்ளன.கல்வித்தகுதி: ஜூனியர்…
ஜூலை 26 (1902)
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு ஆணையை தனது கோலாப்பூர் சமஸ்தானத்தில் சாகு மகராஜ் ஆணை பிறப்பித்த நாள்.சமூகப் புரட்சியாளரை நினைவு கூர்வோம்.
மணிப்பூரின் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை நடத்தும் ஆர்ப்பாட்ட முழக்கங்கள்! (26.7.2023 சென்னை)
ஒழிக ஒழிக ஒழிகவேஒடுக்குமுறைகள் ஒழிகவே!எந்தப் போர்கள் என்றாலும்எங்கே கலவரம் நடந்தாலும்முதற்பலி எல்லாம் பெண்களா?அன்று அங்கே ஈழத்தில்நேற்று மோடியின் குஜராத்தில்இன்று இங்கே மணிப்பூரில்எங்கு வன்முறைகள் நடந்தாலும்பெண்கள் தான் இலக்குகளா?பற்றி எரியது பற்றி எரியது!மணிப்பூர் மாநிலம் பற்றி எரியுது!நெஞ்சம் பதறுது நெஞ்சம் பதறுதுபழங்குடி மக்களைப்…
தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளிடம் உறுதிமொழி பத்திரம் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் புதிய திட்டம்
சென்னை, ஜூலை 26 - சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் கடுமையாக அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மது போதையில் வாகன ஓட்டுபவர்களிடம் ரூ.10 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்படுகிறது.தற்போது அபராதத் தொகையை வசூலிப்பதில் காட்டும் வேகத்தைவிட,…
செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க ஆணையிட உயர்நீதிமன்ற மறுப்பு
சென்னை, ஜூலை 26 - செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ர வர்த்தி அமர்வு மனுவை விசாரித் தது. செந்தில் பாலாஜி சார்பில் மூத்த…
ஆசிரியர்கள் கோரிக்கை அதிகாரிகளுடன் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை
சென்னை, ஜூலை26 - பழைய ஒய்வூதியம் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட பல்வேறு கோரிக் கைகள் குறித்து ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித் துறை பேச்சு வார்த்தை நடத்தியது.பழைய ஒய்வூதியத் திட்டம், ஊக்க ஊதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள்…
தமிழ்நாட்டில் முதன் முதலாக அரசு சார்பில் திருச்சியில் வேளாண் சங்கமம் கண்காட்சி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
திருச்சி. ஜூலை 26 - தமிழ்நாட்டில் முதன்முறையாக அரசு சார்பில் திருச்சியில் 3 நாட்கள் நடைபெறும் வேளாண் சங்கமம் கண்காட்சி நாளை (27.7.2023) தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகிறார்.தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர்…
நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்று நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் குரல் எழுப்புக – போராடுக!
இந்தியா முழுமையும் உயர்நீதிமன்றங்களில் 76% நீதிபதிகள் பார்ப்பனர்களும், உயர்ஜாதியினர்களும்தானா?நீதித் துறையிலும் சமூக அநீதியா? அனுமதியோம்! அனுமதியோம்!!இந்தியா முழுமையும் உயர்நீதிமன்றங்களில் 76% நீதிபதிகள் பார்ப்பனர்களும், உயர்ஜாதியினர்களும் தானா? நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்று நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் குரல் எழுப்புக -…
