நூலகத்திற்கு புதிய வரவுகள்
1.பெரியாரின் போர்க்களங்கள் - இரா.சுப்பிரமணி2. போராட்டங்களின் கதை - அ.முத்துக்கிருஷ்ணன்3. விடுதலைப் போரில் வன்னியர் (தொகுதி-4, 2 படிகள்) - பேரா.வா.பாலகிருஷ்ணன்4. குரலற்றவர்களின் குரல் - கொடுக்கூர் ஆறுமுக நாட்டார் - பேரா.வா.பாலகிருஷ்ணன் (2 படிகள்)5. கல்வெட்டுகளில் தேவதாசி - முனைவர்…
சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அறிவியல் நாள் விழா
சேலம், மார்ச் 26- சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் சேலம் அம்மாப் பேட்டை வையாபுரி தெரு நக ரவை உயர்நிலைப் பள்ளியில், சேலம் மாவட்ட பகுத்தறிவா ளர் கழகம் , பள்ளியின் பெற் றோர் ஆசிரியர் அமைப்பின் ஒத்துழைப்போடு 28.02.2023…
ரிசிவந்தியம் ஒன்றிய திராவிட மாணவர் கழக கலந்துரையாடல்
ரிசிவந்தியம், மார்ச் 26- கல்லக்குறிச்சி மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் ரிசிவந்தியம் ஒன்றிய அளவிலான திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 23.3.2023 அன்று வியாழன் காலை 11 மணிக்கு, அரியலூர் கம்மங்காட்டு திட லில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத் திற்கு…
மீனவர் நல பாதுகாப்பு மாநாடு – சுவர் எழுத்துப் பிரச்சாரம்
கிழக்கு கடற்கரைச்சாலையில் மீனவர் நல பாதுகாப்பு மாநாடு சுவர் எழுத்துப் பணியில் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ஜெகதாப்பட்டினம் ச.குமார், அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் மகாராசா, ஓவியர் புகழேந்தி, தோழர் அலெக்ஸ்சாண்டர் ஆகியோர்.
புதுவையில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாள் நிகழ்ச்சி பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரை!
புதுச்சேரி, மார்ச் 26- புதுச்சேரி சுதேசி மில் அருகில் 23.3.2023 அன்று மாலை 6 மணி அளவில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் ஆகியோரின் நினைவு நாள் நிகழ்ச்சியும் ஒன்றிய அரசின் முகத்திரை கிழிப்பு விளக்கப் பொதுக்…
ஈரோடு முதல் கடலூர் வரையிலான தொடர் பிரச்சாரப் பயண நிறைவு விழா கடலூரில் பணிகள் தீவிரம் – வேளாண்துறை அமைச்சருடன் சந்திப்பு
கடலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கடலூரில் 31 3 2023 அன்று கழக பரப்புரை பயண நிறைவு விழா நிகழ்ச்சி மாநாடு போல் ஏற்பாடாகி வருகிறது. சுவர் எழுத்து விளம்பரங்கள், பதாகைகள், சுவரொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிகழ்ச்சிக்கான…
இது என்ன ஜனநாயகமோ! விவாதம் இன்றி நிறைவேறிய ஒன்றிய அரசின் நிதி மசோதா
புதுடில்லி, மார்ச் 26- மக்களவையில் நிதி மசோதா விவாதம் இன்றியே நிறைவேறியுள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்த 64 திருத் தங்கள் சேர்க்கப்பட்டன.செலவின மசோதாநாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் பட்ஜெட் தாக்கல் செய்…
அய்.டி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
சென்னை, மார்ச் 26- ஙிணிBE (Any Dept), B.Tech, MCA, MSc(CS, IT), BCA மற்றும் BSc (CS, IT) படித்த மாணவர்கள் தங்கள் பட்ட படிப்பை மட்டும் நம்பி வேலை தேடி காலத்தை வீணாக்காமல் அய்.டி. கம்பெனியில் வேலை செய்வதற்கு…
பொன்.குமார் மீண்டும் தலைவராக தேர்வு
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்-ஆளுநருக்குக் கண்டனம்!விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி பொதுக்குழு தீர்மானங்கள்சென்னை, மார்ச் 26- தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி மற்றும் தமிழ்நாடுக் கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் தலை வர் பொன்குமார் தலைமையில் 19…
சேலம் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் “பெரியார் 1000” தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பரிசளிப்பு விழா
சேலம், மார்ச் 26- சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளில் பெரியார் 1000 வினா-விடை போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழும், பதக்கமும் மற்றும் மாவட்ட அளவிலான பரிசுகளும் வழங் கும் விழாவில் கழகப்பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். 13-1-2023 தொடங்கி 27-01-2023 வரை நடைபெற்ற…