பாலியல் குற்றங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பும், ஆதரவும் அளிப்பதே உண்மையான நீதி: உச்சநீதிமன்றம்

புதுடில்லி, ஆக. 21- உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்முறை நிகழ்வில் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று போக்சோ வழக்கு விசாரணையில் எதிர் கொண்ட துயரங்கள் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை நீதிபதி கள் ரவீந்திர பட்,…

Viduthalai

ஊழல் இல்லாத ஆட்சி என்று ஓலமிட்ட ஒன்றிய பிஜேபி அரசின் முகமூடி கிழிந்தது உள்துறை அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக அதிக ஊழல் புகார்கள்: கண்காணிப்பு ஆணையம் தகவல்

புதுடில்லி, ஆக. 21- ஒன்றிய உள்துறை அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக அதிகமான ஊழல் புகார் கள் பெறப்பட்டதாக ஒன் றிய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள் ளது.ஒன்றிய ஊழல் கண் காணிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த…

Viduthalai

சமூக நீதியின் முக்கிய மைல் கல் மருத்துவம் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்!

சென்னை, ஆக. 21 - மருத்துவப் படிப்புக்கான 2ஆம் சுற்று கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மேலும் 20 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்த ஆண்டில் மருத்துவம் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 642 ஆக அதிகரித்துள்ளது. நீட்…

Viduthalai

அறிவியல் சாதனை

ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று நிலவில்  லேண்டர் தரை இறங்கும்: இஸ்ரோ அறிவிப்புசென்னை, ஆக. 21- நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக 'சந்திரயான் -3' விண்கலத்தை ரூ.615 கோடி செலவில் இந்திய விண் வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம்…

Viduthalai

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கமிட்டி மாற்றி அமைப்பு

புதுடில்லி, ஆக 21- காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை அக்கட்சியின் முக்கிய தலைவர் அடங்கிய காரிய கமிட்டி குழு எடுக்கிறது. இந்த காரிய கமிட்டியில் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்பட பல தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.இந்நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டியின் குழு மாற்றியமைக்கப்…

Viduthalai

பா.ஜ.க. மணிப்பூரில் ஜி-20 நிகழ்ச்சியை நடத்தி, நிலைமை சரியாக உள்ளது என்பதை உலகுக்கு காட்ட வேண்டும்: அகிலேஷ் யாதவ்

லக்னோ, ஆக. 21 பா.ஜ.க. மணிப்பூரில் ஜி20 நிகழ்ச்சியை நடத்தி, நிலைமை சரியாக உள்ளது என்பதை உலகுக்கு காட்ட வேண் டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தினார்.புதுடில்லியில் நடை பெற்ற ஜி20 தேர்வு இணைப்பு அமர்வில், சமாஜ்வாடி…

Viduthalai

மலேசியாவில் பெரியார் நூல்கள் வெளியீடு

"வைக்கம் போராட்டம் ஒரு விளக்கம்" என்ற நூலும், "பெரியாரை புரிந்து கொள்வது எப்படி" என்ற நூலும் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வெளியிடப்பட்டன. இந்த நிகழ்வில் பெரியார் பெருந் தொண்டர்கள், சிந்தனையாளர்கள் திரளாக  கலந்து கொண்டனர். தோட்ட நிர்வாகிகள் மன்றத்தின் தலைவரும் பெரியார்…

Viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் கூடைப் பந்து போட்டியில் முதலிடம்

ஜெயங்கொண்டம், ஆக. 21- பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான கூடைப் பந்து போட்டி ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 16.08.2023 அன்று நடை பெற்றது.   ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவில் உள்ள 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட…

Viduthalai

சிறுநீரகக்கற்களை கரைப்பது எப்படி

கோடையில் ஏற்படும் நோய்களுள் சிறுநீரகக் கல் பிரச்சினை முக்கியமானது. மற்ற பருவ காலங்களுடன் ஒப்பிடும்போது கோடையில் இதன் தொல்லைகள் அதிகம். அதேவேளையில், கொஞ்சம் மனது வைத்து நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் இந்தப் பிரச்சினையிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் முடியும்.சிறுநீரகக் கல் என்பது…

Viduthalai

பித்தப்பை கற்கள் என்றால் என்ன?

உங்கள் பித்தப்பையில் சிறிய, கூழாங்கல் போன்ற கற்கள் உருவாகின்றன. இது பித்தப்பைக் கற்கள் என்றும் அழைக்கப்படும் கோலெலிதியாசிஸ் ஆகும் - இது அசவுகரியம் மற்றும் வலியை ஏற்படுத்தும் ஒரு மருத்துவ நிலை. இந்த கற்கள் அளவு வேறுபடலாம், சில மணல் தானியங்கள்…

Viduthalai