மோடி அரசின் நோக்கம் என்ன? தனது நண்பர்களுக்கு பயன் அளிப்பதே – ராகுல்காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப்.15-- பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு பயன் அளிப்பதே ஒன்றிய அரசின் ஒரே இலக்காக உள்ளது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. கூட்டணி அரசு காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து…
கருநாடக சட்டமன்றத் தேர்தல் பி.ஜே.பி.யில் குழப்பமோ குழப்பம்!
எம்.எல்.ஏ.க்கள்-எம்.எல்.சி.க்கள் பதவி விலகல்பெங்களூரு, ஏப். 15- பா.ஜனதா வின் முக்கிய தலைவர் எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஏற்கெனவே விலகிவிட்டார். அவரை தொடர்ந்து 12.4.2023 அன்று இன்னொரு மூத்த தலைவர் ஈசுவரப்பாவும் தேர்தலில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் அவர்கள்…
தந்தை பெரியார்
உண்மையிலேயே ஒரு மனிதனுடைய இலட்சியத்திற்கு வெற்றி ஏற்பட வேண்டும் என்று கருதுகின்ற மனிதனுக்கு அவன் ஆசை நிறைவேற வேண்டுமானால் அந்த இலட்சியத்திற்கு அவனது உயிரைக் கொடுத்ததாய் அதாவது அந்த இலட்சியத்தின் பயனாய் உயிர் இழக்கப்பட்டதாய் ஏற்பட்டால் அது உண்மையில் பயனளிக்கக் கூடியதேயாகும்- …
சிந்திப்பது மனித தர்மம், அதுவே சுயமரியாதை
01.05.1948 - குடிஅரசிலிருந்து... நாங்கள் கூறுவனவற்றிற்கு எங்கு மறுப்பு கிடைக்குமென்று நீங்கள் தேட வேண்டும். யாராவது ஆட்சேபனை தெரிவிப்பார்களானால், கண்கொத்திப் பாம்பு போல் இருந்து கருத்துடன் கவனிக்க வேண்டும். பிறகு பொறுமையோடு ஒன்றையொன்று ஒப்பிட்டுச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். உங்கள் அறிவையே உண்மையான நுட்பமான…
ஆராய்ச்சி விளக்கம்! (ஈ.வெ.ரா.)
10.01.1948 - குடிஅரசிலிருந்து.... குடியானவர்கள் என்பவர்கள் யார்?பூமியைத் தானே உழுது தானே பயிர்செய்து தன் குடும்பம் முழுவதும் அதில் ஈடுபட்டு அதன் பயனை அனுபவிப்பவர்கள்.மிராசுதாரர்கள் என்பவர்கள் யார்?தாங்களே நேரில் விவசாயத் தொழிலில் ஈடுபடாமல் ஆள்களை வைத்து பயிர் செய்கிறவர்களும், மற்றவர்களுக்கு குத்தகைக்கோ, வாரத்துக்கோ…
உள்ள கோவில்கள் போதாதா?
05.02.1933 - குடிஅரசிலிருந்து...இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற்குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து ஒர்…
சனாதன சக்திகளை வீழ்த்திட ஜனநாயக சக்திகளே ஒன்றிணைவீர்! எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்
சென்னை, ஏப் .15-- வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க விடு தலை சிறுத்தைகள் கட்சி முயற்சி களை மேற்கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார். அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, 'ஜனநாயகம் காப் போம்' என்ற…
தமிழ்நாட்டில் ரூ. 77,000 கோடி மதிப்பீட்டில் புனல் நீரேற்று மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தகவல்சென்னை, ஏப். 15- தமிழ்நாட்டில் 14,500 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்று புனல் மின் திட்டங்கள் ரூபாய் 77 ஆயிரம் கோடி மதிப் பீட்டில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப் படும் என்று அமைச்சர் வி.செந்தில்…
கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்
சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்புசென்னை,ஏப்.15- கிளாம்பாக் கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக் கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம், ஜூன் மாதம் 3ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக தமிழ் நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படும்…
சமூகநீதி, சகோதரத்துவம், சமதர்மத்தை ஏற்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அழைப்புசென்னை, ஏப். 15-- சமூகநீதி, சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய மூன்று கருத்தியல் களையும் ஏற்கும் சக்திகள், இந்தியாவின் எதிர்காலத்துக்காக ஒன்றுசேர வேண் டும் என்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அழைப்புவிடுத்தார்.திமுகசார்பில், இப்தார் நோன்பு திறப்பு…