மக்களவை மொத்தம் இயங்கிய நேரம் வெறும் 34 சதவீதம்தான்
புதுடில்லி, ஏப்.7 நிர்ணயிக்கப்பட்ட கால அளவில் வெறும் 34 சதவீத நேரம்தான் மக்களவை இயங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது அமர்வு முடிவடைந்த நிலையில், 2-ஆவது அமர்வின் செயல்பாடு எப்படி இருந்தது என்பது குறித்து ஒரு…
அதானி விவகாரம் மூடி மறைப்பு
நாடாளுமன்றம் முடங்கிய நிலையில் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்புபுதுடில்லி, ஏப். 7 நாடாளுமன்ற நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரின் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள் ளது. நாடாளுமன்ற நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு…
கடவுள் சக்தி இவ்வளவுதான்!
கற்பூரம் ஏற்றியபோது தீ விபத்து; 11 வாகனங்கள் எரிந்து நாசம்பெங்களூரு, ஏப்.7 தர்ம ராயசுவாமி கோவில் கரக திருவிழாவின்போது ராட்சத கற்பூரம் ஏற்றிய போது ஏற்பட்ட தீ விபத்தில் 11 வாகனங்கள் எரிந்து நாசமாகின. பெங்களூரு திகளர பேட்டையில் உள்ள தர்மராய சுவாமி கோவி…
ஒரு தரம்! இரு தரம்! ரூ.31,500க்கு ஓர் எலுமிச்சைப் பழம் ஏலம்! ஏலம்!!
இது எங்கு நடந்தது முப்பாட்டன் (?) முருகன் கோயிலில்தான் இந்தக் கூத்து!எங்கே நடந்தது?விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமம் ரத்தினவேல் முருகன் கோயிலில் தான்!ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் பங்குனி உத்திர திருவிழாவின் போதும் 9 நாட்களும் முருகன் கோயில் வேல்மீது எலுமிச்சைப் பழங்களை…
நாடாளுமன்றத்தில் இருந்து 19 எதிர்க்கட்சிகள் கண்டன ஊர்வலம்
புதுடில்லி, ஏப்.7 நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 19 எதிர்க்கட்சிகள் ஊர்வலம் நடத்தின. நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் கூட்டாக ஊர்வலம் சென்றன. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய்சவுக் வரை ஊர்வலம் நடந்தது.கையில் தேசியக் கொடி ஏந்தி, ஊர்வலமாக சென்றனர்.…
நீதி, சிறைத் துறை செயல்பாட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் மும்பை அறக்கட்டளை ஆய்வில் தகவல்
சென்னை,ஏப்.7- நீதி - சிறைத்துறை செயல்பாட்டில் நாடு தழுவிய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித் துள்ளதாக மும்பை தனியார் அறக்கட்டளை அறிக்கை வெளியிட்டுள்ளது.மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல் படும் தனியார் அறக்கட்டளை சார்பில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நாட்டில் காவல்,…
இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை 7.8 சதவீதமாக அதிகரிப்பு
மும்பை, ஏப்.7- இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய பொரு ளாதார கண்காணிப்பு மய்யமான (சிஎம்அய்இ) இதனை தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த பிப்ர வரியில் வேலைவாய்ப்பின்மை 7.5 சதவீதமாக இருந்த நிலையில் மார்ச் மாதம்…
பத்தாம் வகுப்பு வினாத்தாள் கசிவு விவகாரம் – தெலங்கானா மாநில பாஜக தலைவர் கைது
அய்தராபாத் ஏப். 7 தெலங்கானாவில் 10-ஆம் வகுப்புபொதுத்தேர்வு வினாத் தாள் கசிந்தவிவகாரத்தில் மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். தெலங்கானாவில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 3..4.2023 அன்று தொடங்கியது. இதில் முதல் நாளில் தெலுங்கு…
பா.ஜ.க.வினரின் மோசடிகளை அம்பலப்படுத்தியது ‘ஆல்ட் நியூஸ்’
புதுடில்லி, ஏப்.7 அய்பி அட் ரஸ்’ எனப்படும் ஒரே இணைய நெறிமுறை முகவரியைப் (Internet Protocol address) பயன்படுத்தி, பாஜக- வினர் நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில் 34 இணையதளங்க ளை நடத்தி வந்தது வெளிச் சத்திற்கு வந்துள் ளது. தனியார்…
72 முஸ்லிம்கள் படுகொலை விவகாரம் குற்றம் சாட்டப்பட்ட 39 பேரையும் விடுதலை செய்தது மீரட் நீதிமன்றம்
அலகாபாத் ஏப்,7- கடந்த 1987-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் ஹாசிம்புரா மற்றும் மலி யானா கிராமங்களில் இந்துத் துவா அமைப்பினர் 72 முஸ்லிம்களை படுகொலை செய்த விவகாரத்தில் குற்றம் சாட்டப் பட்ட 39 பேரையும் மீரட் நீதி மன்றம் விடுதலை செய்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ஹாசிம்புரா…