அக்டோபர் 6 தஞ்சையில் தாய்க் கழகத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா – ஆலோசனை

திராவிடர் கழகமாம் தாய் கழகத்தின் சார்பில் 2023 அக்டோபர் 6 தஞ்சாவூர் திலகர் திடலில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா, சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா மிக எழுச்சியோடு நடைபெற உள்ளது. தி.மு.க…

Viduthalai

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

சென்னை,ஆக.24 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:அனைத்து ஜாதியினரும் அர்ச் சகர் ஆகலாம் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது நல்ல தோர் தீர்ப்பு என இந்தியக் கம்யூனிஸ்ட்…

Viduthalai

மருத்துவத் துறையில் வளர்ந்த மாநிலம் தமிழ்நாடு மொரிசியஸ் நாட்டின் அமைச்சர் பாராட்டு

சென்னை, ஆக.24  மருத்துவத் துறையில் தமிழ்நாடு பன்மடங்கு வளர்ந்த மாநிலமாக உள்ளது என்று மொரிசியஸ் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கை லேஷ் குமார் சிங் ஜகுத்பால் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத் தில்  தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்த…

Viduthalai

குழந்தைகளுக்கான மழலையர் பள்ளிகளை அதிகரிக்க திட்டம்

 சென்னை, ஆக.24 ஆரம்பக் கல்விக்கு முந்தைய கல்வியை வழங்கும் லிட்டில் எல்லி பிரீ-ஸ்கூல் குழுமம்  மழலையர் கல்வி அளிப்பதில் முன்னணியில் திகழ்கிறது. இது தனது செயல்பாடுகளைக் கணிசமாக அதிகரிக்கத் திட்டமிட்டு சென்னை, அய்தராபாத், வட கருநாடக பிராந்தியங்களில் புதிய கல்வி மய்யங்களைத்…

Viduthalai

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வாம்!

புதுடில்லி, ஆக. 24 புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்படும் 2024ஆ-ம் ஆண்டுக்கான பாட புத்தகங்கள், ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு எழுதும் வகையில் மாற்றி அமைக்கப்படும் என்று தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு குழு தெரிவித் துள்ளது.  மாணவர்களின் புரிதல் மற்றும் திறனை…

Viduthalai

நிலவில் பன்னாட்டு விண்வெளி மய்யம் இந்தியா முன்னெடுக்க வாய்ப்பு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமித அறிவிப்பு

கோவை, ஆக.24 சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி, நிலவில் பன்னாட்டு விண்வெளி மய்யம் அமைக்கும் வாய்ப்பை இந்தியாவுக்குப் பெற்றுத் தரும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம் தெரிவித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மேனாள் இயக்குநரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை…

Viduthalai

ஆளுநரை திரும்பப் பெறுக : குடியரசுத் தலைவருக்கு காங்கிரஸ் தலைவர் அழகிரி வலியுறுத்தல்

சென்னை, ஆக.24 "தமிழ்நாடு அரசின் பொதுப் பாடத்திட்டத்தை எதிர்ப்பது ஆளுநரின் வரம்பு மீறிய செயலாகும். ஆளுநராக நியமனம் செய்தது முதற்கொண்டு தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பாகவும் செயல்பட்டு வருகிற தமிழ்நாடு ஆளுநரை உடனடியாக குடியரசுத் தலைவர் திரும்பப் பெற…

Viduthalai

சிறுபான்மையினர் நலன் காக்க தி.மு.க. தொடர்ந்து செயலாற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

சென்னை, ஆக.24  சிறுபான்மையினர் உரிமைகளைக் காக்க மக்கள் மன்றத்திலும் திமுக தொடர்ந்து செயலாற்றும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி யளித்துள்ளார். சென்னை கோயம்பேடு, புனித தாமஸ் கல்லூரி அரங்கில், மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்து கல்லூரி மாணவ…

Viduthalai