தமிழர் தலைவர் ஆசிரியரின் அவசியமான உரை

20.1.2023 அன்று "அரசமைப்பு சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும்" என்ற தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆற்றிய உரை மிகவும் இன்றி யமையாத, அவசியமான, தேவையான அற்புதமான உரையாகும். ஆளுநர் யார்? அவருக்கு என்ன அதிகாரம்? அவர் ஒரு மாநிலத்திற்கு தேவையா?…

Viduthalai

குடியரசு நாளைப் புறக்கணித்த தெலங்கானா முதலமைச்சர்

அய்தராபாத்,ஜன.27- ஒன்றிய பாஜக அரசால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசமைப்புச்சட்டத்துக்கு விரோ தமாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.தமிழ்நாடு, கேரளா, டில்லி, மேற்கு வங்கம் வரிசையில் தெலங்கானாவில் ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு அம்மாநிலத்தில் வெடித்துள்ளது. …

Viduthalai

தமிழ்நாடு என்றால் இளக்காரமா?

சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கைமதுரை, ஜன.27 மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ் நாடு மாநில செய லாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியதாவது:மதுரைக்குப் பின்னர் நாட் டின் பல்வேறு பகுதிகளில் அறி விக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவ மனைப் பணிகள்…

Viduthalai

உண்ணுமுன் ஓர் உறுதி – தேவையான உறுதி? (2)

 உண்ணுமுன் ஓர் உறுதி - தேவையான உறுதி? (2)அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்புபெற்றான் நெடிதுய்க்கும் ஆறுகுறள் (943)  இதன் பொருள்:"ஒருவன் தான் முன்பு உண்ட உணவு செரித்த பிறகு, செரிக்கக் கூடிய அளவினை அறிந்து கொண்டு, உண்ண வேண்டும்; நல்ல உடம்பினைப் பெற்றுள்ள…

Viduthalai

இலவசம் பற்றி பிஜேபி பேசலாமா?

பெண்கள், மாணவர்கள், விவசாயிகளை கவரும் விதமாக நிதி நிலை அறிக்கையில் இலவச அறிவிப்புகளை வெளியிட பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாகவும், காங்கிரசுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கருநாடகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கும் நிலையில்,   இப்பொழுதே…

Viduthalai

19ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா- 2023

 (27.01.2023 முதல் 05.02.2023 வரை) மாவட்ட நிர்வாகமும், திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட்டும் இணைந்து நடத்தும் 19ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 118 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர் களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும்,…

Viduthalai

கழகக் களத்தில்…!

28.1.2023 சனிக்கிழமைகுடந்தை (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்குடந்தை: மாலை 4 மணி  இடம்: ஸ்டெர்லிங் ரிசார்ட், சுவாமிமலை  வரவேற்புரை: கு.கவுதமன் (குடந்தை மாநகரத் தலைவர்)  தலைமை: இரா.ஜெயக் குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)  முன்னிலை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்),     …

Viduthalai

மறைவு

மேனாள் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் மறைந்த சித்திரக்குடி கோ.தங்கராசு அவர்களின் துணைவியார் த.சந்திரலீலா நேற்று (26-1-2023) மதியம் 12.30 மணி அளவில் அவரது 92 வயதில் இயற்கையெய்தினார். அவரது இறுதி ஊர்வலம் இன்று 27.1.2023 காலை 11…

Viduthalai

நாஞ்சில் சம்பத்தின் உடல்நலன் விசாரிப்பு

 உடல்நலம் பாதிக்கப்பட்டு கன்னியாகுமரி  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில்  சிகிச்சைப்பெற்று வரும் திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அவர்களை குமரிமாவட்ட திராவிடர்கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம் மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ்…

Viduthalai

குடியரசு நாள் அணிவகுப்பு விழாவிற்கு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவர் தேர்வு

வல்லம், ஜன. 27--  பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தேசிய மாணவர் படை அமைப்பை சேர்ந்த மூன்றாம் ஆண்டு வணிகவியல் பட்டப் படிப்பு பயிலும்  மாணவர் ஆ.அண்ணாமலை டில்லியில் 26.1.2023 அன்று நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்றார்.…

Viduthalai