பிரதமர் மோடியின் வருகையால் கருநாடக சட்டமன்றத் தேர்தலில் தாக்கம் ஏற்படாது: எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா
பெங்களூரு, ஏப்.22 கருநாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கருநாடக சட்டமன்ற தேர்தல் முக்கியமாக உள்ளூர் மற்றும் வளர்ச் சிப் பிரச்சினைகளை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி போட்டியிடும். நாங்கள் எங்கள் ஆட்சியில் உள்…
டில்லியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைவு: ஒன்றிய அரசுமீது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப்.22 டில்லி சாகெத் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று (21.4.2023) விசா ரணைக்கு வந்த பெண் மீது ஒரு நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றார். பலத்த காய மடைந்த பெண்ணை அங்கிருந்த காவல்துறை அதிகாரி…
தேர்தலுக்கு முன்பு ஹிந்து, தேர்தல் வந்த பிறகு நான் மராட்டி
கருநாடகாவில் வேடம் கட்டி ஆடும் ஹிந்துத்துவ அமைப்பினர்‘‘எனக்கு ஓட்டுப் போட்டால் பெலகாவியை மகாராஷ்டிராவோடு இணைத்து மராட்டி பேசும் ஹிந்து மக்களுக்கான பூமி என்பதை நிரூ பிப்பேன்'' என்று பெலகாவி சட்ட மன்றத் தொகுதிக்குப் போட்டியிடும் ரமாகாந்த் கோயிஸ்கர் என்பவர் கூறியுள்ளது கருநாடகா…
வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் (27.4.1852 – 28.4.1925) தியாகராயர் பற்றி தலைவர்கள்
தியாகராயர் எப்போதும் தன்னிச்சையான குணமுடையவர். எவருடைய விருப்பு வெறுப்புகளையும் பொருட்படுத்தாது தமக்குப் பட்ட கருத்துக்களைத் தைரியத்துடன் கூறுபவர் - டாக்டர் சி. நடேசனார்.('இந்து' நாளிதழ் -29.4.1925- பக்கம் 4, தியாகராயர் மறைவு குறித்த இரங்கற் பேச்சு.) ***“தியாகராயர் ஒரு பெரிய மனிதர். நம் தலைமுறையில்…
மூன்று வேளை சாப்பிட நேரம் இருக்கிறது…… ஆனால்?
கோ.ஒளிவண்ணன்60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் காடுகளில், மனிதர்கள் மற்ற உயிரினங்களை ஒப்பிடும்போது அப்படி ஒன்றும் மேலானவர்களாக இருந்ததில்லை. சிங்கம், புலி போன்று வலிமையானவர்கள் அல்ல. மான், சிறுத்தை போல வேகமாக ஓடக் கூடியவர்களும் அல்ல. யானை போலப் பெரும்பலம் கொண்டவர்களும்…
சீர்திருத்த திருமணம்!!
அடுக்குமொழிஅலங்காரம்இல்லை!எதுகைமோனைபொருத்தம்எதுவும் இல்லை!அசையும் இல்லை!மங்கலஇசையும் இல்லை!நேர மாத்திரைபார்க்கவில்லை!தாலி எனும்வேலி இல்லை!வெண்பா எனும்வேள்வியில்லை!மரபெனும்மந்திரம் இல்லை!ஆரிய தருதளையும் இல்லை!தோரணதொடையும்இல்லை!ஜாதி மறுப்புக்குதடையுமில்லை!யாப்பு எனும்காப்பில்லை!புதுக்கவிதையாய்மேடைக்கு வந்தார்புதுமாப்பிள்ளை!ஆம்! இதுபெரியாரின்,சீர்... வரிசை இல்லாசீர்திருத்ததிருமணம்!!- கவிஞர் சிற்பி சேகர், பட்டுக்கோட்டை
யாரடா சூத்திரன்? அறைந்து கேட்ட கைவல்யம்
ஒரு சமயம் ஏனம்பள்ளி ஜமீன்தார் கல்யாணத்திற்கு நாங்கள் இருவரும் சென்றிருக்கும்போது. சாப்பாட்டுப் பந்தியில் பரிமாறின பார்ப்பனன் ஒருவனைத் தாகத்திற்குத் தண்ணீர் கேட்கும்போது, அவன் நம்மிடம் கீழே இருந்த டம்ளரைக் கையில் எடுத்தான். உடனே பக்கத்திலிருந்த மற்றொரு பார்ப்பனச் சமையல்காரன் இந்தப் பார்ப்பானைப்…
மனிதாபிமான மிக்க, சீர்திருத்தம் மிகுந்த தீர்ப்பு
குற்றவாளிகளின் குடும்பத்தினரையும் குற்றவாளியாக பார்க்கும் மன நிலையை மாற்ற வேண்டும் என்று கூறும் அண்மையில் வெளியான ஒரு தீர்ப்பு - நீதித்துறை வரலாற்றில் மனிதாபிமான மிக்க, சீர்திருத்தம் மிகுந்த தீர்ப்பாகும்.தன்னுடைய தந்தையோ, கணவரோ செய்யும் தவறுக்கு தான் எப்படி பொறுப்பாக முடியும்?…
வெப்ப அலைகளால் அதிகம் பாதிப்படைபவர்கள்
குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள்கட்டுமானப் பணி / வெளிப்புற பணி / விவசாயப் பணி / மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் போன்ற பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்கள்.காவலர்கள் / தனியார் பாதுகாவலர்கள்அதிக வெப்பநிலை கொண்ட சூழலில் பணிபுரியும் தொழிற்சாலைப்…