சுயமரியாதை இணையேற்பு நிகழ்வு
முத்துலட்சுமி - பார்த்திபன் இணையேற்பு நிகழ்வை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (27. 2. 2023)
சங்கிகளின் சில்லரைத்தனத்தை முறியடித்தது சேத்தூர் தமிழர் தலைவரின் பரப்புரை பயணம் மிகப் பெரிய வெற்றி!
மதிமுக நகர செயலாளரின் முகநூல் பதிவுகடந்த 25.2.2023 அன்று இரவு விருது நகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சேத்தூரில் சமூகநீதி விழிப்பு ணர்வு கூட்டம் நடைபெற்றது.அரைகுறை சங்கிகளின் சில்லரைத் தனமான புலம்பலை எல்லாம் கழகத்தின ரும், காவல்துறையினரும் ஊதித் தள்ளி…
கல்லக்குறிச்சி மாவட்டம் ஊராங்கானி கிராமத்தில் நடைபெற்ற முதல் சுயமரியாதை திருமணம்
திராவிடர்கழகப் பொதுச்செயலாளர் நடத்தி வைத்தார்ஊராங்கானி, பிப். 28- கல்லக் குறிச்சி மாவட்டம், சங்க ராபுரம் வட்டம், ஊராங் கானி கிராமத்தில் 26.2.2023 ஞாயிறு காலை 9:30 மணிக்கு மா. ஏழுமலை - அ. ஜெயலட்சுமி ஆகி யோரின் வாழ்க்கை இணையேற்பு விழா…
சிவகங்கைக்கு வருகை தந்த தமிழர் தலைவர்
சிவகங்கைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் புகழேந்தி, வழக்குரைஞர் சு.இன்பலாதன், ஆ. முத்துராமலிங்கம் (சிவகங்கை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர்) மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர் (27.2.2023)
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28.2.2023) சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நடைபெற்ற விழா
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28.2.2023) சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 192…
நன்கொடை
ஒசூர் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அ.கிருபாவின் தந்தையா ரும், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி யின் மாமனாரும் ஆகிய மு.அப்பாதுரை அவர்களின் 3 ஆவது ஆண்டு (28.02.2023) நினைவுநாளை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர்.மறைவுதிருவள்ளூர் மாவட்டம்…
பிற இதழிலிருந்து…
இந்திய அறிவியல் நாள் போலிஅறிவியல்,சமூகத்தின்பெருங்கேடுத.வி.வெங்கடேஸ்வரன்இந்திய விலங்குகள் நல வாரியம் சமீபத்தில் கடந்த காதலர் தினத்தைப் 'பசு தழுவும் தினம்' என்று நகைப்புக்குரிய முறையில், பிறப்பித்த ஆணையைப் திரும்பப் பெற்றுக் கொண் டது. பசுவைப் புனிதமாக பூஜிப்பது அவ்வாறு நம்புப வர்களின் உரிமை.…
பிற இதழிலிருந்து…
ஒரு நூற்றாண்டு கழித்து பெரியாரின் கோரிக்கையை ஏற்ற காங்கிரஸ்!இரண்டு நாள்கள் முன்பு சத்தீஸ்கரிலுள்ள நவ ராய்ப்பூரில் நடைபெற்ற 85ஆவது காங்கிரஸ் உயர்மட்டக் கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட, பழங்குடி இனத்தவர், பெண்கள், இளைஞர் மற்றும் சிறுபான்மையினருக்கு காங்கிரஸ் செயற்குழுவில் 50 சதவீத…