மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய மேலும் கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை,ஆக.26 - மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் போது பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கும் வகையில், கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் செய்து…
சென்னை கத்தீட்ரல் சாலையில் ரூபாய் 25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா
சென்னை, ஆக. 26 - சென்னை கத்தீட்ரல் சாலையில் ரூ.25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைப்பதற்கான ஆலோசகரைத் தேர்வு செய்வதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை கத்தீட்ரல் சாலையில் அரசு தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமாக 23 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம்…
இரண்டு பெண்கள் சீரழிக்கப்பட்ட வழக்கு உட்பட 17 மணிப்பூர் வன்முறை வழக்குகள் அசாமுக்கு மாற்றம் உச்ச நீதிமன்றம் முக்கிய ஆணை
புதுடில்லி, ஆக. 26 - மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்குகளை அசாம் மாநிலத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை மேற்கொள்வதற்கான நீதிபதியை நியமிக்குமாறு, கவுகாத்தி உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஅய் விசாரித்து வரும் 21 வழக்குகளும்…
குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்றி ஹிந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் செயலைக் கண்டித்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை, ஆக. 26 - மூன்று குற்ற வியல் சட்டங்களின் பெயர்களையும், சட்டப் பிரிவுகளையும் மாற்றம் செய்து மறுசீரமைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம்,…
சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து விழுந்த வீடுகள் இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த பயங்கரம்
புதுடில்லி, ஆக. 26 - இமாச்சலப் பிரதேசம் குலு மாவட்டத்தில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச் சரிவால் பல வீடுகள் சரிந்து விழுந்தன. இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது.நிலச்சரிவினால் கட்டடங்கள் அட்டை வீடுகள் போல சரிந்து விழும் காட்சிப்…
தேர்தல் மோசடி வழக்கு அமெரிக்க மேனாள் அதிபர் கைது
வாசிங்டன், ஆக. 26 - அமெரிக்காவில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் (வயது 77) 2017ஆ-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். 2021ஆ-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை மறைக்க ஆபாச நடிகைக்கு…
அரசியலுக்காக தேசிய விருதுகளின் மதிப்பைக் குலைக்க வேண்டாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஆக. 26 - மலிவான அரசியலுக்காக தேசிய விருதுகளின் மாண்பை சீர்குலைக்கக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஒன்றிய அரசால் 69ஆவது தேசிய திரைப்பட விருதுகள் 24.8.2023 அன்று அறிவிக்கப்பட் டன. இதுதொடர்பாக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக…
சந்திரயான் 3 : அடுத்த கட்டம் – எட்டு மீட்டர் தூரம் கடந்தது!
பெங்களுரு, ஆக. 26 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கிய ரோவர் 8 மீட்டர் தூரத்தை கடந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.மேலும் இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், "திட்டமிட்டபடி ரோவர் சிறப்பாக இயங்கி வருகிறது. ரோவரில் பொருத்தப்பட் டுள்ள அனைத்து கருவிகளும் சிறப்பாக செயல்படுகிறது"…
ஒன்றிய அரசை கண்டித்து மூன்று நாட்கள் தொடர் போராட்டம் சி.பி.அய். மாநில செயலாளர் இரா. முத்தரசன் பேட்டி
சத்தியமங்கலம், ஆக. 26 ஒன்றிய அரசை கண்டித்து தொடர்ந்து 3 நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என்று சத்தியமங்கலத்தில் இரா.முத்தரசன் கூறினார்.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்த ரசன் நேற்று (25.8.2023) ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அளித்த…
மரண வாக்குமூலத்தை மட்டும் வைத்து தண்டனை வழங்க முடியாது : உச்சநீதிமன்றம்
புதுடில்லி,ஆக.26 - மரண வாக்கு மூலத்தை மட்டும் அடிப்படை யாக வைத்து, ஒரு நபருக்கு தண்டனை வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.மகன் மற்றும் இரண்டு சகோதரர்களை எரித்துக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, பலியானவர்கள் அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில்…
