கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் அரங்கத்தை தமிழர் தலைவர் பார்வையிட்டார்
இன்று (6.10.2023) தஞ்சையில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெறுகிற தஞ்சை புதிய பேருந்து நிலையம் பின்புறத்தில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை திராவிடர் கழகத் தலைவர்…
மறைவு
திருநாகேஸ்வரம் நகர கழக மேனாள் தலைவர், பெரியார் பெருந் தொண்டர் பெத்தான் மு.கோவிந்தராசு (வயது 91) நேற்று (5.10.2023) வியாழன் மாலை 5.45 மணியளவில் மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். அன்னாரது இறுதி நிகழ்வு கள் இன்று (6.10.2023)…
பெரியார் மருந்தியல் கல்லூரி பேராசிரியருக்கு மருந்தியல் ஆராய்ச்சிக்கான விருது
திருச்சி, அக். 6 - போபால் நகரிலுள்ள RB Science Enterprising Bioscience Research என்ற அமைப்பு பெரியார் மருந் தியல் கல்லூரியின் மருந்தாக்கவி யல் துறை பேராசிரியர் முனை வர் இரா. இராஜகோபாலனுக்கு மருந்தியல் ஆராய்ச்சிக்கான விருது வழங்கி சிறப்பித்துள்ளது. முனைவர்…
அக்டோபர் 9ஆம் தேதி டில்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
புதுடில்லி, அக்.6 காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வரும் 9ஆ-ம் தேதி டில்லியில் நடைபெறுகிறது. தற்போதைய அரசியல் நிலவரம், ஜாதிவாரி மக்கள் தொகை கணக் கெடுப்பு, 5 மாநில சட்டப் பேரைவை தேர்தலில் பின்பற்ற வேண்டிய வியூகங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்படவுள்ளன. மாற்றியமைக்கப்பட்ட…
சீர்மரபினர் நல சங்க நிர்வாகிகள் பெ.இராமராஜ், சு.இராமராஜ், இரா.செந்தில் குமார் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து கோரிக்கை மனுவை வழங்கினர். (30.09.2023, சென்னை)
சீர்மரபினர் நல சங்க நிர்வாகிகள் பெ.இராமராஜ், சு.இராமராஜ், இரா.செந்தில் குமார் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து கோரிக்கை மனுவை வழங்கினர். (30.09.2023, சென்னை)
3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம்,அக்.6 வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவின் மவுங்கி பவெண்டி உள்பட மூவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு தொடங்கி மருத்துவத்துக்கான நோபல் பரிசு முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் இயற்பிய லுக்கான பரிசு அறிவிக்கப்பட்டது. மூன்றாம்…
நார்வே எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம்,அக்.6 நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ஜான் பாஸ் (64) இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப் பட்டு உள்ளார். மருத்துவம், இயற்பியல், வேதி யியல், இலக்கியம், அமைதி, பொரு ளாதாரம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.…
பெரியார் பாலிடெக்னிக் மாணவிகள் கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டியில் சாதனை
வல்லம், அக். 6 - பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் சட்டமன்ற அளவி லான பேச்சுப் போட்டியில் இரண்டாவது மற்றும் மூன்றாம் பரிசினை வென்று சாதனை படைத்துள்ளனர்.கலைஞர் நூற்றாண்டு விழா வினையொட்டி தஞ்சாவூர் மாவட்ட திமுக. பொறியாளர் அணி நடத்திய…
ஒன்றிய அரசின் நடவடிக்கை எங்களுக்கு சோர்வை அளிக்கிறது
ஊடகத்துறையினர் தலைமை நீதிபதிக்கு கடிதம்புதுடில்லி அக் 6 நியூஸ்கிளிக் நிறுவனத்தில் டில்லி காவல்துறை சோதனை நடத்தி அதன் உரிமை யாளர் மற்றும் மனித வள மேம் பாட்டுத் துறைத் தலைவரை கைது செய்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஊடக…
