பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்க உத்தரவு
சென்னை, ஏப். 4- பள்ளி செல்லாத குழந்தைகளை ஆசிரியர்கள் கணக்கெடுக்க வேண்டும் என்று தொடக் கக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் 6 முதல் 18…
அடுத்த மூன்று மாதங்களில் இயல்பைவிட வெயில் சுட்டெரிக்கும் – வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை
புதுடில்லி, ஏப். 4- இந்தியாவில் அடுத்து வரும் 3 மாதங்கள் இயல்பை விட வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்து உள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் எப்போதுமே வெயில் வறுத்தெடுக்கும். இந்த ஆண்டு இயல்பை விட…
ரூபாய் 4,400 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: சென்னையில் ஒப்பந்தம்
சென்னை, ஏப்.4- சென்னையில் ரூ.4,400 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைப் பதற்கான உரிமையை வாபாக் நிறுவனம் பெற்றுள்ளது.இது தொடர்பாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட் டுள்ளது.ரூ.4,400 கோடி மதிப்பில்…
எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்திய மோடி – சசிதரூர் பேட்டி
புதுடில்லி, ஏப். 4- ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பு, எதிர்க்கட்சிகளை ஒன்று படுத்தி இருக்கிறது என்று சசிதரூர் கூறினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான சசி தரூர், செய்தி நிறுவனம் ஒன் றுக்கு…
இந்தியாவின் கடன் சுமை ரூ.150 லட்சம் கோடியாம் – இதுதான் மோடி ஆட்சியின் சாதனை
புதுடில்லி, ஏப். 4- இந்தியாவின் கடன் சுமை 2022-2023 நிதி ஆண்டின் அக்டோபர் - டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டு நிலவரப்படி ரூ.150.95 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக ஒன் றிய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது ஜூலை - செப்டம்பர் வரையிலான இரண்டாம்…
கர்ப்ப காலத்து அருமருந்து – கிராம்பு!
சத்துக்கள் நிறைந்த கிராம்பு ஒரு நறுமண மருத்துவ மூலிகையாகும். கிராம்பு சிறியதாக இருந்தாலும் இதில் ஈரப்பதம், கால்சியம், கார்போ ஹைட்ரேட், கொழுப்பு, தயமின், துத்தநாகம், நியாசின், நார்ப் பொருள், பாஸ்பரஸ், புரதம், போலேட், மினரல், ரிபோ பிளேவின், வைட்டமின் ‘சி’, ‘ஏ’,…
கைவினை-கலைப் பொருட்களை உருவாக்குவது எப்படி?
‘‘நான் பிறந்தது கேரளா பாலக்காடு சித் தூரில். எங்களுடையது விவசாய குடும்பம். அப்பா, அம்மா இருவருமே விவசாயம் தான் பார்த்து வந்தார்கள். பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே படித்தேன்’’ என்று கூறும் சசிகலா பலவிதமான கைவினைப் பொருட்களை செய்து வருகிறார்.…
குடும்பப் பெண்களும் தொழிலதிபர் ஆகலாம்!
திறமை இருந்தால் குடும்பப் பெண்களும் தங்களுக்கு என்று ஒரு தொழில் அமைத்து அதில் பிரகாசிக்க முடியும் என்பதற்கு வேலூரைச் சேர்ந்த ராஜிதான் எடுத்துக்காட்டு. இவர் பெரிய டிகிரி எல்லாம் படிக்கவில்லை. எட்டாம் வகுப்புதான் படித்துள்ளார். ஆனால் தனக்கு என்று ஒரு அடையாளம்…
வைக்கம் நூற்றாண்டு: பெருகும் பெரியார் பெருமை!
ராஜன் குறை கிருஷ்ணன்பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுடில்லி.வைக்கம் என்பது கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். தாலுக்கா தலைநகர். இந்த ஊரில் உள்ள மகாதேவர் ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் ஈழவர்கள், தாழ்த்தப்பட்டோர் நடமாட தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடையை…
ஏப். 14: அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி
16.4.2023 ஞாயிற்றுக்கிழமைஏப். 14: அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிசென்னை: காலை 10 மணி இடம்: வசந்த மண்டபம், செயிண்ட் மேரிஸ் சாலை, மந்தவெளி, சென்னை தலைப்பு: அண்ணல் அம்பேத்கரும், இந்திய அரசியல மைப்பு சட்டமும் முதல் பரிசு - ரூ.3000,…