மறைவு
வேலூர் மாவட்டம் - குடியாத்தம் நகரைச் சேர்ந்த திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் வி.இ.சிவக் குமாரின் தாயாரும், மறைவுற்ற வி.சு. இந்திரபூபதி அவர்களின் வாழ்வி ணையருமான இ.சிவகாமி 24.10.2023 அன்று மறைவுற்றார். 25.10.2023 அன்று மாலை 4 மணியளவில் மறை வுக்கு…
இதுதான் அக்னிபாத்!
ஒன்றிய அரசு ‘அக்னிபாத்' என்று ஒரு திட்டம் கொண்டு வந்தது உங்களுக்கு நினை விருக்கும். "நான்காண்டுகளுக்காக மட்டுமே என படைக்கு ஆளெ டுத்து அவர்களை அக்னி வீரர் களென பயிற்சி யளித்துப் பிறகு வீட்டுக்கு அனுப்புவதுதான் அந்த திட்டம்"அந்த ‘அக்னிபாத்' திட்டத் தில்…
ஒப்புகைச்சீட்டைப் பொதுமக்களிடமே கொடுக்கவேண்டும் தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கோரிக்கை
போபால், அக். 25- மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலின் போது, விவிபாட் (VV PAT) ரசீதை வாக்காளர்களிடம் வழங்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு காங்கி ரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் வேண்டுகோள்…
மோடி ஆட்சியில் ஏழை-பணக்காரர்களுக்கு இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, அக். 25- மோடி அர சின் கீழ் பெரும் பணக் கார்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இடையேயான வருமான இடைவெளி மிகவும் அதிகரித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2013-2014 ஆண்டு முதல் 2021 - 2022 ஆண்டு வரையிலான…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
25.10.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை: 👉மருது சகோதரர்கள் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி சுதந்திர போராட்ட வீரர்கள் தமிழ்நாடு அரசு மறந்து விட்டதாக குற்றம்சாட்டினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக அரசு அமையும் போதெல் லாம் விடுதலை வீரர்களின் புகழ் திக்கெட்டும் போற்றப்…
பெரியார் விடுக்கும் வினா! (1135)
நமது மக்கள் ஒருவருக்கொருவர் பூனை - எலி நிலையாக இருந்து வரும் நிலை மாறினால், கீரியும் - பாம்பும் நிலையில் இருக்கலாமா? ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டிக் கொள்ளும் நிலை மாறுவது எப்போது?- தந்தை பெரியார்,'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
இதனை சட்டம் அனுமதிக்கிறதா?
கோவில் விழாவில் ‘பேய்' விரட்டுவதாக பெண்களை சாட்டையால் அடிக்கும் காட்டுமிராண்டித்தனம்திருச்சி, அக். 25- திருச்சி மாவட்டம் வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அச்சப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆயுதபூஜை மறு நாள் விஜயதசமி அன்று பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட் டும்…
நன்கொடை
மந்தைவெளி பகுதிக் கழக செயலாளர் பொறியாளர் ஈ.குமார் தனது தந்தையார் ஈசுவரமூர்த்தி நினைவுநாளில் (24.10.2023) நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.3000மும், தனது பிறந்த நாள் மகிழ்வாக (25.10.2023) விடுதலை அரையாண்டு நன்கொடை ரூ.1000மும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்…
ராணிப்பேட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ந.இராமு தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து தொடர் பிரச்சாரப் பயணம் குறித்த அழைப்பிதழை வழங்கினார். உடன் கழகப் பொறுப்பாளர்கள் (பெரியார் திடல், 24.10.2023)
ராணிப்பேட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ந.இராமு தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து தொடர் பிரச்சாரப் பயணம் குறித்த அழைப்பிதழை வழங்கினார். உடன் கழகப் பொறுப்பாளர்கள் (பெரியார் திடல், 24.10.2023)
விமான நிறுவனத்தில் வேலை
ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியா (ஏ.ஏ.அய்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கன்ட்ரோல்) பிரிவில் 496 காலியிடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: பி.எஸ்சி., இயற்பியல் / கணிதம் அல்லது ஏதாவது ஒரு பிரிவில் பி.இ., முடித்திருக்க வேண்டும்.வயது:…
