கருநாடகத்தில் பா.ஜனதா அரசின் ஊழலை கண்டித்து 9ஆம் தேதி முழு அடைப்பு கருநாடகா காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு
பெங்களூரு, மார்ச் 6- கருநாடகத்தில் பா.ஜனதா அரசின் ஊழலை கண்டித்து 9ஆம் தேதி முழு அடைப்பு நடை பெறும் என்று டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார். கருநாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தும கூருவில் நேற்று (5.3.2023) செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கருநாடகத்தில் பா.ஜனதா அரசு…
தமிழ்நாட்டில் கரோனா பரவல் பரிசோதனைகளை விரிவுபடுத்த முடிவு
சென்னை, மார்ச் 6- தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு சற்று உயர்ந்து வரும் நிலையில், தொற்று அதிகம் உள்ள இடங்களில் பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, தற்போது நாள்தோறும் 3 ஆயிரத்திலிருந்து 3,500 வரை மேற்கொள்…
இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு 300அய் தாண்டியது!
புதுடில்லி மார்ச் 6- நாட்டில் 97 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா தொற்று பாதிப்பு 300-க்கும் அதிகமாக பதிவாகி யுள்ளன, ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சனிக்கிழமை (4.3.2023) காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில்…
நாமக்கல் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
பொத்தனூர், மார்ச், 6- நாமக்கல் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 12. 2. 2023 அன்று காலை 10 மணி அளவில் பொத்தனூர் பெரியார் படிப்பக வளாகத்தில் நடை பெற்றது.முன்னதாக படிப்பக வளாகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாநில பகுத்தறிவாளர்…
கரூர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
கரூர், மார்ச். 6-- கரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ப.குமாரசாமியின் இல்லத்தில் 12.2.2023 மாலை 5 மணியளவில் நடைபெற்றது.கூட்டத்திற்கு ப.க. மாவட்ட தலைவர் த.சி. அக்பர் தலைமை யேற்றார். வருகை தந்த…
பெரியார் 1000 வினா-விடைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு சான்றிதழ்
கடலூர் மாவட்டம் சிறீமுஷ்ணம் ஒன்றியத்தில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 28-02-2023 பிற்பகல் சிறீமுஷ்ணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருதுகள், நூல்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிதம்பரம் கழக…
முடி உதிர்தலை தடுக்கும் வெந்தயம் – மருத்துவம்
இந்திய பாரம்பரிய உணவுகள் பல மருத்துவ குணங்கள் நிறைந்தவை. உணவே மருந்து என்ற நமது முன்னோரது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் பலவித உணவுகள் நமது உடல் நோய் களைத் தீர்க்க உதவுகின்றன. வெந்தயம் நமது அன்றாட உண வில் சேர்க்கப்படும் மருத்துவ…
குளிர்பானம் தொண்டையை எவ்வாறு பாதிக்கிறது? – மருத்துவம்
குளிர்ந்த தண்ணீர் அல்லது பழச்சாறு பருகும்போது தொண்டை வலி, இருமல், சளி ஏற்படுவது ஏன் எனத் தெரிந்து கொண்டால் பல வித உடல் உபாதைகளில் இருந்து தப்பிக்கலாம். இதுகுறித்த விரிவான விளக்கத்தைக் காணலாம்.நமது தொண்டை மற்றும் மூச்சுக்குழாய் மீது கவசம் போல…
உணவுகளுக்கு காலாவதி தேதியை அப்படியே பின்பற்ற வேண்டுமா? – மருத்துவம்
பேக்கிங் உணவுகளில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும், அந்த தேதிக்கு பின்னர் அவ்வுணவுகளை உட்கொள்வது குறித்த அச்சம் உண்டு. ஆனால் சில உணவுப் பொருட்களை காலாவதி தேதிக்குப் பின்ன ரும் சமைத்துச் சாப்பிடலாம். அரிசி, பருப்பு, எண்ணெய் வகைகளை ஆண்டுக் கணக்கில் சேமித்து…
பெரியார் விடுக்கும் வினா! (918)
மனிதத் தன்மையைத் தடைப்படுத்துவதற்கு, கடவுள், மதங்களின் பேரால் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களே காரணம். அப்படிப்பட்ட எல்லாக் கடவுளும், மதங்களும் ஒழியும் வரை மக்களி டையே அன்பும், நேசமும், சகோதரத்துவமும் வளர முடியுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’