விவசாயிகளின் விளைபொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒன்றிய அரசு நியமித்த குழு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்காது
காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர்சிங் பேட்டிபுதுடில்லி ஏப்.22 காங்கிரஸ் மூத்த தலைவரும், அரியானா மாநில மேனாள் முதலமைச்சருமான பூபிந் தர்சிங் ஹூடா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறிய தாவது:- மோடி அரசு, விவசாயி களின் வருவாயை இரட்டிப்பு ஆக்குவதாக வாக்குறுதி…
மறக்க முடியாத மாமனிதர் வி.பி. சிங்!
இந்தியத் துணைக் கண்ட அரசியல் வரலாற்றில் சமூகநீதி சரித்திரத் தில் என்றென்றைக்குமே மறக்கப்படவே முடியாத மாமனிதர் - சமூக நீதிக் காவலர் மறைந்த பிரதமர் விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி. சிங்).அவர் ஆட்சி செய்த காலம் சிறிதே! ஆனால் கோடானு கோடி…
ஆட்சிப் பக்கம் கவனம் செலுத்துக
உங்கள் கவனத்தை- முயற்சிகளை ஆட்சியாளர் பக்கம் திருப்புங்கள்! உங்களுக்கு எது நன்மையானது? எது தீமையானது? என்று முதலில் சிந்தித்துத் தெளிவு அடையுங்கள்; உங்கள் எதிரி யார் என்று கண்டுபிடியுங்கள். எப்படி முயற்சித்தால் நல்ல பயன் ஏற்படும் என்பதையும் நீங்களே சிந்தித்துப் பாருங்கள். …
இந்தியாவில் கரோனா தொற்று
புதுடில்லி, ஏப்.22 இந்தியாவில் நேற்று (21.4.2023) 11,692 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று (22.4.2023) 12,193 ஆக கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 4,48,69,684-லிருந்து 4,48,81,877 ஆக…
பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்: கவுண்ட் டவுன் தொடங்கியது
இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்சென்னை, ஏப்.22 பி.எஸ்.எல்.வி. சுற்றுப்பாதை பரிசோதனை தொகுதி (போயம்) ஒரு சுற்றுப் பாதை தளமாக அறிவியல் சோதனைகளுக் காக பயன்படுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், சிறீஅரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில்…
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக புவி தினம்
மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு கொண்டாட்டம்!கந்தர்வக்கோட்டை, ஏப்.22 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அரசு உயர்நிலைப்பள்ளி விடுதியில் உலக புவி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு முத்துக்குமார் தலைமை வகித்தார். …
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் முறைகேடு தணிக்கை அறிக்கையில் தகவல்
சென்னை, ஏப்.22- பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் 3 ஆயிரத்து 354 வீடுகள் தகுதி யற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளன என்று தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.2021 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் - ஊரகம்…
வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினை: 88 வழக்குகள் பதிவு; 178 பேர் கைது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்சென்னை, ஏப்.22- வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினையில் விரைவாக நடவடிக்கை எடுக் கப்பட்டு, 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது டன் 178 பேர் கைது செய் யப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டசபையில் நேற்று…
இன்றைய ஆன்மிகம்
பக்தியின் கூத்து...!கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் உள்ள ஒரு தூணில் விநாயகர் உருவத்தை தரிசிக்க முடியும். - ஓர் ஆன்மிக இதழில் செய்திஇந்தப் பக்தியின் கூத்தை பிள்ளை விளையாட்டே என்று வடலூரார் கூறியதுதான் நினைவிற்கு வருகிறது.
மலரும் நினைவுகள்…
வி.பி.சிங் அவர்களுக்கு நினைவுச் சின்னம்!தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமூகநீதிக்கான சரித்திர நாயகராம் நமது முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் அறி விப்பை (20.4.2023) வெளியிட்டார்.மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு சென்னையில் முழு உருவச்…