வாழ்க அண்ணா நாமம்!
எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்ததால் அதிமுக ஆன்மீகப் பயணமாம்! அண்ணா பெயர் படமா, பாடமா?அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீ கரித்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து அதிமுகவின் எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில், இளைஞர் அணி இணைச் செயலாளர்…
“கோலி மாரோ” விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்? – டில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி, ஏப்.23- ‘கோலி மாரோ' விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்? என்று டில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.கடந்த 2020 ஆம் ஆண்டு டில்லியில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியின் போது ஷாஹீன் பாக்…
ஊழலை ஒழிப்போம் என்ற பா.ஜ.க.வின் லட்சணம் பாரீர்! “ஊழலால் கருநாடக மாநில வளர்ச்சியில் பின்னடைவு!” – நீதிபதி பி.எஸ்.பாட்டீல் கருத்து
பெங்களூரு, ஏப். 23- ஊழல் புற்று நோய்க்கு நிகரானது. நிர்வாகத் திறனை அரித்துவிடும் என்று மக்கள் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். பாட்டீல் தெரிவித்துள்ளார். ஊழல் காரணமாக கருநாடக மாநிலம் அது அடைந் திருக்க வேண்டிய வளர்ச்சியை அடைய வில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.கருநாடகத்…
தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரத்திலிருந்து 12 மணிநேரமா? மறுபரிசீலனை செய்து திரும்பப் பெறவேண்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கைதனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணியிலிருந்து 12 மணிநேரமாக மாற்ற அவசர அவசரமாக ஒரு சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்க என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை…
உலகப் புத்தக நாளை முன்னிட்டு 50% சிறப்புத் தள்ளுபடியில்
*1 முதல் 197 வரை எண்ணிடப்பட்டுள்ள புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முழு விலையிலிருந்து 50% தள்ளுபடி விலையில் புத்தகங்கள் வழங்கப்படும்.தி இந்த 50% சிறப்புத் தள்ளுபடி புத்தகங்கள் இருப்பு உள்ளவரை மட்டுமே வழங்கப்படும்.* புத்தகம் வேண்டுபவர்கள் மேற்கண்ட பட்டியலில் உள்ள புத்தகங்களை தேர்வு…
மின்நுகர்வு – தமிழ்நாட்டின் சாதனை!
சென்னை, ஏப். 22- தமிழ்நாட்டில் ஒரே நாளில் அதிகபட்சமாக 41.82 கோடி யூனிட்கள் மின்சாரம் நுகர்வு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மின்நுகர்வோர் கள் 2.67 கோடி பேர் உள்ளனர். தினமும் மின்தேவை சராசரியாக 15,000 மெகாவாட் என்ற அளவில் உள்ளது.இதில், விவசாயத்தின்…
பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,20,090 மாணவர்கள் சேர்ப்பு அமைச்சர் முனைவர் க.பொன்முடி தகவல்!
சென்னை, ஏப். 22- தமிழ்நாடு சட்டப் பேரவையில் 20.4.2023 அன்று உறுப்பினர் கேள்விக்குப் பதில ளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி “தமிழ் நாடு முதலமைச்சர் எடுத்திருக் கின்ற நடவடிக்கைகளின் காரண மாக இந்த 2 ஆண்டுகளில் மாண வர் சேர்க்கை…
அம்பத்தூர் தொகுதியில் நகர்ப்புற நல்வாழ்வு மய்யம் அமைக்கப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஏப். 22- தமிழ்நாடு சட்டப் பேரவையில் உறுப்பினர் ஜோசப் சாமுவேல் அம்பத்தூர் தொகுதி பற்றி கேட்ட கேள்விக்கு, அம்பத் தூர் தொகுதியில் நகர்ப்புற நல் வாழ்வு மய்யம் அமைக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்று தமிழ் நாடு மருத்துவம் மற்றும்…
வணிக வரி நிலுவை ரூ.27,527 கோடி அமைச்சர் பி.மூர்த்தி தகவல்
சென்னை, ஏப். 22- வணிக வரித் துறையில் மொத்தம் ரூ.27,526.82 கோடி வரி நிலுவை உள்ளது என்றும் நிதியமைச்சர், முதலமைச்சர், ஆளுநர் ஒப்புதலுக்கு பிறகு, வணிகர்களுக்கு வாய்ப்பு தரும் சமாதான திட்டம் செயல் படுத்தப்படும் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். வணிக…
மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!
18.09.1948 - குடிஅரசிலிருந்து... இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம்…