வைக்கம் போராட்ட 100ஆவது ஆண்டு விழா கிளைகள் தோறும் தெருமுனைக் கூட்டங்கள்
ஒக்கநாடு மேலையூரில் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்உரத்தநாடு, ஏப். 8- உரத்தநாடு ஒன்றியம், ஒக்கநாடு மேலையூர், ஒக்கநாடு கீழை யூர், மேலவன்னிப்பட்டு, கீழவன்னிப் பட்டு, கருவிழிக்காடு, பெரியார்நகர், மழவராயர்தெரு, கழக கிளைக் கழகங்களின் கலந்துரையாடல் கூட் டம் 5-.4.-2023 அன்று மாலை 7…
சனாதன சக்திகளை வீழ்த்த திராவிடர் கழகம் அமைக்கும் களங்களில் கைகோர்த்து களமாடுவோம்! எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் உறுதி
படிப்பதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தவர்கள் தந்தை பெரியாரும் - புரட்சியாளர் அம்பேத்கரும்!அகில இந்திய அளவில் காங்கிரசோடு இணைந்து தேர்தலை சந்திக்கவேண்டும் என்பதைதுணிச்சலாக முதன்முதலில் பிரகடனப்படுத்தியவர் தமிழ்நாடு முதலமைச்சர்தான்!கடலூர், ஏப்.8 படிப்பதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தவர்கள் தந்தை பெரியாரும் - புரட்சியாளர் அம்பேத்கரும்!…
ஆளுநரே, ஸ்டெர்லைட் ஆலை பாஜகவிற்கு கொடுத்த கோடிக்கணக்கான ரூபாய்க்கான சான்று
போராட்டக்காரர்களுக்கு வந்த பணம் குறித்த சான்றுகளைத் தாருங்கள்ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் வெளிநாட்டுச் சதி இருப்பதாகவும், வெளி நாட்டில் இருந்து பல கோடி ரூபாய்கள் போராட்டக்காரர்களுக்கு வந்ததாகவும் ஆளுநர் கூறியுள்ளார். வெளிநாடுகளில் இருந்து வரும் பணம் நேரடியாக வருவதில்லை; ஒன்றிய அரசின்கீழ் வரும் தன்னாட்சி…
பார்ப்பானுக்கு ஒரு நீதி – சூத்திரனுக்கு ஒரு நீதியா?
தமிழ்நாட்டில் ஹிந்தி பேசுபவர்கள் கொலை செய்யப்படுகின்றனர் என்ற போலி வீடியோ காட்சிகளைப் பரப்பிய இருவரில் பார்ப்பனரான உத்தரப்பிரதேச பாஜக பொதுச்செயலாளர் பிரசாத் உம்ராவ் நிபந்தனை அற்ற மன்னிப்பின் பெயரில் விடுதலை.இதே குற்றச்சாட்டில் சூத்திரரான மணீஷ் கஷ்யப் என்பவருக்கு தேசப் பாதுகாப்புச்சட்டத்தின்கீழ் கைது நடவடிக்கை!
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : வயது அதிகமானபின் மறதி நோயுள்ள ஒருவர் பெரிய அளவில் சாதிக்க முடியுமா?-ஓவியன், சென்னை-106பதில் 1 : வயது அதிகமானால் மறதி ஏற்படுவது தவிர்க்க இயலாதது, இயல்பானதுதான்! ஆனால், மன உறுதியுடன் செயல்படும் எவராலும் - எந்நிலையிலும் சாதிக்க…
பெரியாரைப் பின்பற்று
பெரியாரிடத்தில் பிழைசெய் யாதே!பெரியாரிடத்தில் பிழைசெய் தவர்கள்வாழ்கின் றார்என் றெண்ணுதல் மடமை!அவர்கள் வாழ்கிலர்; மாய்கின் றார்கள்.பெரியார் தம்மைப் பின்பற்ற வேண்டும்பெரியார் தம்மைப் பின்பற்று கின்றவர்மாய்கின் றார்என எண்ணுதல் மடமைஅவர்கள் மாய்கிலர்; வாழு கின்றனர்.சாக வேண்டிய தமிழர் சாகிலர்:வீழ வேண்டிய தமிழர் வீழ்கிலர்!வறள வேண்டிய…
குலக்கல்வியை வீழ்த்திய ஜாதி ஒழிப்புப் போர்
- முனைவர் இரா.சுப்பிரமணிஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஒரு இனம் தமக்கான கலை, இலக்கியம், சமூகம், பண்பாடு, இறையியல், அரசியல், கல்வி உரிமைகளை மீட்டெடுக்க அயராமல் களமாடி வெற்றிகளை ஈட்டிய வண்ணம் இன்றைக்கும் பன்முனைப் போராட்டங்களைத் தொடர்ந்து வருகிறதென்றால் அந்த இனம் திராவிட இனமாகத்தான்…
ஒதுக்கி வைத்தல் நிகழ்ந்த புள்ளியில் இருந்துதான்…
இரா.எட்வின்"Inclusive" சமூகப் பொதுவெளியில், குறிப்பாக சமூக வலைதளங்களில் பேரதிகமாக பயன்படுத்தப்படும் ஒற்றைச் சொல் இந்தச் சொல் இன்றைய ஒன்றிய பாஜக அரசையும் மற்ற மாநில பாஜக அரசுகளையும் முகம் சுழிக்க வைத்து வெறிகொள்ளச் செய்கிற ஒரு சொல்லாகவும் சனாதனத்தை எதிர்க்கிற, சமத்துவத்தைக்…
சமூக நீதிக்கான தேசிய மாநாடு
தெற்கிலிருந்து ஏவப்பட்ட அணுகுண்டுசரவணா ராஜேந்திரன்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இணைய வழியாகவும் தலைநகர் டில்லியிலும் நடந்து முடிந்த சமூக நீதிக்கான தேசிய மாநாடு கிட்டத்தட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவர்கள் அனைவரையுமே ஒரே குடையின் கீழ் கொண்டுவந்தது.இது இந்திய வரலாற்றில் விடுதலைக்குப் பிறகான ஒரு…
“Social Media”
ஒரு புத்தகம் என்ன செய்யும்...?1.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமக்கு அதுவரை தெரியாத விவரங்கள் தெரியவரும்.2.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்மு டைய பொதுப் புத்தியில் அதுவரை தெரிந்த தகவல்கள், உண்மைகள், விழு மியங்கள், அனைத்தைப் பற்றியும் வினாக்கள் உருவாகும்.3.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமது…