கழகக் களத்தில்…!
26.10.2023 வியாழக்கிழமைகுலத்தொழிலைத் திணிக்கும் “மனுதர்ம யோஜனா”வா? - ஒன்றிய பா.ஜ.க. அரசின் சதித்திட்டத்தை எதிர்த்து தொடர்பயணப் பொதுக்கூட்டம்புதுச்சேரி: மாலை 5:30 மணி ⭐ இடம்: முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகில், புதுச்சேரி ⭐ தலைமை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர், திராவிடர் கழகம்) ⭐ முன்னிலை:…
மும்பை திராவிடர் கழகம்,மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெறும் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா
மும்பை திராவிடர் கழகம்,மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெறும் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க மும்பை வருகை தந்த திரா விடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், திராவிடர் கழக துணைப்…
தாய்வீட்டில் கலைஞர்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தொகுக்கப்பட்ட தாய்வீட்டில் கலைஞர் நூலினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆகியோரிடம் கழக காப்பாளர் சிவகங்கை வழக்குரைஞர் ச.இன்பலாதன் வழங்கினார். இருவரும் தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
நன்கொடை
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேது பாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் ஆ..சண்முகவேல் -திராவிடர் கழக மகளிர் அணி தோழர் கலைச்செல்வி (பள்ளத்தூர் சுயமரி யாதைக்காரன் இல்லம்) திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் புள்ள மங்கலம் சம்பத்-மல்லீஸ்வரி இணைய ரின் பேரனும்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
22.10.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை👉பாஜக ஒரு பாசிச அமைப்பு - மனித குலத்திற்கே எதிரானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்.👉தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.👉‘நீட்' விலக்குக் கோரி…
பெரியார் விடுக்கும் வினா! (1132)
ஓரூரில் ஓர் உப்புக் கிணறும், மற்றொரு நல்ல தண்ணீர்க் கிணறும் இருக்கிறது என்றால் - நல்ல தண்ணீரை ஒரு பகுதி மக்கள் மட்டும் அனுபவிக்க வேண்டும்; உப்புத் தண்ணீரை மற்ற பகுதி மக்கள் அனுபவிக்க வேண்டும்; இவர்கள் நல்ல தண்ணீரை உபயோகிக்க…
திருப்புவனம் வருகைதரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் சிவகங்கை மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்
சிவகங்கை, அக். 22- சிவகங்கை மாவட் டம் திருப்புவனத்தில் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் இன்று (22.10.2023) காலை 9 மணிக்கு கலைஞர் நூற் றாண்டு விழா பூங்காவில் நடை பெற்றது.மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.புகழேந்தி தலைமை வகித்தார்.…
பம்மல் பகுத்தறிவாளர் பேரவையின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா
பம்பல், அக். 22- பம்மல் பகுத் தறிவாளர் பேரவையின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா 8.10.2023 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு பம்மல் இம் மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரவைத் தலைவர் வை.பார்த்திபன் தலையேற்று, காந்தி யாரை…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கு கழக சார்பில் பிறந்தநாள் வாழ்த்து!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், சிதம்பரம் கழக மாவட்ட செயலாளர் சித்தார்த்தன், இணை செயலாளர் யாழ் திலீபன், துணைத் தலைவர் பெரியார்தாசன், சிதம்பரம் கழக அமைப்பாளர் செல்வரத்தினம், மாவட்ட…
