கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்கள் – சமூக நீதியின் பயன்களைப் பெற அரசமைப்புச்சட்டத்திருத்தம் கோரும் தனித் தீர்மானம்
சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார்சென்னை, ஏப். 19- கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்கள், அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற, அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள இந்திய அரசை வலியுறுத்திடும் அரசினர் தனித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்…
ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
ஒசூர், ஏப். 19- ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கூட்டம் பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட அமைப்பாளர் தோழர் வசந்தசந்திரன் அலுவலக வளாகத்தில் 16.4.2023 அன்று மாவட்ட தலைவர் சிவந்தி அருணாசலம் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தின் முன்னுரையாக மாநில ப.க.துணைத் தலைவர் அண்ணா சரவணன்…
மலேசியாவில் “விடுதலை 88 வீர வரலாறு” நூல் வெளியீடு
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் "விடுதலை 88 வீர வரலாறு" நூல் மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு. கோவிந்தசாமியால் வெளியிடப்பட்டது.
கந்தர்வகோட்டை: நிழல் இல்லா நாள் அறிவியல் நிகழ்வு ஏற்பட்டது!
கந்தர்வகோட்டை, ஏப்.19 புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியத்தில் நிழல் இல்லா நாள் அறிவியல் நிகழ்வு கடந்த 17 ஆம் நாள் பகல் 12.13 மணியளவில் நடைபெற்றது.இந்நிகழ்வினை அரசு உயர் நிலைப்பள்ளி வெள்ளாள விடுதி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கள்…
தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை!
கந்தர்வகோட்டை, ஏப்.19 புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன் றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டி மாணவர் ப.லோகேஸ்வரன், அரசு உயர்நிலைப்பள்ளி வேலாடிப்பட்டி மாணவி எ.அபிசா, அரசு உயர்நிலைப் பள்ளி புதுநகர் மாணவி எம்.மகா லெட்சுமி ஆகியோர் எட்டாம் வகுப்பு…
’விடுதலை ’சந்தா
கன்னியாகுமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் ’விடுதலை’ நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ் வழங்கினார்.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
வைக்கம் போராட்டத்தில் பெரியாருக்குப் பங்கு இல்லை என்று பார்ப்பனர்கள் ஏன் கூப்பாடு போடுகிறார்கள் என்றால்,தந்தை பெரியாருக்குப் பெருமை வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்!சென்னை, ஏப்.19 வைக்கம் போராட்டத்தில் பெரியாருக்குப் பங்கு இல்லை என்று பார்ப்பனர்கள் ஏன் கூப்பாடு போடுகிறார்கள் என்றால், பெரியாருக்குப் பெருமை வந்துவிடக்…
குமரி மாவட்ட கழகம் சார்பாக மாவட்டக் கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் இல்லத்தில் கழகக் கொடியேற்று விழா
குமரி மாவட்ட கழகம் சார்பாக வெள்ளமடம் கிறிஸ்துநகரில் மாவட்டக் கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் இல்லத்தில் கழகக் கொடியேற்று விழா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கி கழகக் கொடியினை ஏற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார்.…
உத்தரப்பிரதேசத்தில் தொடரும் கொடூரம் உ.பி.க்கு கா.பி. என்று பெயரிடலாமே!
உன்னாவ், ஏப்.19 சிறுமியின் தாயாரை சரமாரி யாக தாக்கிய கும்பல், அவர்களின் குடிசைக்கு தீ வைத்ததில் குடிசைக்குள் இருந்த சிறுமியின் 6 மாதக் குழந்தை மற்றும் 2 மாதமே ஆன சகோதரி இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில்…
நலம் விசாரிப்பு
புதுக்கோட்டை மண்டல தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பெ.இராவணன் (வயது 88) உடல்நலக் குறைவு காரணமாக ஆலங்குடியில் தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார். மாவட்ட தலைவர் க.மாரிமுத்து, மாவட்ட செயலாளர் க.முத்து, மண்டல இளைஞரணி செயலாளர் க. வீரையா…