இந்தியாவின் முதல் 10 பெரும் பணக்காரர்களிடம் குவிந்துள்ள சொத்து ஃபோர்ப்ஸ் ஏட்டின் படப்பிடிப்பு
புதுடில்லி,ஏப்.7- உலகம் முழுவது முள்ள வெறும் 2 ஆயிரத்து 640 பெரும் பணக்காரர்களின் கைகளில் 12.2 டிரில்லியன் டாலர் அளவிற் கான சொத்துக்கள் குவிந்திருப்பதாக போர்ப்ஸ் ஏடு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒரு டிரில்லியன் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 82 லட்சம் …
ஆளுநர்கள் பகடைக் காய்களா?
ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள் தமிழ்நாடு பா.ஜ.க. பிரமுகர்கள் அனுப்பும் செய்திகளை மட்டுமே அப்படியே பேசுகிறார் போலும்! அவர் மேடையில் பேசும் அனைத்தும் தீவிரமான அரசியல் சார்ந்து இருக்கிறதே தவிர கடுகளவு கூட மக்களின் மீதான அக்கறையாகத் தெரியவில்லை. மனித…
வருணாசிரமம் உடல் – தீண்டாமை உயிர்
வருணாசிரம தர்மத்தின் மூலமாகத்தான் நமது நாட்டில் தீண்டாமைக் கொள்கை அமலில் இருந்து வருகிறதேயொழிய, வருணாசிரமம் இல்லாவிட்டால் தீண்டாமைக் கொள்கை பரவ மார்க்கமே கிடையாது. வருணாசிரம தர்மம் என்கிற ஓர் உடல் இல்லாவிட்டால் தீண்டாமை என்கிற உயிருக்கு ஆட்டம் இல்லை. …
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் சிறப்புரை
திராவிடர் கழகத்தின் பிரச்சாரக் கூட்டங்களிலிருந்துதான் சமூகநீதி அரசியலை நான் உள்வாங்கிக் கொண்டேன்! சமூகநீதிக்காக, சனாதன சக்திகளை எதிர்த்துக் களமாடிக் கொண்டிருக்கின்றார் அய்யா ஆசிரியர்!கடலூர், ஏப்.7 தமிழர் தலைவர் அவர்கள் இந்த வயதிலும், ஓய்வை நாடாமல், தனிமையை நாடாமல், மக் களுக்காக, மக்களின் நலனுக்காக,…
நிர்வாக ரீதியிலான முடிவுகளை ஆளுநர் வெளியில் பேசுவதா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, ஏப். 7- ரகசிய காப்பு உறுதிமொழி எடுத்துள்ள ஒருவர், நிர்வாக ரீதியாக தான் எடுக்கும் நிலைப்பாடு குறித்து பொது வெளியில் அலட்சியமாக கருத்துகளை தெரிவிப்பது அர சமைப்புச் சட்ட வரையறைகளை மீறிய செய லாகும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல…
அகில இந்திய சமூகநீதி மாநாடு: காணொலியில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை
சமூகநீதியில் முதன்மையானது தந்தை பெரியாரின் சமூகநீதி மண்!அரசியல் ஒருமைப்பாட்டைவிட - சமூகநீதி ஒருமைப்பாடுதான் முதன்மையானது!'திராவிட மாடல்' ஆட்சி நடத்திவரும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் சமூகநீதிப் போரில் வெல்லுவோம்!உரிய நேரத்தில் இம்மாநாட்டை ஒருங்கிணைத்தவர்களுக்கும் - பங்கேற்றவர்களுக்கும் பாராட்டும், நன்றியும்!சென்னை, ஏப்.6 அரசியல் ஒருமைப்பாட்டைவிட சமூகநீதி…
மீனவர் சங்க பொறுப்பாளர்களிடம் அழைப்பிதழ் வழங்கப்பட்டது
ஏப்ரல் 14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து கோட்டைப்பட்டினம் விசைப் படகு மீனவர் நல சங்க தலைவர் ஹசன்முகைதின் மற்றும் சங்க நிர்வாகிகளுக்கு மாநாட்டு அழைப்பிதழை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார். உடன்: மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாநில இளைஞரணி…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
6.4.2023 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* ஒன்றிய அரசு வரலாற்றை உருவாக்கட்டும். ஆனால் கடந்த கால வரலாற்றை ஒப்புக் கொள்ளவும் வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* மாநிலங்கள் சட்ட உதவிக்கான பட்ஜெட் ஒதுக் கீட்டை அதிகரித்தாலும், சட்ட உதவி கிளினிக்குகள் 2019…
ஜெகதாப்பட்டினம் மீனவர் நல பாதுகாப்பிற்கு மாநாட்டிற்கு ரூ 25,000 நன்கொடை
ஏப்ரல்-14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடை பெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து தி.மு.க மனமேல்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் சீனியார் (எ) எஸ்.எம்.முகமது அப்துல்லா அவர்களுக்கு மாநாட்டு அழைப்பிதழை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார் அழைப்பிதழை பெற்றுக் கொண்டு…
ஒசூரில் பெரியார் சதுக்கம் பெயர் சூட்டலுக்கு தமிழ்நாடு அரசுக்கு வரவேற்பும் – பாராட்டும்
பா.ஜ.க. சங் பரிவாரங்களுக்கு கண்டனம்ஒசூர்,ஏப்.6- ஒசூர் உள்வட்ட சாலையுடன் முனிஸ்வர்நகர்,வஉசி நகர் இணையும் சந்திப்புக்கு பெரி யார் சதுக்கம் என பெயரிட்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றி, பாராட் டுகள் தெரிவித்தும், பெரியார் பெயரை வைக்க கூடாது என மதவெறியைத் தூண்டி, அரசியல்…