அமைதி தவழும் தமிழ்நாட்டில் அமளி நடத்த முயல்வோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள்   மாநாட்டில் முதலமைச்சர் அறிவுறுத்தல்சென்னை, அக்.4  அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த திட்டமிடுபவர்களுக்கு இடம் அளிக்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப் பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தலைமைச் செயலகத்தில் நேற்று (3.10.2023) முதலமைச்சர்…

Viduthalai

ஒன்றிய பிஜேபி அரசின் பொய்ப் பிரச்சாரம் முகத்திரையைக் கிழிக்கும் வாஷிங்டன் போஸ்ட்!

மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசின் பொய்ப் பிரச்சாரங்களை அமெரிக்காவின் 'வாஷிங்டன் போஸ்ட்' விலாவாரியாக அம்பலப்படுத்தியுள்ளது."பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தினமும் நூற்றுக்கணக்கான கதைகளை பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பரப்பி…

Viduthalai

பக்தி

‘‘பக்தி எதிலிருந்து வளருகின்றது? ஆசையில் இருந்தும், அன்னியர் மதிப்பி லிருந்தும் வளருகின்றது.’’- (‘குடிஅரசு’, 28.10.1943)

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்4.10.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* அரசமைப்புச் சட்டம் இட ஒதுக்கீடு வழங்குகிறது. பயனாளிகள் குறித்த தரவுகளுக்கு ஜாதிவாரி கணக் கெடுப்பு அவசியம் என்கிறது தலையங்க செய்தி.* மோடி ஒரு ஏமாற்றுப் பேர்வழி; பொய்யை உருவாக்கும் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் என பி.ஆர்.எஸ்.…

Viduthalai

சுவரெழுத்து

அக்டோபர் 6 தஞ்சையில் “திராவிடர் கழகமாம் தாய்கழகம் சார்பில் தமிழர் தலைவர், தகைசால் தமிழர், சமூக நீதியின் பாதுகாவலர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா -  தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின்…

Viduthalai

கொள்கைக் குடும்பத்தில் ஒரு தூண் சாய்ந்தது!

மறைந்த பெரியாரின் பெருந்தொண் டர் வனத் தையன் அவர்களின் இணை யரும், இலால்குடி கழக மாவட்டம் இளை ஞரணி அமைப்பாளர் ஆ.வான்முடிவள் ளலின் தாயாருமான வ.அந்தோனியம்மாள் (வயது 81) நேற்று (3.10.2023) இயற்கை எய்தினார்.தமிழர்தலைவரின் ஆணையேற்று குடும் பமே சிறை சென்றுள்ள…

Viduthalai

விஞ்ஞானிகள் மூவருக்கு இயற்பியல் நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம், அக். 4  இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று அறிவியலாளர்களுக் குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மருத்துவம், இயற் பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய 6 துறை களில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்…

Viduthalai

திண்டுக்கலில் 10ஆவது புத்தகத் திருவிழா – 2023

(05.10.2023 முதல் 15.10.2023 வரை)மாவட்ட நிர்வாகமும், திண்டுக்கல் இலக்கியக் களமும் இணைந்து நடத்தும் 10-ஆவது திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 44 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர் களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும்…

Viduthalai

கழகக் களத்தில்…!

8.10.2023, ஞாயிற்றுக்கிழமைபழனி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்பழனி: காலை 10 மணி * இடம்: பழனி தந்தை பெரியார் சிலை அருகில், ரயில்வே பீடர் சாலை * பொருள்: தமிழர் தலைவர் பழனி பொதுக்கூட்டத்திற்கு வருகை தருவது சார்பு * வழிகாட்டல் உரை:…

Viduthalai