மகளிர் உரிமைத்தொகை – பதிவு செய்ய மீண்டும் வாய்ப்பு! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னை, அக். 11- மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித் தார்.தமிழ்நாடு சட்டப்பேரவை யில் நேற்று (10.10.2023) நேர மில்லா நேரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் குறித்து…

Viduthalai

சட்டமன்ற செய்திகள்

முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்சென்னை, அக். 11- சட்டப் பேரவையில் நேரமில்லா நேரத்தில், முஸ்லிம் சிறைவாசிகள் முன் விடுதலை தொடர்பாக சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் கே.பழனி சாமி, “கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடைய…

Viduthalai

அக்டோபர் 14 அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டி மாணவர்களுக்கு அழைப்பு!

சென்னை, அக். 11- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற உள்ள 2023-2024 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகளில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள், இம்மாதம் 13ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் என்று பெருநகர சென்னை…

Viduthalai

சேரன்மகாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழா

திராவிட முன்னேற்றக் கழக அறச்செம்மல் பத்தமடை ந.பரமசிவம் அவர்களுக்கு பாராட்டு விழா நாள்: 16.10.2023 திங்கள் மாலை 5.00 மணி இடம் : பேருந்துநிலையம் அருகில், சேரன்மகாதேவிவரவேற்புரை: இரா.வேல்முருகன், மாவட்டச்செயலாளர் தலைமை:  ச.இராசேந்திரன், மாவட்டத் தலைவர் முன்னிலை:  டி.பி.எம்.மைதீன்கான்மேனாள் அமைச்சர், மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளர், திருநெல்வேலி உரத்தநாடு…

Viduthalai

சுயமரியாதை சுடரொளி நெடுவை மு. முருகையன் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

வழக்குரைஞர் மு. வீரமணி, மு. ஆனந்தன், மு. காமராஜ் பானுமதி, நவமணி, அஞ்சலிதேவி ஆகியோரின் தந்தையும், மு. பாக்கியம் அவர்களின் இணையருமான சுயமரியாதை சுடரொளி நெடுவை மு. முருகையன் படத்தினை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்.

Viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர் தலைவர் இறுதி மரியாதை – இரங்கல்

 ஊடகவியலாளர் மு. குணசேகரனின் தந்தையார் முனியா மறைவுபடம் 1: தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (11.10.2023) சென்னையில், சன் செய்தித் தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியரும், ஊடகவியலாளருமான  மு. குணசேகரன் அவர்களின் தந்தையார் வயது மூப்பின் காரணமாக மறைவுற்ற முனியா…

Viduthalai

ஊடகவியலாளர் மு. குணசேகரன் தந்தையார் தோழர் முனியா மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்

தருமபுரி மாவட்டத் தில், 'பண்ட ஹள்ளி' கிராமத்தின் எளிய விவசாயியான பெரியவர் தோழர் முனியா  அவர்கள் சிறந்த  கொள்கை பற்றாளர்;  முதிர்ச்சியானவர்   'சன்' தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் திரு.மு.குணசேகரனின் தந்தையார். அவர் தனது 97ஆவது வயதில் சென்னை ஷெனாய் நகரில் உள்ள…

Viduthalai

தளபதி அர்ச்சுனன் மன்றாடியார் நூற்றாண்டு விழா

நாள்: 14.10.2023 சனிக்கிழமை மாலை 5.30 மணி முதல் 8.30 வரைஇடம்: நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம்,பெரியார் திடல், சென்னை - 600 007வரவேற்புரை:என்.எஸ்.எஸ். ராஜ்குமார் மன்றாடியார் பட்டக்காரர், பழைய கோட்டைதொடக்கவுரை:கவிஞர் கலி. பூங்குன்றன்துணைத் தலைவர், திராவிடர் கழகம் தலைமை - படத்திறப்பாளர்:திராவிடர் கழகத்…

Viduthalai

வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசை வீட்டுக்கு அனுப்பவேண்டும்!

 கருநாடக மாநிலத்தைப் பார்த்த பிறகாவது காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டுக் கட்சிகள் ஒரே அணியாக, ஒரே குரலில் பேசவேண்டாமா?ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று ‘ஒரே' பேசும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு ஒரே நதிநீர் இணைப்புச் சட்டத்தைக் கொண்டு வரலாமே!காவிரி நதிநீர்ப் பிரச்சினையில்…

Viduthalai