10 – 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை எழுதுவது கட்டாயம் அல்லவாம் ஒன்றிய அரசு திடீர் பல்டி!

 நாள்தோறும் ‘‘விடுதலை'' ஏட்டைப் படிப்பீர்!  நல்லறிவு கருத்துகளை ஏற்பீர்!! ‘‘விடுதலை'' ஏடு வெறும் காகிதம் அல்ல - விடியலுக்கான போர் ஆயுதம்!புதுடில்லி, அக்.9- 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண் டுக்கு இருமுறை எழுதுவது கட்டாயம் அல்ல என்று ஒன்றிய கல்வி அமைச்சர்…

Viduthalai

காவிரி விவகாரம்: சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தனித் தீர்மானம் நிறைவேறியது!

சென்னை,அக்.9- காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப் பேரவை யில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செயற்கையான நெருக்கடியை கருநாடக அரசு உருவாக்கி வருகிறது என்று கூறினார்.சட்டப் பேரவையில் இன்று (9.10.2023) தனித் தீர்மானத்தை முன் மொழிந்து பேசிய…

Viduthalai

வங்கிகளில் காலி பணி இடங்களை நிரப்பிடுக! டிசம்பர் 4 முதல் ஜனவரி 20 வரை வேலை நிறுத்தம்

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவிப்புசென்னை, அக். 9-  வங்கி களில் காலிப் பணியிடங் களை நிரப்பக் கோரியும், நிரந்தரப் பணியிடங்க ளில் அயல்பணி மூலம் ஆட்களை நியமிப்பதைக் கண்டித்தும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த வங்கி ஊழியர் சங்கம் முடிவு…

Viduthalai

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை நாளை தொடங்குகிறது

நாகப்பட்டினம், அக். 9-  நாகை துறை முகத்தில் இருந்து இலங்கைக்கு நேற்று (8.10.2023) பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் நடைபெற்றது.நாகை - இலங்கையின் காங்கேசன் துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று   ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாகை துறைமுகம் அரு…

Viduthalai

டெங்கு பரிசோதனை முடிவுகள் ஆறு மணி நேரத்தில் வழங்க வேண்டும் ஆய்வகங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை ஆணை

சென்னை, அக். 9-  டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் கொடுக்க வேண்டும் என்று ஆய்வகங் களுக்கு பொதுசுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு வார நிகழ்ச்சி நேற்று (9.10.2023)…

Viduthalai

கலைஞர் நூற்றாண்டு விழா பன்னாட்டுக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை

 கலைஞரால் விதைக்கப்பட்ட ஆட்சி இருக்கிறதே, அது புதைக்கப்பட்டதல்ல - விதைக்கப்பட்டது அது ஆல்போல் வளர்ந்து, அருகுபோல் வேரோடி இன்றைக்கும் அசைக்க முடியாமல் இருக்கிறது!இளைஞர்களே, கலைஞருடைய வழியை பின்பற்றுங்கள்!தஞ்சை, அக்.9  கலைஞரால் விதைக்கப்பட்ட ஆட்சி இருக்கிறதே, அது புதைக்கப்பட்டதல்ல - விதைக்கப் பட்டது -…

Viduthalai

ஊடக உரிமையின் கழுத்து நெரிக்கப்படுகிறது!

👉 ‘நியூஸ் கிளிக்' ஆசிரியர் கைது: நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சியல்ல! 👉ஊடக உரிமையின் கழுத்து நெரிக்கப்படுகிறது! இதனை எதிர்த்து வரும் 11 ஆம் தேதி  மாநில சி.பி.எம். கட்சி நடத்தும் போராட்டத்தில் பங்கேற்போம்!கருத்துரிமைக்கு எதிராக நாளும் செயல்படும் ஒன்றிய பி.ஜே.பி.…

Viduthalai

தமிழ்நாட்டில் இனி புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்க முடியாத சூழலை உருவாக்க முயலும் (10 லட்சம் மக்களுக்கு 100 டாக்டர்கள் மட்டும்)மோடியின் ஒன்றிய அரசைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம்

 தமிழ்நாட்டில் இனி புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்க முடியாத சூழலை உருவாக்க முயலும்  (10 லட்சம் மக்களுக்கு 100 டாக்டர்கள் மட்டும்)மோடியின் ஒன்றிய அரசைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் 9.10.2023 திங்கள்கிழமைகடலூர்காலை 10 மணி ⭐ இடம்: அம்பேத்கர் சிலை அருகில் (தலைமை…

Viduthalai

மறைவு

ஈரோடு மாவட்டம் கழகக் காப்பாளர் சிவகிரி கு.சண்முகம் அவர்களின் வாழ்விணையர் விஜயலட்சுமியம்மாள் (வயது 73) இன்று (8.10.2023) அவர்களது இல்லத் தில் இயற்கை எய்தினார். பெருந்துறை மருத்து வக் கல்லூரிக்கு அவர்களது உடற்கொடை மாலை 4 மணிக்கு வழங்கப்பட்டது. தொடர்புக்கு.சிவகிரி: கு.சண்முகம்-9486136488…

Viduthalai