கழகக் களத்தில்…!

21.04.2023 வெள்ளிக்கிழமைபகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 42இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம், (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: எழுத்தாளர் வீ.இளவரசி சங்கர்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 19.4.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்* ஜாதிவாரி கணக்கெடுப்பு, சமூக நீதிப் போரில் முதல் மைல்கல் என்கிறது தலையங்க செய்தி.* கருநாடக மாநில பாஜகவின் உட்கட்சி பூசல் காரணமாக வட மாநிலங்களைப் போல் இங்கு ஹிந்துத்வா திட்டத்திற்கு வரவேற்பு இல்லை என்கிறார் எழுத்தாளர் பர்சா…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (956)

ஜாதியை வைத்துக்கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதும், இந்து மதத்தை வைத்துக் கொண்டு தீண்டாமை போக வேண்டும் என்பதும் மாபெரும் முட்டாள்தனமாகுமே தவிர, அறிவுடை மையாகுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

சுவரெழுத்துப் பிரச்சாரம்

மே 7 தாம்பரத்தில் "திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாடு" தமிழர் தலைவர் "சமூகநீதியின் பாதுகாவலர்" ஆசிரியர் உரையாற்றுகிறார். திருநெல்வேலியில் தென்காசி செல்லும் முக்கிய சாலையில் திராவிடர் கழக தொழிலாளரணி சார்பாக எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப் பிரச்சாரம்.

Viduthalai

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பராமரிப்பு பணிகள்: தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி ஏப் 19- முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டுமென கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில்…

Viduthalai

எழுத்தாளர் பொன்னீலனின் ‘கரிசல்’ நாவலின் ஆங்கில மொழியாக்க நூல் வெளியீடு

17.4.2023 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர் பொன்னீலன் எழுதிய ‘கரிசல்' நாவலின் ஆங்கில மொழியாக்க நூல் வெளியீடு நடைபெற்றது. நூலினை தென்சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட, முதல் பிரதியை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

புகார்களை...பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட சமூக தணிக்கை தொடர்பான புகார்கள் அல்லது குறைகளை தெரிவித்திட கட்டணமில்லா தொலைபேசி எண் 18004252152-யை தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.அடையாளம்கொள்கை விதிகளுக்கு மாறாக பதிவிடப்படும் டிவிட் பதிவுகளை…

Viduthalai

திராவிடர் கழக உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாள்: 21.04.2023 வெள்ளிக்கிழமை காலை  10.00. மணிஇடம்:  பெரியார் மய்யம், ஒழுகினசேரி நாகர்கோவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் நினைவு  நாளில்  அவர்களுடைய  படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்துவது, அதனைத் தொடர்ந்து நடைபெறும் திராவிடர்கழக உறுப்பினர் சேர்க்கை  முகாம்  நிகழ்ச்சியில்…

Viduthalai

தமிழவேள் கோ.சாரங்கபாணி பிறந்த நாள் இன்று (1903)

என்றும் வாழும் ஏந்தல் அவர்!தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்கள் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுடைய தோழர்களில், தொண்டர்களில் அன்பர்களில் மிகவும் அணுக்கமானவர் ஆவார். தந்தை பெரியார் அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர், நேசிக்கப்பட்டவர்.தந்தை பெரியார் அவர்களது சுயமரியாதை இயக்கக் கொள்கைகளால் சமூக…

Viduthalai

வரலாற்றைத் திருத்தும் திருடர்கள் !

இந்திய வரலாற்று காங்கிரஸ்  (Indian History Congress ) சமீபத்திய அறிக்கையில் - தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) தனது புதிய பாடத் திட்டத்தில் வரலாற்றைத் திருத்தி, மாற்றி அமைத்துள்ளதை கண்டித்தும், இச்செயலுக்கு எதி ராக வரலாற்று…

Viduthalai