அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி முன் பணத்தொகை அதிகரிப்பு தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஆக .25 அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில முன்பணம் தொகை குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன் றை வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில்;- 13.06.1979இல் பிறப் பிக்கப்பட்ட அரசாணையின்படி, அரசு ஊழியர் களின் குழந்தைகள் உயர்…
சமூகநீதி நாயகர் மண்டல் வாழ்க! வாழ்க!!
பி.பி. மண்டல் அவர்கள் தனது வரலாற்றுப் புகழ் வாய்ந்த பரிந்துரை அறிக்கை மூலம் சமூகத்தின் பெரும் பான்மையினரான பிற்படுத் தப்பட்டோருக்கு கல்வி, உத்தியோக வாய்ப்புகள் கிடைப்பதற்கு வழிவகை கண்டார்!இன்றும் பல பரிந்துரைகள் செயல்படாமல் உள்ளன. அவற்றை செயல்படுத்திட இந்திய ஒடுக்கப்பட்டோர் அனைவரும்…
மூன்றாம் பாலினத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஆணை
சென்னை, ஆக.25 : மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சட்டத்தின் படி அவர்களுக்கு சம உரிமை கிடைக்கும் வகையில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தர விட்டுள்ளது.கடலூர் மாவட்டம்,…
அனுமதி பெறாத ஈஷா மய்யக் கட்டடங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஆக 25 வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் சிலை அமைக்கவும், கட்டடம் கட்டுவதற்கும் முறையான அனு மதியை பெறவில்லை என்றால் சட்டப்படி உரிய நடவடிக் கையை விரைவாக எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதி மன்றம் அதி ரடியாக உத்தரவிட்டுள்ளது.வெள்ளியங்கிரி…
அடுத்த ஆய்வு சூரியன் : இஸ்ரோ அறிவிப்பு
பெங்களுரு, ஆக.25 நிலவைத் தொடர்ந்து அடுத்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் தீவிர மாக ஈடுபட்டு வருகி றோம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார். சந்திரயான்-3' விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்துருவ மேற்பரப் பில் 23.8.2023…
பெண்களுக்கு எதிராக பேசும் பிஜேபி – எச்.ராஜாவுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
சென்னை, ஆக 25 பெண்களுக்கு எதிராக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக தேசிய செயலாளரான எச்.ராஜா கடந்த 2018-ஆம் ஆண்டு திண்டுக் கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற…
அமைச்சர்கள் மீதான முடிக்கப்பட்ட வழக்குகள் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை உச்சநீதிமன்றத்தில் சந்திப்போம் : ஆர் .எஸ். பாரதி பேட்டி
சென்னை, ஆக.25 அண்ணா அறிவாலயத் தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந் தித்து பேசினார். அப் போது அவர் பேசியதாவது:-திமுக அமைச்சர்கள் மீதான முடிக்கப்பட்ட வழக்குகளை தாமாக முன் வந்து விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன் றம் தெரிவித்துள்ளது.. வழக்கை…
இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 33 படகுகளுக்கு ரூபாய் 1.23 கோடி நிவாரணம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஆக.25 இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு சேதம் அடைந்த தமிழ்நாடு மீனவர்களின் 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மீனவர் நலனில் அக்கறை கொண்ட இவ்வரசானது இலங்கை கடற்படையால் பறிமுதல்…
ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் 18 மாநிலங்களில் ரூ.6366 கோடி நிலுவை! ஒன்றிய பா.ஜ.க. அரசுமீது காங்கிரசு குற்றச்சாட்டு
புதுடில்லி, ஆக.25 - கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில், ஆறாயிரத்து 366 கோடி ரூபாயை ஒன்றிய பா.ஜ.க. அரசு வழங்காமல், பாக்கி வைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட சமூக வலைதள பதிவில்,…
இதற்கு முடிவே இல்லையா?
நடுக்கடலில் தமிழ்நாடு மீனவர்கள்மீது இலங்கை கடற்படை தாக்குதல் மீன்களை பறித்துச் சென்ற கொடுமைராமேசுவரம் ஆக. 25 நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் கடுமையாக தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார். 23.8.2023 அன்று ராமேசுவரத்தில் இருந்து 482 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்…
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தஞ்சையில் தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!
தமிழர் தலைவருக்கு புதிய ஊர்தி "வேன்" அளிக்கும் விழா திருச்சியில்!!தஞ்சை - 13 மாவட்டக் கழகங்களின் கலந்துரையாடலில் முக்கிய முடிவுகள்தஞ்சை,ஆக.24- முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை தஞ்சையிலும், தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையும், தமிழர் தலைவருக்கு…
செங்கோடன் நினைவுநாள் பொதுச்செயலாளர் மரியாதை
திருச்சி, பெரியார் மாளிகை செங்கோடன் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (24.08.2023) திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பெரியார் மாளிகையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக…
