ஜாதி மறுப்பு இணையேற்பு விழா
தந்தை பெரியார் நினைவிட வளாகத்தில், சகிலா-தமிழேந்தி ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம் தலைமையில் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் மதிவதனி மற்றும் கழகத் தோழர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்…
ஒசூரில் புதிய ஜனநாயகக் கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் கிராம நிர்வாகத் தீர்மானத்தின் அடிப்படையில் வீடு இல்லாத கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டி ஆர்ப்பாட்டம்
ஒசூரில் புதிய ஜனநாயகக் கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் கிராம நிர்வாகத் தீர்மானத்தின் அடிப்படையில் வீடு இல்லாத கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டி ஆர்ப்பாட்டம் பொறுப்பாளர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் அமைப்பு…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 27.8.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: சுவாதி மகால், எம்.ஓ.எச். பெட்ரோல் பங்க் அருகில், காரைக்கால்மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை 9.30 மணிவரவேற்புரை…
பெரியார் பெருந்தொண்டர் சி.தங்கவேல் படத்திற்கு மரியாதை
பொத்தனூர் ஊ.ஒ.தொ. பள்ளியின் மேனாள் தலைமை ஆசிரியர் பெரியார் பெருந்தொண்டர் மறைவுற்ற சி.தங்கவேல் அவர்களின் படத்திற்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறு வனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பா.ஜ.க.வின் பார்ப்பனத்தனம்!
பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாட்டின் மிகவும் முக்கியமான பதவி களில் தங்கள் ஆட்களையே நியமித்துள் ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஜம்மூ - காஷ்மீர் மாநில தலைமைக் காவல் இயக்குநர் (டி.அய்.ஜி.) சசிபவுல் வைத் என்பவர் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.…
சரியான நடவடிக்கை! கட்டாயத் திருமணம்! தாலியை பிடுங்கி உண்டியலில் போட்ட மணப்பெண்
ராமநாதபுரம், ஆக.23 இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சரவணன், கிருஷ்ணப்பிரியா ஆகியோருக்கு திருமணம் செய்ய இரண்டு மாதங்களுக்கு முன்பு பெற்றோர் முடிவு செய்தனர். இரு குடும்பத்தினர் தரப்பிலும் அதற்கான ஏற் பாடுகள் செய்யப்பட்டன. திங்கள் அன்று காலையில் மணப்பெண்ணும் மாப்பிள்ளை யும் திருவாடானை …
சிவனே என்று இருக்கும் சிவன் : சிம்லாவில் கனமழையால் சிவன் கோயில் இடிபாடுகளில் சிக்கி 17 பேர் மரணம்
சிம்லா, ஆக 23 இமாச்சலப் பிரதேச மாநில தலைநகர் சிம்லாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலச்சரிவு கார ணமாக சம்மர்ஹில் பகுதியில் அமைந் திருந்த சிவன் கோயில் இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் உடல் நசுங்கி இறந்தனர். இதைத்…
தேசிய கல்விக் கொள்கையை தூக்கி எறிகிறது கருநாடகா
பெங்களூரு, ஆக.23 கருநாட காவில் தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.பெங்களூருவில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், "கருநாடகா வில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்வியாளர்கள்,…
ஆங்கிலத் துறைக்கும் முழுக்குப் போடத் தயாராகும் பல்கலைக் கழகங்கள் ‘சனாதன இலக்கிய’த்தை அறிமுகப்படுத்தப் போகிறார்களாம்!
அகமதாபாத், ஆக.23 புதிய கல்விக் கொள் கையின் கோரமுகம் மெதுவாக வெளிப்படுகிறது.மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறை, இந்த கல்வியாண்டு முதல் முதலாம் ஆண்டு இளங்கலை சேர்ந்த மாணவர் களுக்கு ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள் கையின்படி வடிவமைக்கப்பட்ட ’சனாதன…
பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை!
'டில்லி மகளிர் ஆணையத்தின்' உதவி கேட்டு ஓராண்டில் 6.30 லட்சம் புகார்கள் வந்ததாக ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால் கூறியுள்ளார்பெண்களுக்காக இயங்கும் 181 என்ற ஹெல்ப்லைனில் பெண்கள் ஆணையத்திற்கு கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 40 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன; ஒரே…
பொது வாழ்வுக் கொள்கை
பொது வாழ்க்கைக்கு ஏற்படுத்தப்படும் கொள்கைகள் பொது ஜனங்களில் யாருடைய தனிச் சுதந்திரத்திற்கும் பாதகமில்லாமலும் பிரயோகத்தில் உயர்வு - தாழ்வுத் தத்துவம் இல்லாததாகவுமிருக்க வேண்டும். முக்கியமாக இயற்கையோடியைந்ததாக இருக்க வேண்டும். அவையும் மற்றவர்களுடைய நியாயமான உரிமைக்கும் சுதந்தரத்திற்கும் சிறிதும் பாதகம் உண்டு பண்ணாததாக…
தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை ஆ. இராசா அவர்கள் சந்தித்து வாழ்த்து
தமிழ்நாடு அரசின் 'தகைசால் தமிழர்' விருது பெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை மேனாள் ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பயனாடை அணிவித்து மகிழ்ந்தார். (சென்னை, 22.8.2023)
