ஒற்றைப் பத்தி
எது கலாச்சாரம்?பாரதீய ஜனதா கட்சி ஒரே கலாச்சாரம் என்று சொல்லுவது எல்லாம் பார்ப் பனக் கலாச்சாரம்தான் - சமஸ்கிருதக் கலாச்சாரம்தான்.இதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளை எடுத்துக் கூறலாம்.பழம் பெருமை வாய்ந்த அலகாபாத் நகரை பிரயாக் ராஜ் என்று மாற்றினர். பைசாபாத் என்பதை அயோத்தி…
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான புத்தகங்களை தமிழர் தலைவர் வெளியிட்டார்
(1) சேது சமுத்திரத் திட்டமும் ராமன் பாலமும் - கலைஞர் (2) சேது சமுத்திரத் திட்டமும் ராமன் பாலமும் - ஆசிரியர் கி.வீரமணி (3) சேது சமுத்திரத் திட்டம் - ஒரு விளக்கம் - டி.ஆர். பாலு எம்.பி., (4) சேது…
மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படத்திற்குத் தடை விதித்தது சரியா? கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை; அந்த ஆவணப்படம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது!
திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில் செய்தியாளர்களிடையே தமிழர் மஞ்சக்குடி, ஜன.29 மோடிபற்றிய பிபிசியின் ஆவணப் படத்திற்குத் தடை விதித்திருக் கிறார்களே! கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்ப தற்கு யாருக்கும் உரிமையில்லை; அந்த ஆவணப்படம் உலகம் முழுவதும் பரவி யிருக்கிறது என்றார் திராவிடர் கழகத் தலை வர் தமிழர்…
ராகுல் காந்தியின் நடைப்பயணம் நாட்டில் தற்போது நிலவும் சூழலை மாற்றுவதையே நோக்கமாக கொண்டது! உமர் அப்துல்லா பேட்டி
சிறீநகர், ஜன. 29- ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் காஷ்மீரில் தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவரும், மேனாள் முதலமைச்சருமாகிய உமர் அப் துல்லா கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களி டையே அவர் கூறியதாவது,“நாட்டில் தற்போது நிலவும் சூழலினை மாற்றவேண்டும் என்ற அக்கறையில் நடைபயணத்தில்…
மீண்டும் ஒரு நெடும்பயணம்!
வரலாற்றைத் திரிக்க வந்த ஆளுநர் வாங்கி கட்டிக் கொண்ட வரலாற்றைப் படைத்துள்ளது. தமிழ்நாடு. 'சோழ நாடு சோறுடைத்து' என்று சொல்வோம். 'தமிழ்நாடு தன்மான முடைத்து' என 9.1. 2023 அன்று சட்டமன்றத்தில் உறுதியாக நிரூபித்தார் - 'திராவிடமாடல்' முதலமைச்சர் மு. க.…
ஒன்றிய அரசின் வலைதளத்தில் ‘தமிழ்நாடு’ பெயரில் எழுத்துப் பிழை
சென்னை, ஜன. 29- 'தமிழ் நாடு' என்று கூட எழுதத் தெரியாதவர்களிடம் மாட் டிக் கொண்டு தமிழ்நாடு தவிப்பதாக திமுக அய்.டி. விங்கின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் விமர் சிக்கப்பட்டுள்ளது.நாட்டின் 74ஆவது குடி யரசு தின விழா தலைநகர் டில்லியில் ஜன.26…
சீனா – இந்தியா மோதல் தீவிரமா?
புதுடில்லி, ஜன. 29- இந்தியா வும் சீனாவும் 3,500 கிமீ தூரத்துக்கு எல்லையை பகிர்கின்றன. இந்த எல்லை தொடர்பாக 1962ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்பட்டது. கடந்த அய்ம்பது ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை காராணமாக இரு நாடு களிடையே மோதல்…
இந்திய-பிரஞ்சு நிலைத்தன்மை மாநாடு
சென்னை, ஜன. 29- இந்தோ-பிரெஞ்சு வர்த்தக மற்றும் தொழில்துறை சேம்பர் (மிதிசிசிமி) தனது முதல் நிலைத் தன்மை மாநாட்டை சென்னையில், பிரான்ஸ் தூதர் லிஸ் டால்போட் பாரே மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சுப்ரியா சாகு ஆகியோர் முன்…
கழகத் தலைவருக்கு ஆள் உயர ரோஜா மாலை – வீரவாள்! மதுரை தி.மு.க.வினர் அளிப்பு
மதுரையைச் சார்ந்த தி.மு.க. மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் எஸ்.பாலா அவர்களின் தலைமையில், தி.மு.க. தோழர்கள் கழகத் தலைவருக்கு ஆள் உயர ரோஜா மாலையை அணிவித்து, வீர வாளையும் பலத்த கரவொலிக்கிடையே வழங்கினர் (மதுரை, 27.1.2023).
அ.தி.மு.க. இரு குழுவினரும் பா.ஜ.க. வாசலில் காத்துக்கிடப்பதா? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி
இளம்பிள்ளை, ஜன. 29- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு வரும் சுயமரியாதையை மறந்து கமலாலய வாச லில் காத்துக்கிடக்கிறார் கள் என்று சேலத்தில் நடந்த விழாவில் அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.திருமணம்சேலம் மாவட்டம் நடுவனேரி ஊராட்சி மன்ற தலைவர் முருகன்-…