பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராக வேண்டும் டி.கே.சிவக்குமார்-சித்தராமையா கூட்டாக வேண்டுகோள்

பெங்களூரு, மார்ச் 18- கருநாடக நிலத்தின் மீது மராட்டியம் தாக்குதல் நடத்தி இருப்பதால் பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராக வேண் டும் என்று டி.கே.சிவக்குமார், சித்தராமையா கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ள னர். கருநாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி…

Viduthalai

“இன்றைய விடுதலை படித்தீர்களா?”

"இன்றைய விடுதலை படித்தீர்களா?" மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி அருகில் மயிலாப்பூர் பகுதி திராவிடர் கழகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ள சுவரெழுத்து பிரச்சாரம்.

Viduthalai

5ஆவது நாளாக நாடாளுமன்றம் முடக்கம் : எதிர்க்கட்சிகள் போராட்டம்

புதுடில்லி, மார்ச் 18  ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் நாடாளுமன்றம் நேற்று தொடர்ந்து 5-வது நாளாக முடங்கியது. நாடாளு மன்ற நிதி நிலை கூட்டத் தொடரின் 2-ஆவது அமர்வு கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. அதானி குழும முறை கேடுகள் குறித்து…

Viduthalai

நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியே அமளியில் ஈடுபடுவது முதன்முறையாகும்: சத்தீஸ்கர் முதலமைச்சர் குற்றச்சாட்டு

ராய்ப்பூர், மார்ச் 18- அதானி விவகாரத்தில் கேள்விகளை தவிர்த்து, திசை திருப்ப ஆளுங்கட்சியே நாடாளு மன்றத்தில் முதன்முறையாக அம ளியில் ஈடுபடுகிறது என சத்தீஸ்கர் முதல் அமைச்சர் குற்றச் சாட்டு தெரிவித்து உள்ளார்.  நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது அமர்வு கடந்த 13-ஆம்…

Viduthalai

வழிப்பறி, வீடு புகுந்து தொடர் திருட்டு பா.ஜ.க. செயலாளர் சிறையிலடைப்பு

 திருக்கோவிலூர், மார்ச் 18- கள்ளக் குறிச்சி மாவட்டம் திருக்கோவி லூர் பகுதியில் கடந்த இரண்டு மாதமாக தொடர் வழிப்பறி கொள்ளை மற்றும் பல்வேறு திருட்டுகள் நடந்ததால் காவல் துறை ஆய்வாளர் பாபு தலை மையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் 14.3.2023 அன்று…

Viduthalai

தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் 45ஆம் ஆண்டு நினைவு காணொலி திரையிடல்

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 18- உலக நாத்திக அமைப்பின் முதல் பெண் தலைவர் அன்னை மணியம்மையார் நினைவு நாளையொட்டி திராவிடர் கழக கலைத் துறை சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி அம்பேத்கர் இரவு பாடசாலை மாண வர்களுக்கு கலைஞர் தொலைக்காட்சி யில் வெளிவந்த அரசியல் அரசியர்…

Viduthalai

காசோலை மோசடி பா.ஜ.க. நிர்வாகிக்கு 2 ஆண்டு சிறை

 தூத்துக்குடி, மார்ச் 18- தூத்துக்குடியில் காசோலை மோசடி வழக்கில் பா.ஜ மாநில பொருளாதார பிரிவு செயலாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் பிரபு. தூத்துக்குடி மாநகராட்சி மேனாள் உறுப்பினரான இவர்,…

Viduthalai

பிஜேபியின் அலங்கோலம் இரவில் நீக்கம் காலையில் சேர்ப்பு

சென்னை, மார்ச் 18- எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த விவகாரத்தில் பா.ஜனதா நிர்வாகி இரவில் நீக்கப் பட்டு, காலையில் கட்சியில் சேர்க்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜனதா மாநில தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார், மாநில செயலாளர் திலீப் கண்ணன் ஆகியோர்…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சமூகப்பணித்துறை மற்றும் செட் இன்டியா சமூக சேவை நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

வல்லம்.  தஞ். 18 - பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சமூகப்பணித்துறை தஞ்சாவூரில் இயங்கி வரும் செட் இன்டியா தொண்டு நிறுவனத்துடன் பல்வேறு சமூக வளர்ச்சி வளர்ச்சி சமூக நல்வாழ்வு சார்ந்த பணிகளையும், திட்டங்களையும், ஆய்வுகளையும்…

Viduthalai

மீண்டும் அதிகரிக்கிறது இந்தியாவில் ஒரே நாளில் 796 பேருக்கு கரோனா தொற்று

புதுடில்லி, மார்ச் 18- இந்தியாவில் ஒரே நாளில் 796 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் நேற்று (17.3.2023) ஒரே நாளில் 796 பேருக்கு கரோனா…

Viduthalai