ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி பதவி இழந்த ஈசுவரப்பாவுடன் பிரதமர் மோடி பேசுவது ஏன்?
கருநாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கேள்விபெங்களூரு, ஏப்.23- பெங்களூருவில் நேற்று (22.4.2023) கருநாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-40 சதவீத கமிஷன்பிரதமர் அலுவலகம் பெரிய தவறு செய்திருக்கிறது. 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டுக்கு…
தேர்தல் நடைமுறை மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துக!
தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் அறிவுரைபுதுடில்லி, ஏப். 23- தேர்தல் நடை முறை மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் அறிவுறுத்தி உள்ளது. தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய 'விவிபாட்' எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 'எம்3' வகையிலான இந்த எந்திரங்கள்…
புல்வாமா தாக்குதல்:
மோடியின் தேர்தல் வெற்றிக்கானது என்று கூறிய மேனாள் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சிபிஅய் விசாரணைக்கு அழைப்புபுதுடில்லி, ஏப். 23- இன்சூரன்ஸ் மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜம்மு-காஷ்மீர் மேனாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஅய்) தாக்கீது அனுப்பியுள்ளதாக…
கிருட்டினகிரியில் ஆணவப்படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமையேற்று கண்டன உரைகிருட்டினகிரி,ஏப்.23- கிருட்டினகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஊற்றங்கரையில் நடைபெற்ற ஆணவப் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் 22.4.2023 அன்று கிருட்டினகிரி பேருந்து நிலையம் அருகில் நடை…
பூஜை செய்வதாகக் கூறி ரூ.1லட்சத்து 40 ஆயிரம் திருட்டு
மோசடி சாமியார் தப்பி ஓட்டம் - காவல்துறை வலைவீச்சுதேனி,ஏப்.23- பெரியகுளம் அருகே பூஜை செய்வதாக கூறி பணத்தை திருடி தப்பியோடிய சிவகங்கை சாமியார் ராம்குமார் மீது வழக்குழு பதிவு செய்து தென்கரை காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெரியகுளம் அருகே வடுகபட் டியை…
கழகக் குடும்ப விழா
கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்சேலம்,ஏப்.23- திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினரும், பெரியார் அறக்கட்டளை உறுப்பினருமான - சேலம் பழனி புள்ளையண்ணன் அவர்களது 70 ஆவது ஆண்டு ( 22.4.2023) பிறந்த நாள் விழா குள்ளக் கவுண்டனூர் அவரது சுயமரியாதை இல்லத்தில் கழ…
உலக புத்தக நாள்:ஏப்ரல் 23
தந்தை பெரியாரின் புத்தகப் புரட்சியும் அதன் நீட்சியும்கல்லூரிகளில் சேர்ந்து பட்டம் வாங்காத தலைவர்களை படிக்காதவர்கள் பட்டியலில் வைத்து குறிப்பிடுவார்கள். ஆனால் பெரியார் அளவிற்கு புத்தகங்களை படித்தவர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான புத்தகங்களை படித்தவர் தந்தை பெரியார்.படிப்பவர் மட்டுமல்ல; தமிழ்…
‘தினமலர்’ அந்துமணிக்கு சாட்டை க.கார்த்திக், அரியலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர்
தி.க தலைவர் வீரமணி சாதித்தது என்ன?நினைவு தெரிந்த நாள் முதல் தனது நினைவு அற்றுப் போகும்வரை எந்த சபலத்துக்கும் ஆளாகாமல் ஒரே கொள்கையில் இருப்பது என்பதே வாழ்நாள் சாதனை தானடா அற்பப்பதர் தினமலரே ....அக்ர ஹாரத்து அம்பியே .....அவர் சாதித்ததை, சாதிக்க…
அமெரிக்காவில் பெண்கள் கருத்தடை உரிமை உறுதி செய்தது அந்நாட்டு உச்சநீதிமன்றம்
வாசிங்டன்,ஏப்.23- கருக்கலைப்பு மாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்க நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.கருக்கலைப்பு மற்றும் கருத் தடை உரிமைகளுக்காக பன்னாட்டளவில் பல்வேறு நாடுகளில் மகளிர் உரிமை கோரி மனித உரிமைப்போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. கருக்கலைப்பு, கருத்தடைகளுக்கு…
கருநாடகாவில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் உறுதி
சென்னை,ஏப்.23- தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கடந்த 21.4.2023 அன்று வந்திருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர் களைச் சந்தித்து பேசுகையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மானிய கோரிக்கை மீதான விவா தத்துக்கு…