பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் சமூகப்பணித்துறை சார்பாக நெருப்பில்லா சமையல் போட்டி-2023
வல்லம், மார்ச்18- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) சமூகப்பணித்துறை சார்பாக ""நெருப்பில்லா சமை யல் போட்டி"" 14.03.2023 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறி முகவுரை பேராசிரியர் ஆனந்த ஜெரார்டு செபாஸ்டின், பெரியார் புரா ஊரக வளர்ச்சி…
அன்னை மணியம்மையார் நினைவு நாள் கருத்தரங்கம்
திராவிடர் கழக தலைவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு நாள் கருத்தரங்கம் குமரி மாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன் முன்னிலை…
வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிய பிஜேபி காங்கிரஸ் குற்றச்சாட்டு
பெங்களூரு, மார்ச் 18- வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை பா.ஜனதா ஏமாற்றியதாக கருநாடக மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. கருநாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-கருநாடக சட்டமன்றத்திற்கு கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது பா.ஜனதா 600…
விடுதலை நாளிதழுக்கான சந்தா
குமரிமாவட்ட திராவிடர் கழக தோழர் வெட்டூர்ணிமடம் ம.செல்வராசு விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார்.பெரியார் பெருந்தொண்டர் சு.பழனியாண்டியின் 89ஆவது பிறந்தநாளில் மாவட்டச் செயலாளர் சித்தார்த்தன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அப்போலோ மருத்துவமனையோடு இணைந்து நடத்தும் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து, முகாமில் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (17.3.2023) தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்தில், தலைமைச் செயலக பணியாளர்களுக்காக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம், அப்போலோ மருத்துவமனையோடு இணைந்து நடத்தும் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து, முகாமில் மேற்கொள்ளப்படும் மருத்துவ…
காதல் திருமணத்துக்கு பெற்றோர் ஒப்புதல் கட்டாயமாம் குஜராத் சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்களின் விசித்திர உளறல்
அகமதாபாத், மார்ச் 18- காதல் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதத்தை கட்டாயமாக்க வேண் டும் என்று குஜராத் சட் டப்பேரவையில் உறுப்பி னர்கள் வலியுறுத்தி உள்ளனர்.குஜராத் சட்டப் பேரவை கூட்டம் 16.3.2023 அன்று நடைபெற்றது. அப்போது ஆளும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பதேசிங்…
ஆப்கானில் மதவாதிகளால் பறிக்கப்படும் மகளிர் உரிமை
காபூல், மார்ச் 18- ஆப்கானிஸ் தான் பெண்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் பெற்ற விவாகரத்து செல்லாது என தாலிபான் அரசு அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைமையிலான அரசு பொறுப்பேற் றதில் இருந்தே பெண் களுக்கு எதிரான சட் டங்களை அறிவித்து வருகிறது. பெண்கள் படிக்கக்…
சுவரெழுத்துப்பிரச்சாரம்.
ஏப்ரல் 14 ஜெகதாப்பட்டினத்தில் " மீனவர் நல பாதுகாப்பு மாநாடு" மீனவர்கள் உரிமையை மீட்டெடுக்க தமிழர் தலைவர்" சமூகநீதியின் பாதுகாவலர் "ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அழைக்கிறார்.... திருநெல்வேலியில் தென்காசி செல்லும் முக்கிய சாலையில் திராவிடர் கழக வழக்குரைஞரணி சார்பாக சுவரெழுத்துப்பிரச்சாரம்.
அய்.அய்.டி., அய்.அய்.எம்.மில் அதிகரித்த மாணவர் தற்கொலைகள் நாடாளுமன்றத்தில் தகவல்
புதுடில்லி, மார்ச் 18- நாடாளுமன்ற மக்களவையில் ஒன்றிய கல்வி இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் அளித்த எழுத்துப்பூர்வ பதில் ஒன்றில், நாட்டின் முன்னணி கல்வி மய்யங்களான அய்.அய்.டி., என்.அய்.டி. மற்றும் அய்.அய்.எம். ஆகியவற்றில் கடந்த 2022ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட…
கடன் வழங்குவதில் வங்கிகள் பாரபட்சமா? உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி
மதுரை, மார்ச் 18- சாதாரண வாடிக்கையாளர்களுக்கு எந்த சலுகையும் வழங்குவதில்லை. ஆனால், கார்பரேட் நிறு வனங்களின் கடனில் பாதியை தள்ளுபடி செய்கிறார்கள் என்று வங்கிகள் மீது மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர்…