போட்டி
போட்டிஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணியில் 217 பதவிகளுக்கு நேற்று (29.1.2023) நடத்தப்பட்ட எழுத்து தேர்வை 18,440 பேர் எழுதினர். இதனால், ஒரு பதவிக்கு 85 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட புத்தகக் கண்காட்சி
திருப்பத்தூர்,ஜன. 30- திருப்பத்தூர் மாவட்டம் தூயநெஞ்சகக் கல்லூரி யில் இரண்டாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி 28.1.2023 அன்று காலை 10 மணியளவில் துவங்கியது. இக் கண்காட்சியில் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் படைப்பகம் என்ற புத்தக அரங்கம் அமைக்கப் பட்டுள்ளது.…
அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது வழங்கும் விழா
நாள்: 31-1-2023, நேரம் : காலை 10.30 மணிஇடம்: காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி, மேடவாக்கம், சென்னை - 100 காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை அரசியல் மற்றும் பொது…
தாம்பரம் மாவட்ட இளைஞரணி சார்பில் துவங்கியது சிலம்பம் பயிற்சி
தாம்பரம், ஜன. 30- 28.1.2023 அன்று மாலை 5 மணிக்கு தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக இளை ஞரணி மற்றும் பெரியார் வீர விளையாட்டு கழகம் இணைந்து ஒருங்கிணைத்த சிலம்பம் பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி குன்றத்தூர் கரைமா நகர் அண்ணல்…
நமது எழுத்தை அறிவுப் போர்க்கருவியாக ஆக்க வேண்டும்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலக் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரைபகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் , மதுரையில் உள்ள ஆர்த்தி விடுதி அரங்கத்தில் 27. 01. 2023 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வுக்கு திராவிடர்…
பாராட்டுகள்-உலக டேபிள் டென்னிஸ்: கழக ஆர்வலர் எத்திராஜ் வெற்றி
சென்னை, ஜன. 30- விளையாட்டில் சாதிப்பதற்கு வயது எப்போதும் ஒரு தடை இல்லை என்பதை பலரும் நிரூபித்து வருகின்றனர். ஒமன் நாட்டின் மஸ்கட் நகரில் உலக அளவிலான மாஸ்டர்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடத்தப் பட்டன. இது 69 நாடுகளிலுள்ள 40…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
30.1.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கையை எதிர்க்கும் வகையில், நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க தனது பி.ஆர்.எஸ். கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கே.சந்திரசேகர ராவ் உத்தரவு.டெக்கான் கிரானிக்கல், சென்னை:* தமிழ்நாட்டில் இயங்கும் ஒன்றிய அரசு அலுவல…
பெரியார் விடுக்கும் வினா! (898)
இன்றைக்கு ஆசிரியர்களுக்குச் சம்பளம் பெறுவது தான் முக்கியமாக இருக்கிறதே ஒழிய பையன்களைப் படிப்பிப்பதில், நல்வழிப்படுத்துவதில் அதிக கவனம், அக்கறை உண்டா? இந்நிலை மாற வேண்டாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
நீதிபதிகள் நியமனம் ஒன்றிய அரசின் போக்குக்கு நாரிமன் கண்டனம்
மும்பை, ஜன. 30- உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் பரிந்துரை செய்த பெயர்களை கிடப்பில் போட்டால் அது ஜனநாயகத்துக்கு எதிரான கொடிய செயல் என்று மேனாள் நீதிபதி நாரிமன் சாடினார். உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்ற கொலீஜியத்துக் கும்,…
விடுதலை நாளிதழுக்கான சந்தா
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார். உடன் கழக மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ்.தருமபுரியில் குடியரசு நாள் விழாவில் பெரியார் வேடமிட்டு முதல் பரிசை வென்ற சித்தார்த்தன்