உண்மையான வீரன்
'ஒருவனுடைய யோக்கியதையைப் பார்க்க வேண்டுமானால், அவனுடைய விரோதியைப் பாருங்கள்' என்று சொல்லுகிறேன். ஏனெனில், நல்லவர்களுடன் சிநேகமாக இருப்பது சுலபமான காரியம்; அதனால் எவனும் வீரனாகி விட மாட்டான். கெட்டவர்களுடன் விரோதியாய் இருந்து கேட்டை ஒழிக்க முற்படுபவனே அதிக வீரனும் உண்மையான தொண்டனுமாவான். …
பேராவூரணி சி.வேலு படத்திறப்பு – நினைவேந்தல்
பட்டுக்கோட்டை,பிப்.13- பட்டுக்கோட்டை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக புரவலர், அய்ட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர், தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர், ACE TRUST மேனாள் பொருளாளர் ஆசிரியர் சி.வேலு அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 29.01.2023 ஞாயிறு…
மறைவு
சேலம் மாவட்ட திராவிடர் கழக மேனாள் கூட்டுச் செய லாளர் வழக்குரைஞர் மா.கவுதமபூபாலன் (வயது 61 ) உடல்நலக் குறைவால் நேற்று (12.2.2023) காலை 8.18 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்வு நேற்று மாலை 4.00 மணிக்கு…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
13.2.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* ஜாதி வாரி கணக்கெடுப்பை பீகார் மாநிலத்தில் துவக்கியது போல, ஜார்கண்ட் மாநிலத்திலும் நடத்த அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி நேரில் வலியுறுத்தல்.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* ஜனவரி 5-ஆம் தேதி ஓய்வு பெற்ற…
சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம்
தமிழர் தலைவர் பங்கேற்புபுழல்நாள்: 14.2.2023 செவ்வாய்கிழமை, மாலை 5 மணியளவில்இடம்: பிள்ளையார் கோவில் தெரு, கிழக்கு காவாங்கரை, புழல், சென்னைதலைமை: புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்)வரவேற்புரை: ஜெ.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்)முன்னிலை: தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டல தலைவர்), தே.சே.கோபால் (சென்னை மண்டல செயலாளர்),…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)மஹா சிவராத்திரியாம்-மண்ணாங்கட்டியாம்மின்சாரம்பிப்ரவரி 18ஆம் தேதி மஹா சிவராத்திரியாம்! வழக்கம்போல புராணக் குப்பைக் கதைகள்.அன்றைய தினம் சிவன் கோயில்களில் சக்கைப் போடுதான் - பார்ப்பனர் சுரண்டலோ, சுரண்டல்தான்.உண்மையிலே பக்திதான் என்றால், பரமேசுவரன் அருள்…
உச்சநீதிமன்றம் – உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா? ஒன்றிய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் கழக ஆர்ப்பாட்டம் (11.2.2023)
உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா?ஒன்றிய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் கழக ஆர்ப்பாட்டம் (11.2.2023)
ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி.மண்டல் சிலையை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார் – 12.2.2023
ஆந்திர மாநிலம் குண்டூரில் சினிஸ் ஸ்கொயர் முக்கிய சாலையில் நிறுவப்பட்டுள்ள பி.பி.மண்டல் அவர்களின் சிலையை சமூகநீதிப் போராளி - தலைவர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். அவ்வமையம் மாநில அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
1. முஹம்மது நபி வரலாறு - டாக்டர் மவுலவி எம்.எம்.பஹாவுத்தீன் ஆலிம் காஸிமி2. தமிழே திராவிடம் திராவிடமே தமிழ் - புலவர் க.முருகேசன்3. சுதந்திரப் போரில் மறைக்கப்பட்ட வரலாறு - எஸ்.பி.குட்டி4. மண்டல் குழு பரிந்துரை - வகுப்புரிமை வரலாறு -…