நன்கொடை
தாம்பரம் மாவு மில் மற்றும் அன்பு காபி உரிமையாளர் மறைந்த வே.தங்கவேலு வின் 65ஆம் ஆண்டு பிறந்த நாள் (25.1.2023) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன் கொடையாக மகள் வழங்கினார். தொடர் புக்கு: மகள் கலையரசி 9841057099-…
பெரியார் விடுக்கும் வினா! (893)
கடவுள் கற்பனை செய்யப்பட்டுப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டாலும், கடவுள் என்பதற்கு அர்த்தமும், குறிப்பும், குளறுபடியில்லாமல் தெளிவு பட உணந்தவர் - உணர்த்தியவர் எவரையாவது இன்றளவும் காட்ட முடியவில்லையே - ஏன்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
திருச்சி : மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் (22.1.2023) அறிவிக்கப்பட்ட இளைஞரணி மாநில, மண்டல மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள்
மாநில இளைஞரணி செயலாளர்- த.சீ.இளந்திரையன் (விருத்தாசலம்)மாநில இளைஞரணி அமைப்பாளர் - ஆ.பிரபாகரன் (கோவை வெள்ளலூர்)மாநில இளைஞரணி துணைச்செயலாளர்- சோ.சுரேஷ் (சென்னை)பொறுப்பு மாவட்டங்கள் :1. வடசென்னை 2.தென்சென்னை 3.கும்மிடிப்பூண்டி 4. ஆவடி 5.காஞ்சிபுரம் 6.செங்கல்பட்டு 7.திருவள்ளூர் 8. இராணிப்பேட்டை 9.சோழிங்கநல்லூர், 10.தாம்பரம்மாநில இளைஞரணி துணைச்செயலாளர் - தா.தம்பிபிரபாகரன் (திண்டிவனம்)பொறுப்பு…
அமெரிக்காவின் 6 மாகாணங்களில் 50 விழுக்காடு இந்திய மாணவர்கள்
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள்; சுமார் 50% பேர் 6 மாகாணங்களில் உயர் கல்வி கற்கின்றனர். அமெரிக்காவில் உயர்கல்வியைத் தொடரும் இந்திய மாணவர்களில் ஏறக்குறைய பாதிப் பேர், நியூயார்க், கலிபோர்னியா, டெக்சாஸ், இல்லினாய்ஸ், மாசூசெட்ஸ் மற்றும் அரிசோனா ஆகிய ஆறு அமெரிக்க மாகாணங்களில்…
கல்லக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளில் நடைபெற்ற பெரியார்-1000 போட்டித் தேர்வு பரிசளிப்பு விழா
கல்லக்குறிச்சி, ஜன. 25- கல்லக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணலூர்பேட்டை நகரம், அத்தியந்தல் கிராமம், இவ்விடங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் பெரியார்-1000 தேர்வு சிறப்பாக நடைபெற்றது. இத் தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வு…
தமிழர் தலைவருக்கு வரவேற்பு
21. 1. 2023 அன்று உரத்தநாட்டில் ஆம்பலாப்பட்டு ஓவியர் தங்கராசு அவர்கள் தொகுத்த ‘திராவிட மாடல்', ‘கலைஞருடன் உரையாடுங்கள்' புத்தக வெளியீட்டு விழாவிற்கு, வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை ஒரத்தநாடு நகர கழகத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன்,…
தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு
உரத்தநாடு பெரியார் சிலை அருகே தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் (21.1.2023)
திருச்சி பெரியார் மாளிகையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி பெரியார் மாளிகையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் இளைஞரணி தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் (22.1.2023).
தேர்தல் பணியைத் தொடங்கிய திமுக களத்தில் அமைச்சர்கள்
ஈரோடு,ஜன.25- ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு…
யார் யாரை ஓட விடுவது?
அந்த மாநாட்டில் சுத்தி சுத்தி மூன்றே விசயங்கள்தான் பேசுகிறார் பாண்டே, ஒன்று இங்குள்ள பார்ப்பனர்களை பார்த்து அவர்கள் உங்களை ஓட விட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்கிறார்..சரி நிதானமாக பார்க்கலாம் உண்மையில் யார் யாரை ஓட விடுவது? அய்அய்டியில் யார் யாரை ஓட…