பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன மாணவருக்கு பாராட்டு

வல்லம், பிப். 12-  சென்னையில் நடைபெற்ற இந்திய நாட்டின் 74 ஆவது குடியரசு தின விழாவில் பெரியார் மணியம்மை அறிவியில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் நமது பல்கலைக்கழகத்திலிருந்து நாட்டு நலப்பணித்திட்ட இரண் டாமாண்டு இளங்கலை கணினி…

Viduthalai

நன்கொடை

 நினைவு நாள் நன்கொடைவடாற்காடு மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினருமான நினைவில் வாழும் "சுயமரியாதைச் சுடரொளி" ஆம்பூர் வடசேரி து.ஜெகதீசன் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (12-02-2023) விடுதலை நாளிதழ் வளர்ச்சி…

Viduthalai

மறைவு

கூட்டுறவுதுறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களின் மாமியாரும், பிரேமா பெரியகருப்பன் அவர்க ளின் தாயாருமான யசோதா அம்மாள் இயற்கை எய்தினார் என்ற தகவல் அறிந்து வருந்துகி றோம். நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இறுதி நிகழ்வு இன்று (12.2.2023) காலை 10 மணிக்கு…

Viduthalai

சிறீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரை ஆறு வழிச்சாலை பணியை நிறைவுபடுத்துக ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, பிப்.12 சிறீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், ஒன்றிய அரசின் திட்டங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பினை தமிழ்நாடு அரசு வழங்கும் என்று உறுதியளித்தும் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்…

Viduthalai

நன்கொடை

ஆற்காடு கோமதி ஜானகிராமனின் தாயார் - வடசென்னை மாவட்ட கழக செயலாளர் தி.செ.கணேசன் - சுமதி இணையரின் மருமகன் ஜா.கிஷோர் - வெண்ணிலா இணையரின் பாட்டியார் மோகனாம்மாள் முதலாமாண்டு நினைவு நாளை (12.2.2023) யொட்டி சாமி கைவல் யம் முதியோர் இல்லத்துக்கு…

Viduthalai

நன்கொடை

வடஆற்காடு மாவட்ட திரா விடர் கழக மேனாள் தலைவரும், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினருமான நினைவில் வாழும் ஆம்பூர் வடசேரி து.ஜெகதீசன் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (12.2.2023) திராவிடர் கழக வளர்ச்சி நிதியாக ரூ.1000 நன்கொடையை…

Viduthalai

நன்கொடை

குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட மேனாள் தலைவர் எஸ்.கே.அகமதுவை  குமரி மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், புதிய தோழர் டார்ஜன் ஆகியோர் சென்று உடல் நலம் விசாரித்தனர்.…

Viduthalai

சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் அவர்களுக்குப் பிறந்தநாள்

 சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் அவர்களுக்குப் பிறந்தநாள் (6-2-2023) வாழ்த்துகளை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அலைபேசி மூலம் தெரிவித்தார். சேலம் மாவட்ட கழகத்தின் தலைவர் அ.ச.இள வழகன் பெரியார் நாட்காட்டியையும், மேட்டூர் மாவட்டச் செயலாளர் கா.நா.பாலு சால்வை அணிவித்தும்,…

Viduthalai

தமிழர் தலைவர் பங்கேற்கும் பொதுக் கூட்டம்: மன்னையில் எழுச்சியுடன் நடத்த முடிவு

மன்னை, பிப். 12- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மார்ச் 4ஆம் தேதி பங்கேற்கும் சமூகநீதிப் பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பொதுக்கூட்டத்தினை மன்னார்குடி மாவட்டத்தின் சார்பில் மிக எழுச்சியோடு மாநாடு போல நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.மன்னார்குடி பெரியார்…

Viduthalai

சிதம்பரம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

மார்ச். 7இல் தமிழர் தலைவர் சிதம்பரம் வருகைபொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்த கலந்துரையாடலில் முடிவுசிதம்பரம், பிப். 12- சிதம்பரம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட் டம் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையில் புவனகிரியில் 10.2.2023 அன்று நடைபெற்றது. எதிர்வரும் மார்ச் 7இல்…

Viduthalai