செய்திச் சுருக்கம்

மழை வாய்ப்புதமிழ்நாட்டில் காவிரி பாசனம் பகுதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தகவல்.நீர் வரத்துமேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நேற்று முதல் விநாடிக்கு 10 ஆயிரம்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய   முக்கிய செய்திகள்21.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்த இயலாத முதலமைச்சர் பைரன் சிங் பதவி விலக வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.டெக்கான் கிரானிக்கல், சென்னை:* தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்க நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை விரட்ட…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1072)

கையில் வில், வாள், சூலம், சக்கரம், கதை (தடி), அரிவாள் முதலிய மக்களைத் தண்டிக்கும், கொல்லும் ஆயுதங்களும், கோர ரூபமும், மக்களைக் கும்பல் கும்பலாய்க் கொன்று குவித்த கதைகளும், நடத்தை களும் ஏராளமாகக் கொண்ட கொடூரமான இந்துக் கடவுள்களை அன்பு மயமான…

Viduthalai

தருமபுரியில் தி.மு.க. போராட்டம்: கழகப் பொதுச்செயலாளர் தொடங்கி வைத்தார்

தர்மபுரி, ஆக. 21- தருமபுரியில்  மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவரணி சார்பில் நீட் தேர்வை கண்டித்தும், ஆளுநரை கண்டித்தும் நடைபெற்ற பட்டினி போராட்டத்தை கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட திமுக செயலாளர் தடங்கம்…

Viduthalai

நரேந்திர தபோல்கர் நினைவு நாள்: தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் கூட்டம்

காரைக்குடி, ஆக. 21- காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தின் சார்பில்  டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் ஆகஸ்ட் 20 அன்று தேசிய அறிவியல் மனப் பான்மை நாள் சிறப்பு கருத்தரங்கம் மாவட்ட ப.க தலைவர் டாக்டர் சு.…

Viduthalai

சி.ஏ.ஜி. வெளியிட்டுள்ள ரூ.7.5 லட்சம் கோடி ஊழல்கள் மோடி வாய் திறக்காதது ஏன்?

 கே.பாலகிருஷ்ணன் கேள்விதஞ்சாவூர், ஆக.21 சிஏஜி வெளியிட்ட 7 ஊழல்கள் குறித்து பிரதமர் மோடி ஏன் வாய் திறக்க வில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தஞ்சாவூரில் 19.8.2023…

Viduthalai

நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடெங்கும் திராவிட மாணவர் கழகம் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 22.8.2023 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிஇடம்: சண்முகம் சாலை, (பாரதி திடல்) தாம்பரம்வரவேற்புரை: வி.தங்கமணி (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)தலைமை:இர.சிவசாமி (மாவட்ட இளைஞரணி தலைவர், திராவிடர் கழகம்)தொடக்கவுரை:ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)முன்னிலை: தி.இரா.ரத்தினசாமி (காப்பாளர், திராவிடர் கழகம்) தே.செ.கோபால் (தலைமை…

Viduthalai

திண்டுக்கல் அய்யனார் புத்தக நிலைய உரிமையாளர் மறைந்த பூவலிங்கம் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

திண்டுக்கல் அய்யனார் புத்தக நிலைய உரிமையாளர் மறைந்த பூவலிங்கம் படத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மோகனா வீரமணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் திண்டுக்கல் வீரபாண்டியன், கமல்நாத், முத்துமாணிக்கம், நாகராஜன், முருகன், மணி மற்றும் அவரது குடும்பத்தினர்…

Viduthalai

மூத்த வழக்குரைஞர் தி ண்டுக்கல் கொ. சுப்பிரமணியம்-சுலோச்சனா இணையருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை

மூத்த வழக்குரைஞர் தி ண்டுக்கல் கொ. சுப்பிரமணியம்-சுலோச்சனா இணையருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார். உடன்: திண்டுக்கல் வீரபாண்டியன். பிரபல மருத்துவர் சு.அறம் அவர்கள் தமிழர் தலைவரை அன்போடு வரவேற்றார். (திண்டுக்கல், 19.8.2023) 

Viduthalai

சீனா இந்திய நிலப்பகுதியை பிடித்துள்ளது மோடி இதை மறைக்கிறார்-ராகுல்

லடாக், ஆக. 21- இந்திய நிலத்தில் ஒரு அங்குலம்கூட சீனா ஆக்கிரமிக்க வில்லை என்று பிரதமர் கூறுவது உண்மையில்லை என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- லடாக் மக்களிடம் இருந்து பல புகார்கள் வந்தன. அவர்களுக்கு வழங் கப்பட்ட தகுதி நிலையில்…

Viduthalai