மணிப்பூர் பா.ஜ.க. ஆட்சி விலகவேண்டும்: சி.பி.எம். மாநாட்டில் தீர்மானம்

மதுரை, ஜூலை 26 - “நாங்கள் எல்லோரும் ஒரே மாதிரி இல்லை; ஆனா, நாங்க ஒன்னாத்தான் இருக்கோம்” என்ற புதுகை பூபா ளம் கலைக்குழுவின் பாடல் வரிக ளோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரையில் மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு…

Viduthalai

கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 219 ரயில் விபத்துகள் மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சகம் தகவல்

புதுடில்லி, ஜூலை 26 - கடந்த அய்ந்து ஆண்டுகளில் 219 ரயில் விபத்துகள் நடந்துள்ளதாக மாநி லங்களவையில் ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் மிகப் பெரிய விபத்து, கடந்த ஜூனில் ஒடிசாவின் பாலஷோரில் நடந்த ரயில் விபத்து ஆகும். இந்த…

Viduthalai

திசை திருப்ப வேண்டாம்!

மணிப்பூரில் மே மாதம் துவங்கி இன்றுவரை இனப்படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குக்கி சமூகப் பெண்கள் இருவரை கடந்த மே 4 ஆம் தேதி அன்று ஆடைகளைக் களைந்து பாலியல் வன்கொடுமை செய்து  ஆடைகள் இன்றியே அவர்களை இழுத்துச்சென்ற காட்சிப் பதிவு…

Viduthalai

மணிப்பூர்: நாடெங்கும் எரிமலை வெடிப்பு ஜூலை 31இல் தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளில் கண்டனஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூலை 26 - மணிப்பூரில் பழங்குடி பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து ஜூலை 31 அன்று அனைத்து மலைப் பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு…

Viduthalai

பொதுமக்களைப் பாதிக்கின்ற சுங்கக் கட்டண உயர்வை உடனே ரத்து செய்க! தி.மு.க. மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்

புதுடில்லி, ஜூலை 26 - தி.மு.க. மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்க ளவையில் விதி எண் 377இன் கீழ் சுங்கக்கட்டணம் அதிகரிப்பு பற்றிய கோரிக்கையை வலியு றுத்தினார். அதன் விவரம் வருமாறு:ஒன்றிய சாலைப் போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை…

Viduthalai

வருமான வரி வசூலில் இந்தியாவில் தமிழ்நாடு நான்காம் இடம்

சென்னை, ஜூலை 26 - நாடு முழுவதும் அதிகளவு வரி வசூல் செய்வதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி 4ஆ-ம் இடத்தில் உள்ளன என, வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் சுனில் மாத்தூர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான…

Viduthalai

புரட்சிக் கவிஞர் பிறந்த புதுச்சேரி மண்ணில் புத்தொளி வீசியது பகுத்தறிவுப் பயிற்சிப் பட்டறை

புதுச்சேரி, ஜூலை 26 - புதுச்சேரியில் பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய பகுத்தறிவுப் பயிற்சிப் பட்டறை  23.7.2023 ஞாயிறு அன்று புதுவைத் தமிழ்ச் சங்கத்தில்…

Viduthalai

வருங்காலம்

இதுவரையில் காலம் எப்படிக் கழிந்து இருந்தாலும், இனி மேலாவது மனித சமுதாயம் பயமும் கவலையுமற்றுச் சாந்தியாய், திருப்தியாய் நல்வாழ்வு வாழ வேண்டியது அவசியமாகும். அதற்கு ஏற்ற வண்ணம் இனி சமுதாய ஒழுங்குகள், ஒழுக்கங்கள் அமைக்கப்பட வேண்டும். வருங்காலம் பயங்கரமான ஆபத்துக்குள்ளாகும் காலம். …

Viduthalai

நம்பிக்கையில்லா தீர்மானம்!

புதுடில்லி, ஜூலை 26 மக்களவையில் பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் மற்றும் பாரதிய ராஷ்டிரிய சமிதி எம்.பி. நம நாகேஸ்வர ராவ் ஆகியோர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான தாக்கீதை வழங்கி யுள்ளனர்.

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

மதவாதம்தானே மூலதனம்!*ஆந்திராவில் 107 அடி உயர பஞ்ச லோக ராமன் சிலை.உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.>>தேர்தலில் வெற்றி பெற மத வாதம்தானே பி.ஜே.பி.க்கு மூல தனம்!மதவாத திசை இல்லை!*எதிர்க்கட்சிகளின் திசை இல்லாத பயணம் - பிரதமர் மோடி விமர்சனம் >>உண்மைதான் பி.ஜே.பி.யின் திசை…

Viduthalai

அப்பா – மகன்

மறக்கடிக்க...மகன்: தேசத் துரோகி களின் புகலிட மாகத் தமிழ்நாடு மாறி உள்ளது. ‘‘பிஜேபி அண்ணாமலை பேச்சு'' என்று செய்தி வெளியாகி உள்ளதே, அப்பா!அப்பா: மணிப்பூரை மறக்கடிக்கலாம் என்ற நினைப்புதான், மகனே!

Viduthalai

விமான நிறுவனத்தில் 342 காலியிடங்கள்

ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா (ஏ.ஏ.அய்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: ஜூனியர் அசிஸ்டென்ட் (ஆபிஸ்) 9, சீனியர் அசிஸ்டென்ட் (அக்கவுன்ட்ஸ்) 9, ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவில் பொது 237, நிதி 66, தீயணைப்பு சேவை 3, சட்டம் 18 என…

Viduthalai