நிலங்­க­ளின் வழி­காட்டி மதிப்பை சீர­மைக்க மதிப்­பீட்­டுக் ­குழு!

சென்னை, ஆக.20 - தமிழ்­நாட்­டில் வழி­காட்டி மதிப்­பு­கள் விவ­சாய நிலங்களுக்கு ஏக்­க­ரி­லும், மனை நிலங்­க­ளுக்கு சது­ர­டி­யி­லும் நிர்­ணயம் செய்யப்­ப­டுகி­றது. இவ்­வாறு நிர்­ண­யம் செய்­யப்­பட்ட வழிகாட்டி மதிப்­பு­கள் பெரும்­பா­லான இடங்­க­ளில் வெளிச்­சந்தை மதிப்பை விட மிக மிக குறை­வாக உள்­ளன. என­வே­தான் 1.4.2023…

Viduthalai

‘நீட்’டை எதிர்த்து தமிழ்நாடு தழுவிய அளவில் திராவிட மாணவர் கழகம் மற்றும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (22.8.2023)

வ.எண்    கழக மாவட்டம்    முன்னிலை மற்றும் தலைமை1.சென்னை - தாம்பரம் வி.தங்கமணி, மாநில அமைப்பாளர்,  (வடசென்னை, தென்சென்னை, பொறியியல் கல்லூரி,தாம்பரம், சோழிங்கநல்லூர்)  திராவிடர் மாணவர் கழகம்தலைமை: இரா.சிவசாமி மு.சண்முகபிரியன்  தாம்பரம் இளைஞரணி தலைவர்மாநில இளைஞரணி துணைச்செயலாளர்  ந.பார்த்திபன்,  வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர்  பா.அறிவுச்செல்வன்,தென்சென்னை மாவட்ட மாணவர்…

Viduthalai

கோவை பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் மாணவர்கள் சூளுரை

எல்லோரும் சமம்: மேல் ஜாதி - கீழ் ஜாதி என்ற பிரிவு இனி எங்களிடம் இருக்காது  திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கோவை, ஆக. 20 - 19.08.2023 சனிக்கிழமை அன்று கோவை, சுந்தராபுரம், சரஸ்வதி மினி ஹாலில்…

Viduthalai

சந்திரனை ராகு கேது விழுங்கும் மூடநம்பிக்கைக்கு மரண அடி நிலவில் லேண்டெர் தரை இறங்க முன்னேற்பாடுகள்

சென்னை, ஆக.20 நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வ தற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 வின்கலம், எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சிறீஅரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.நிலவின் புவிவட்ட சுற்றுப்பாதை யில் உள்ள சந்திரயான்-3 விண்…

Viduthalai

ஜி 20 மாநாட்டை ஒன்றிய அரசு தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகிறது : ஜெய்ராம் ரமேஷ்

புதுடில்லி, ஆக.20 ஜி20 நாடு களின் உச்சி மாநாடு டில்லியில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் நடக் கிறது. இந்த மாநாட்டை ஒன்றிய அரசு தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.இது தொடர்பாக காங்கிரஸ்…

Viduthalai

எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணி அமைத்ததால் பிரதமர் மோடி கவலைப்படுகிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

பாட்னா, ஆக.20 பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் நேற்று (19.8.2023) டில்லியில் இருந்து பாட்னா திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:-நான் மருத்துவ பரிசோத னைக்காக டில்லி சென்றேன். அதே சமயத்தில், மேனாள் பிரதமர் வாஜ்பாய் நினைவுநாளும்…

Viduthalai

சி.ஏ.ஜி அறிக்கையை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு

புதுடில்லி, ஆக 20 உள்நாட்டு விமான சேவையை விரிவுபடுத்தும் உதான் திட்டம் 93% வழித்தடங்களில் செயல்படவில்லை என்று கணக்குத் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டி யுள்ளார். மாநிலங்களுக்கு இடையே விமான வழித் தடங்களை ஏற்படுத்தவும்,…

Viduthalai

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புக்கு செப்.5 வரை விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை, ஆக.20 அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மய்யம் மூலமாக எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி ஆகிய முதுநிலை படிப்புகள் யுஜிசி,ஏ அய்சிடிஇ ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்று பயிற்று விக்கப்பட்டு வருகின்றன.இதற்கான மாணவர் சேர்க்கை 'டான்செட்' தேர்வு அல்லது தொலை தூரக் கல்விக்கான…

Viduthalai

தமிழ்நாடு தொழில் துறையில் முதல் இடம் பெறும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

கோவை, ஆக.20 எந்தத் துறையாக இருந்தாலும், இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்று கோவையில் ஸ்டார்ட்- அப் திருவிழாவை காணொலியில் தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில்…

Viduthalai

மணிப்பூர் வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சி

சென்னை, ஆக.20 மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டில் பயற்சி பெற்று வருவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:கடினமான சூழலுக்கு இடையே மணிப்பூர் விளை யாட்டு வீரர்கள் அதனால் துவளாமல் மீண்டுள்ளது மிகவும் நெகிழ்ச்சியடைய வைக்கிறது.…

Viduthalai