தேசிய அளவிலான கலை நிகழ்ச்சிகளில் பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு பரிசு
திருச்சி, ஜன. 31- தேசிய அளவிலான கலைநிகழ்ச்சிப் போட்டி சங்ககிரி, விவேகானந்தா கல்லூரியில் 30.12.2022 அன்று நடைபெற்றது. அதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் இளநிலை மருந்தியல் மாணவிகள் எம். தேவி வசந்தா, கரு. சூர்யபிரபா, ந. பிரிய தர்சினி, ச. சண்முக …
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தீ பாதுகாப்பு, முதலுதவி பயிற்சி
வல்லம், ஜன. 31- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் தீ பாதுகாப்பு ஆபத்து கால முதலுதவி காப்பாற்றி வெளியேற் றும் முறை பற்றியான திறன் பயிற்சி தஞ்சாவூர் தீ அணைப்பு மற்றும் மீட்பு துறை உயர்…
மதுரை திறந்தவெளி மாநாட்டில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறினால் தி.மு.க.விற்கு அந்தப் புகழ் போய்ச் சேருமென்பதால் வழக்குத் தொடுத்தனர்!ராமர் பெயரை வைத்து அரசியல் செய்யக்கூடிய சூதாடிகளுக்கு எச்சரிக்கை!மக்களிடையே ஒரு பொதுக் கருத்தை உருவாக்க தனிப் பயணத்தைத் தொடங்கி விட்டார் தமிழர் தலைவர்!ஒன்றிய ஆட்சி அதிகாரத்தைத்…
பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்கள் கூட்டமைப்பின் விருது வழங்கும் விழா
திருச்சி, ஜன. 31- பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக பணித் தோழர்களின் கூட்டமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டம் 27.01.2023 அன்று மாலை 5 மணியளவில் நடை பெற்றது. இவ்விழாவில் பெரியார் நூற் றாண்டு கல்வி வளாகத்திலுள்ள பல்வேறு…
விடுதலை வளர்ச்சி நிதி
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக 46 ஆவது முறையாக விடுதலைக்கு 16 சந்தாக்களுக்கான தொகை ரூ.16,900அய் மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன் தமிழர் தலைவரிடம் வழங்கினார். குமரி மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தனது 75ஆவது பிறந்த நாளில்…
பெரியார் உலகம், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை
மூத்த மருத்துவ நிபுணர் தமிழ்மணி அவர்களின் தாயார் மணியம்மாள் தருமராஜ் நினைவு நாளையொட்டி தமது குடும்பத்தின் சார்பில் ரூ.14,000த்தை பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினார். தமிழர் தலைவரின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி வீ.…
விடுதலை சந்தா
திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட தலைவர் வி.மோகன், எஸ்.எஸ்.எம். காந்தி, வீரையன், கோவிந்தராஜ், செந்தமிழ்ச்செல்வி, மற்றும் தோழர்கள் விடுதலை சந்தா தொகை ரூ.12,800அய் தமிழர் தலைவரிடம் வழங்கினர். மேடையில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் உள்ளனர்.…
கழகத் தலைவரின் அறிவிப்புகள்
2023 மே 7ஆம் தேதி தாம்பரத்தில் திராவிடர் கழகத் தொழிலாளர் அணி மாநாடுசென்னை பெரியார் திடலில் திராவிடர் தொழிலாளர் கழக அணிக்குத் தனி அலுவலகம்.மாநில மாநாட்டிற்கு முன் 1000 ‘உண்மை’ இதழ் சந்தாக்களை திராவிடர் கழகத் தொழிலாளர் அணியினர் திரட்டுதல்.தொழிலாளர்களைப் பங்காளி…
ஆசிரியரை அறிவோம், கற்போம் பெரியாரியம் வினா – விடை போட்டியில் பரிசு
ஆசிரியரை அறிவோம் வினா விடை போட்டியில் இரண்டாம் பரிசு திவ்யா வாசுகியும், கற்போம் பெரியாரியம் வினா விடை போட்டியில் முதல் பரிசு த.மரகதமணியும், இரண்டாம் பரிசு - எஸ்.சுப்ரிஜாவும், மூன்றாம் பரிசு - எஸ்.சிறீதரும் பெற்றனர். அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை…
தாம்பரத்தில் மே 7இல் திராவிடர் கழகத் தொழிலாளர் அணி மாநில மாநாடு
தொழிலாளிகளை பங்காளியாக்குவதே நமது இலக்கு! தமிழர் தலைவர் அறிவிப்பும் - கருத்துரையும் -திராவிடர் கழக தொழிலாளரணி மாநிலக் கலந்துரையாடலில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்சென்னை, ஜன.31- திராவிடர் கழக தொழிலாளரணி மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (30.1.2023) பிற்பகல் சென்னைப் பெரியார் திடல் நடிகவேள்…