காற்றழுத்தத்தில் செயல்படும் மின்தூக்கி தயாரிப்பு

சென்னை, ஜன. 22- உலகிலேயே முதலாவது இரும்புக் கம்பி இணைப்பு தேவைப்படாத, காற்றழுத்தத்தில் செங் குத்தாக மேலும், கீழும் செயல்படும் நிபவ் லிஃப்ட்ஸ் அறிமுகம்.இதற்கு கயிறு, பெல்ட், வயர் இணைப்பு அல்லது கடினமான இணைப்பு கட்டமைப்பு எதுவும் தேவையில்லை. இந்த லிஃப்ட்…

Viduthalai

ஒன்றிய நிதிநிலையறிக்கையின் சில பகுதிகள் திருட்டு

 நிதித்துறை ஊழியர் கைது புதுடில்லி, ஜன.22- வரும் நிதியாண்டுக் கான பொதுபட் ஜெட் பிப்ரவரி 1ஆம்தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில், நிதிநிலையறிக்கையின் முக்கிய தகவல் களை கசியவிட்டதற்காக நிதி அமைச்சக ஊழியரை டில்லி காவல்துறையினர் கைது செய்துள் ளனர். நடப்பு ஆண்டுக்கான…

Viduthalai

இந்தியாவின் குறிப்பிட்ட இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்

ஜெனீவா, ஜன. 22- இந்தியாவின் நொய்டா நகரைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் இருமல் மருந்துகளான AMBRONOL, DOK-1 Max  ஆகியனவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி யுள்ளது. இந்த நிறுவனத் தயாரிப்புகள் தர நிர்ணயக் கட்டுப்பாடுகளை…

Viduthalai

துபாயில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

சென்னை, ஜன. 22- ஒன்பதாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு துபாய் உலக வர்த்தக மய்யத்தில் மார்ச் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளதாக உலகத் தமிழர் பொருளாதார நிறுவன தலைவர் வி.ஆர். எஸ். சம்பத் தெரிவித்தார்.இது குறித்து சென்னையில் அவர்…

Viduthalai

சேது சமுத்திரம் திட்டத்தை முடக்க மீண்டும் ராமர் பாலம் பிரச்சினையா?

தொல்.திருமாவளவன் பேட்டிதூத்துக்குடி ஜன. 22- கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற் காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் 20.1.2023 அன்று தூத்துக் குடிக்கு வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்…

Viduthalai

து.ராஜா சகோதரர் கண்ணதாசன் மறைவு – இரா.முத்தரசன் இரங்கல்

சென்னை,ஜன.22- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை வருமாறு,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்  தோழர் து.ராஜாவின் சகோதரரும், வேலூர் மாவட்டம், சித்தாத் தூர் ஊராட்சியின் மேனாள் தலைவருமான து.கண்ணதாசன் (வயது 62) 21.01.2023…

Viduthalai

“பெரியார் விருது”

தமிழ்நாடு அரசின் "பெரியார் விருது"க்கு தேர்வு செய்து அறிவிக்கப்பட்ட நிலையில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு மயிலாடுதுறை பகுதி தோழர்களும், அனைத்துக் கட்சியினரும் பாராட்டு தெரிவித்தனர். தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து குழுப் படம் எடுத்துக் கொண்டனர்.…

Viduthalai

தந்தை பெரியாரும் சேகுவேராவும்

பிரின்சு என்னாரெசு பெரியார்“இந்த அதிசயக் காலத்தில் எனது தாய்மொழி, எனது தாய்நாடு இதற்காக எனது உயிரை விடுவேன் என்று முட்டாள்தனமாகப் பிடிவாதம் பிடித்தால், நாம் எப்போது முன்னேறுவது? உலகம் நாளுக்கு நாள் நமக்கு நெருக்கமாக வந்து கொண்டிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?”…

Viduthalai

‘விடுதலை’ நாளிதழுக்கான சந்தா

‘விடுதலை' நாளிதழுக்கான சந்தாவினை குமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் குமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்த புதிய தோழர்கள் சிற்பி. சீனிவாசன், சி. ஜெயன் ஆகியோர் வழங்கினர்.

Viduthalai

நன்கொடை

21.1.2023 அன்று வழக்குரைஞர் சு.குமாரதேவன் கோவை ஜி.டி.நாயுடு நினைவு பெரியார் படிப்பகம் - பெரியார் புத்தகம் நிலையத்திற்கு வருகை தந்தார். படிப்பகம் சிறப்பாக செயல்படுவதைப் பாராட்டி படிப்பகக் காப்பாளர் அ.மு.ராஜாவிடம் ரூ.1000 நன்கொடை வழங்கி ஊக்கபடுத்தினார்!  வழக்குரைஞர் சு.குமாரதேவன் உடன் வருகை…

Viduthalai