சிதம்பரம் கோயிலில் அனுமதி இல்லாமல் அத்துமீறும் கட்டுமானப் பணிகள் தீட்சிதர்களின் நடவடிக்கையை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை, அக் 18  சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதியின்றி கட்டுமா னங்கள் மேற்கொள்ளப்படுகிறதா என ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலின் நான்கு கோபுரங்களும் அமைந்துள்ள பகுதியில்…

Viduthalai

ஒன்றிய அரசு நடத்தும் தேர்வுகளில் முறைகேடு தமிழ் தெரியாமல் தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் வேலை பார்க்கின்றனர் : அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

கும்பகோணம்:, அக்.18 “தமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் வட இந்தியர்கள், குறிப்பாக ஹிந்தி பேசுபவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வேலைகளில் சேருகின்றனர். இதனை ஒன்றிய அரசு தெரிந்தும் தெரியாததுபோல் இருந்து விடுகிறது” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.கும்பகோணம், பாபநாசம்,…

Viduthalai

செய்திகள்

 கடற்பாசி பூங்காதமிழ்நாட்டில் ரூ.127 கோடியில் பல்நோக்கு கடற்பாசி பூங்காவை ஒன்றிய அரசு அமைத்து வருவதாக மாமல்லபுரத்தில் நடந்த பன்னாட்டு மாநாட்டில் ஒன்றிய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தகவல்.உங்கள் சந்திரயான்சந்திரயான் திட்டங்கள் தொடர்பாக உங்கள் சந்திரயான் என்ற இணையதளம் மற்றும்…

Viduthalai

உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 2 இடங்களில்…

Viduthalai

இந்தியாவிலேயே முதல்முறையாக முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனை கிண்டியில் உருவாக்கம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

சென்னை, அக் 18 இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை கிண்டியில் முதியோர்களுக்கு சிறிப்பு மருத்துவமனை தயார் நிலையில் இருப்பதாகவும் விரை வில் திறக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் 2 அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், 11 சுயநிதி கல்லூரிகளும்,…

Viduthalai

“தீபாவளி” பட்டாசு தயாரிப்பு: விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

சிவகாசி, அக்.18 சிவகாசி அருகே ரெங்கபாளையம் கம்மாபட்டியில் பட்டாசு பரிசுப் பெட்டி பேக்கிங் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 தொழி லாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். அதேபோல் மாரனேரி கீச்சநாயக்கன் பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு…

Viduthalai

‘விடுதலை’ சந்தா

தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சர்  தங்கம் தென்னரசு முன்னிலையில் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக விடுதலை நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.14,000 அய் கழக மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன்  திராவிடர் கழக தலைவர் தமிழர்தலைவர் …

Viduthalai

பொறியாளர் சி.மனோகரன் 74ஆம் பிறந்த நாள் நன்கொடை ரூ.50,000/-

சுயமரியாதைச் சுடரொளி  ஒன்றிய அரசின் நெடுஞ்சாலை துறையின் மேனாள் பொறியாளர் சி.மனோகரன் அவர்களின் 74ஆம் பிறந்த நாளை யொட்டி (18.10.2023) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு  ரூ.50,000/- நன்கொடை    அவரது குடும்பத்தினர் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது.…

Viduthalai

இது அறியாமையா? ஆரியத் தனமா? விஷமத்தனமான விளம்பரம்!

சமூக ஊடகங்களில் கடந்த ஒரு வாரமாக, வடநாட்டைச் சேர்ந்த ஆலன் இன்ஸ்டியூட் என்ற தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்று "இட ஒதுக்கீடு முடிவடைகிறது" என்று பெரிய தலைப்பிட்டு விளம்பரம் செய்து வருகிறது."பயிற்சியில் சேர்வதற்கான இடங்கள் நிறைவு பெறுகின்றன" என்பதைச் சொல்லுவதற்கு எத்தனையோ…

Viduthalai

திருச்சியில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்

நாள் :  20-10-2023, வெள்ளி, முற்பகல் 11 மணிஇடம்: பெரியார் மாளிகை, திருச்சி தலைமை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி  அவர்கள்தலைவர், திராவிடர் கழகம்பொருள்: 1)  குலத் தொழிலைத் திணிக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் சதித் திட்டத்தை எதிர்த்துத் - தமிழர் தலைவர் மேற்கொள்ளவிருக்கும்…

Viduthalai