சட்டமன்றத்தில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு அதிரடி தகவல்
கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க கேட்கும் இவர்கள் யார் தெரியுமா? இந்த ஒன்பது பேர்வழிகளிடமிருந்தே ரூபாய் 200 கோடி கோவில் சொத்துக்கள் மீட்பு ! சென்னை: அக் 10 "கருத்து குருடர்களாக இருப்பவர் பலர், இந்து சமய அறநிலையத் துறை தமிழ்நாட்டில் கோவில்களை…
பாவலர் கடவூர் மணிமாறனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டு
குளித்தலை தமிழ் பேரவை தலைவர் பாவலர் கடவூர் மணிமாறன் எழுதிய தமிழ் மணம் பத்து தொகுதிகள் நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட தமிழ் அறிஞர்கள் பெற்றுக் கொண்டனர். பாவலர் கடவூர் மணிமாறனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை…
“திராவிடமே வெல்லும்!” என்ற இன்னிசை நிகழ்ச்சி
தெற்குநத்தம் சித்தார்த்தன், உறந்தை கருங்குயில் கணேசன், திருத்தணி பன்னீர்செல்வம் இணைந்து வழங்கிய "திராவிடமே வெல்லும்!" என்ற இன்னிசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. (தஞ்சை 6.10.2023)
‘தினமல’ருக்குத் தேள் கொட்டுவது ஏன்?
இன்றைய (10.10.2023) 'தினமலர்' ஏட்டில் "இது உங்கள் இடம்" என்ற இடத்தில் ஒரு கடிதம் வெளி வந்துள்ளது.ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது "சமூகநீதி காத்த வீராங்கனை!" என்று பட்டம் கொடுத்தார் வீரமணி. இப்பொழுது தஞ்சையில் "சமூகநீதிக்கான சரித்திர நாயகர்" என்ற பட்டத்தைக்…
உடனே வேண்டும் இட ஒதுக்கீடு
பெண்களை அதிகாரப்படுத்தும் 33% இட ஒதுக்கீடு குறித்துப் பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வந்த நிலை யில் அது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப் பட்டது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தி யுள்ளது.உண்மையில் இந்த மசோதா நடைமுறைப்படுத் தப்பட…
தாமதமான நீதி
தேசிய அளவில் கவனம் பெற்ற வாச்சாத்தி வழக்கில் குற்றவாளிகளுக்கு தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதிசெய்ததோடு அவர் களது மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தது.சந்தன மரக் கடத்தல் தொடர்பாகத் தமிழ்நாட்டுக் காவல் துறையும்…
குறைபாடு தடையல்ல
உடல் குறைபாடு ஒருவரது வாழ்க்கைக்கும் முன்னேற்றத்துக்கும் தடையல்ல என்பதை உச்ச நீதி மன்றம் நிரூபித்தது. செவித்திறன் அற்ற வழக்குரைஞர் சாரா, சைகை மொழி நிபுணர் உதவியோடு வழக்காட அனுமதிக்குமாறு வழக்குரைஞர் சஞ்சிதா வேண்டு கோள் விடுத்தார். அதை உடனடியாக ஏற்றுக் கொண்டார்…
ஓயாத வன்முறை
ஒடுக்கப்பட்ட பெண்கள் மீது மாநிலங்கள்தோறும் நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் அதிகரித்துவரும் நிலையில் பீகாரில் தாழ்த்தப்பட்ட சமூக பெண் ஒருவர் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரம் அதிர்ச்சியளிக்கிறது. பாட்னா மாவட்டம் மோசிம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுப் பெண் ஒருவர் தன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை…
நகர்ப்புற உள்ளாட்சித் துறைக்கு ரூ.24ஆயிரம் கோடி ஒதுக்கீடு அமைச்சர் கே.என்.நேரு
தூத்துக்குடி,அக்.10 - தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் துறைக்கு நிகழாண்டு ரூ.24ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு.தூத்துக்குடியில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட் டுள்ள அண்ணா பேருந்து நிலைய…
