சூரிய மின் பலகைகள்
நிலம் என்ற வளத்தை மறைத்துக்கொள்பவை சூரிய மின் பலகைகள். பகல் வெளிச்சத்தை மறைப்பதால், அதன் கீழே ஒன்றுமே செய்ய முடியாது என்பது தான் நிலைமை. அதை மாற்ற வருகிறது, பகுதி ஒளியை கீழே அனுப்பும் சூரிய மின் பலகைகள்.அமெரிக்காவிலுள்ள, கலிபோர்னியா பல்கலைக்கழக…
அண்மையில் உள்ள மருத்துவர்களை கண்டறியும் செயலி
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ‘Search for doctor’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பதிவு பெற்ற மருத்துவர்களை எளிதாக கண்டறிய இந்த செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.அஞ்சல் குறியீட்டு எண், நீங்கள் வசிக்கும் பகுதியை வைத்து செயலியில்…
காட்டுத் தீயால் ஓசோன் படலத்தில் ஓட்டை விழும் வாய்ப்பு
காட்டுத் தீயை சாதாரணமாக எடைபோட்டு விடாதீர்கள். தொடர்ந்து பரந்து எரியும் காட்டுத் தீயால் பூமியை போர்த்தியுள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 'நேச்சர்' இதழில் வெளியாகியுள்ள ஆய்வின்படி, ஆஸ்திரேலியாவில் 2019-2020ஆம் ஆண்டில் அடுத்தடுத்து ஏற்பட்டு…
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் – எச்சரிக்கை தேவை என்கிறார் நிறுவனர்
உலகில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் சில மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என சாட் ஜிபிடி எனப்படும் ஏஅய் சாட்பாட்டை உருவாக்கிய ஓபன் ஏஅய் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். அண்மையில் சாட்ஜிபிடி-4 வெர்ஷன் அறிமுகமாகி இருந்தது.மனித சக்திக்கு…
சுயமரியாதை சுடரொளி ஆளவந்தார் நினைவு நாள்
விடுதலை மேலாளராக இருந்து மறைந்த சுயமரியாதை சுடரொளி சி.ஆளவந்தார் நினைவு நாளில் (23.3.2023) அவரது நினைவிடத்தில் மருத்துவர் இளமதி ராதா மற்றும் குடும்பத்தார் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினர். விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1,000 நன்கொடை வழங்கினர். நன்றி!
26.3.2023 ஞாயிற்றுக்கிழமை திக்கெட்டும் வழிகாட்டும் திராவிட மாடல் ஆசிரியர் 90 – தளபதி 70ஆவது பிறந்த நாள் கருத்தரங்கம்
காரைக்குடி: மாலை 6 மணி * இடம்: கண்ணதாசன் மணிமண்டபம், காரைக்குடி * கருத்தரங்கம்: ‘திக்கெட்டும் வழிகாட்டும் திராவிட மாடல்’ * தலைமை: ச.அரங்கசாமி (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: ம.கு.வைகறை (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: கா.மா.சிகாமணி (சிவகங்கை மண்டலத்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
23.3.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* நீதிபதிகள் நியமனங்களில் ஒன்றிய அரசு தாமதம் ஏற்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:* வைக்கம் நூற்றாண்டு விழாவினை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி…
பெரியார் விடுக்கும் வினா! (933)
எந்த விஞ்ஞானியாவது சாமி சோறு தின்பதையும், பஞ்சாமிர்தம் சாப்பிடுவதையும் கண்டுபிடித்தானா? அந்தச் சாமி சிலை அப்படிச் சோறு தின்பதாக இருந்தால் எந்தப் பார்ப்பானாவது சாமி சிலைக்குச் சோறு வைத்துப் படைப்பானா? சாமி பேரைச் சொல்லி இந்தப் பார்ப்பனர்கள் தின்றுவிட்டு நாளுக்கு நாள்…
“ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இயற்ற மாநில அரசுக்கு உரிமை உண்டு!” நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு விளக்கம்
புதுடில்லி,மார்ச்23- ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசு களுக்கு உண்டு என ஒன்றிய அரசு விளக்கமளித் திருக்கிறது. சேலம் மக்களவை திமுக உறுப்பினர் பார்த்திபன் மக்களவையில் இது தொடர்பாக கேள்வியெ ழுப்பினார். ஒன்றிய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர்…
பெரியார் பெருந்தொண்டர் மறைந்த அ.வெங்கடாசலபதி அவர்களின் வாழ்விணையர் மறைவு
விருதுநகர் பெரியார் பெருந் தொண்டர், சுயமரியாதைச் சுட ரொளி அ.வெங்கடாசலபதியின் வாழ்விணையர் வெ.விஜயரத் தினம் 23.3.2023 அன்று அதி காலை 5 மணியளவில் மறை வுற்றார் என்பதை அறிந்து வருந் துகிறோம். தகவல் அறிந்து கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அம்மையாரின்…