அதானி நிறுவன ரகசிய முதலீடு: நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை – ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடில்லி, செப். 1 அதானி குடும்ப ரகசிய முதலீடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.இதுதொடர்பாக நேற்று (31.8.2023) மும் பையில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த காங்கிரஸ்…

Viduthalai

சாபம் பலிக்குமா?

‘துக்ளக்', 6.9.2023குஜராத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை - மணிப்பூரில் மக்கள் படுகொலை - சாபங்கள் பா.ஜ.க.வைப் பாதிக்கும் என்று ‘துக்ளக்' எழுதுமோ! இவாளின் லோகக் குரு சிறைக் கம்பி எண்ணினாரே, அது என்ன சாபமோ!

Viduthalai

மத்தியப் பிரதேசத்தில் குழப்பம் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல்

போபால் செப்.1 மத்தியப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற இருக் கிறது. இன்னும் மூன்று மாதங் களுக்கு குறைவாக இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடு பட்டு வருகின்றன. மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவ…

Viduthalai

காலை உணவுத் திட்டம் : நாடாளுமன்றக்குழு வரவேற்பு

மதுரை, செப்.1- தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப் படுத்தியுள்ள காலை உணவுத்திட்டத்தை ஊரக வளர்ச்சி  மற்றும் பஞ்சாயத்து ராஜ் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் குழு  30.8.2023 அன்று வரவேற்றுள்ளது.தூத்துக்குடி மக்களவை உறுப் பினர் கனிமொழி கருணாநிதி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்…

Viduthalai

சூத்திரர்கள் கல்வி வளர்ச்சியின் மீதுள்ள பார்ப்பனக் காட்டமே – தினமலரின் தலைப்புச் செய்தி!

💥பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்: அசிங்கத்தைத் தொட்டு எழுதும் 'தினமனு!'💥முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கண்டனக் கணைகள்!பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்: அசிங்கத்தைத் தொட்டு எழுதும் 'தினமனு'; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின்…

Viduthalai

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கும் திட்டம் : கருநாடகத்தில் தொடக்கம்

பெங்களுரு, ஆக.31 கருநாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தேர் தலின்போது காங்கிரஸ் கட்சியினர் 5 உத்தரவாத திட்டங்களை அறிவித் தனர். அவை வீடுகள் தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம்…

Viduthalai

வேலைவாய்ப்புக்கான பயிற்சி பெறுவதற்கு அனுமதி கடிதம் வழங்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 28.8.2023 அன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் சென்னை, போரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட சரக்குப் போக்குவரத்து மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மையில் உலகளவில் முன்னணியில் உள்ள யூபிஎஸ்…

Viduthalai

கலைஞருக்கும் புதுக்கோட்டைக்கும் என்ன தொடர்பு

பழைய வரலாற்றை எடுத்துரைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுபுதுக்கோட்டை ஆக 31- புதுக்கோட்டை யில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. வரும் டிசம்பர் 15அன்று சேலத்தில் திமுக இளைஞரணி இரண்டா வது மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு அதற்கு…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்

  பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் தங்கவேலு (வயது 101)  அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (கிருட்டினகிரி, 28.8.2023)

Viduthalai

தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்

👉பெரியார் பெருந்தொண்டர் பெங்களூர் வீ.மு. வேலு, (வயது 103) அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.  👉கருநாடக மாநிலப் பொறுப்பாளர்கள் ஜானகிராமன், முல்லைகோ, ரங்கநாதன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து புத்தகத்தையும், புத்தர் சிலையையும் வழங்கினர்.  (கிருட்டினகிரி -…

Viduthalai