கலி. பூங்குன்றன் – வெற்றிச்செல்வி ஆகியோரின் பேரன்கள் இன்சொல், செம்மொழி பூங்குன்றன், செவ்வியன் ஆகியோர் ‘பெரியார் உலகத்திற்கு ரூ.1,00,000 (காசோலையை) தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
பொறியாளர்கள் கா. இளவல் - பா. வினோதா ஆகியோரின் மணவிழாவில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் - வெற்றிச்செல்வி ஆகியோரின் பேரன்கள் இன்சொல், செம்மொழி பூங்குன்றன், செவ்வியன் ஆகியோர் 'பெரியார் உலகத்திற்கு ரூ.1,00,000 (காசோலையை) தமிழர் தலைவரிடம் வழங்கினர்.…
மீனவர்நல பாதுகாப்பு மாநாடு கடியப்பட்டணத்தில் பரப்புரை
ஏப்ரல் 14 ஜெகதாப்பட்டினத்தில் திரா விடர் கழகம் சார்பாக தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாடு விளக்க பரப்புரை நிகழ்ச்சி குமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றி யம், முட்டம் ஊராட்சிக்குட்பட்ட கடியப்பட் டணம் கடற்கரை…
புதுச்சேரிபெரியார் பெருந்தொண்டர் கண்ணையனிடம் கழகப் பொறுப்பாளர்கள் நலன் விசாரிப்பு
90 வயதான புதுச்சேரி பெரியார் பெருந் தொண்டர் கண்ணையன் அவர்கள் குருதியில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து விட்டதன் காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ளிருப்பு நோயாளியாக இருந்து மருத்துவம் பெற்று வருகிறார்.செய்தி அறிந்த புதுச்சேரி மாநில திரா விடர் கழகத் தலைவர்…
மே 7: தாம்பரத்தில் திராவிடர் தொழிலாளரணி மாநாடு
தொழிலாளரணி கலந்துரையாடலில் முடிவுதாம்பரம், ஏப். 12- மேற்கு தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அண்ணல் அம் பேத்கர் சிலை அருகில் அமையப் பெற்ற பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் 9.4.2023 அன்று மாலை 6.30 மணியளவில்…
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிப்பு
அண்ணல் அம் பேத்கர் அவர்களின் 133ஆவது ஆண்டு பிறந்தநாளான 14.4.2023 அன்று காலை 10 மணியளவில் தஞ்சாவூரில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.சென்னையில்...சென்னை பெரியமேடு…
சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலுரை
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே ஓர் அவமானச் சின்னம் எனக் கருதுகிறோம்சென்னை,ஏப்.12- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே ஓர் அவமானச் சின்னம் எனக் கருதுகிறோம். எனவே குற்றச்…
தெற்கு நத்தம் க.சசிகுமார் படத்திறப்பு
தெற்குநத்தம், ஏப்.12- திராவிடர் கழகத் தோழர், ‘மாலை தமிழகம்' செய்தியாளர் மறைந்த சுயமரியாதை தெற்கு நத்தம் சசி குமார் அவர்களின் படத்திறப்பு நினைவேந் தல் நிகழ்ச்சி 6.4.2023 அன்று உரத்தநாடு ஒன்றியம் தெற்குநத்தத்தில் மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு திராவிடர்…
மியான்மாவில் ராணுவ வான்வழி தாக்குதலில் 100 பேர் உயிரிழப்பு
யாங்கூன், ஏப்.12 மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அந்நாட்டு தலைவர் ஆங் சான்சூகி உள்பட பல தலைவர்களை ராணுவம் கைது செய்தது. ராணுவ ஆட்சிக்கு…
இது மட்டும் குற்றமில்லையா?
பாகிஸ்தானைவிட இந்தியாவில் முஸ்லிம்கள் பாது காப்பாக உள்ளனர் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் பேசியிருக்கிறார்.ஒரு வெளிநாட்டில், இன்னொரு நாட்டைப்பற்றி இப்படி கருத்துத் தெரிவிப்பது பன்னாட்டுப் பிரச்சினை ஆகாதா? இந்திய நிதியமைச்சரின் இந்தப் பேச்சைக் கண்டித்து மற்ற நாடுகள், கண்டனக்…
குரு – சீடன்
கற்களில்....சீடன்: திருப்பதி ஏழுமலையானுக்கு 250 ஏக்கர் விவசாய நிலத்தைத் தானமாக வழங்கினார் ஒரு விவசாயி என்று செய்தி வந்துள்ளதே, குருஜி?குரு: குரு பக்தி என்பது உழைப்பை உறிஞ்சுவது- சுரண்டுவது என்பது விளங்கவில்லையா, சீடா!