பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் மீதான மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு டில்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி, ஏப். 27- மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்திருக்கும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்பூஷன் சரண் சிங் மீதான பாலியல் வன்கொடுமைக் குற்றச் சாட்டுகள் தீவிரமானது என தெரிவித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக பதில் அளிக்கும்படி டில்லி காவல்துறைக்கு தாக்கீது அனுப்பியது.இந்திய மல்யுத்த…
பள்ளிக் கல்வித் துறையிலும் அலட்சியம் செய்த எடப்பாடி அரசு – சி.ஏ. ஜி. அறிக்கையில் உண்மை அம்பலம்
சென்னை, ஏப். 27- பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய அங்கமாக திகழும் 'எமிஸ்' இணையதளம் 5 ஆண்டுகளாக முறையாக பயன்படுத்தப்படவில்லை என சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.அந்த வகையில் 2016இல் இருந்து 2021 வரையிலான ஆண்டுகளில் தனி யார் பள்ளிகளை பொறுத்தவரை…
மாநில அரசின் திட்டங்களை தங்கள் திட்டமாக கூறுகிறார் மோடி- கேரள அமைச்சர்
திருவனந்தபுரம், ஏப். 27- பிரதமர் மோடி கொச்சியில் 3 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி துவக்கி வைத்த திட்டங்களில் 94 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் மட் டுமே ஒன்றிய அரசுடையது என கேரள…
போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிக்கக் கூடாது தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை
சென்னை, ஏப். 27- அரசு பேருந்துகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிக்கும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என தொழிலாளர் நலத் துறை எச்சரித்துள்ளது. விரைவு போக்குவரத்துக் கழகம், மாநகர போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் போக்குவரத்துக்…
Untitled Post
சென்னை, ஏப். 27- சூடான் நாட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை தீவிரமடைந்து, 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. சூடானில்…
தகராறில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் கைது
தஞ்சாவூர், ஏப். 27- திருநாகேஸ்வரம் மணல்மேட்டு தெருவை சேர்ந்த கணேசன் மகன் ஹரி (வயது30). இந்து மக்கள் கட்சியின் திருவிடைமருதூர் ஒன்றிய இளைஞரணி தலைவர். அதே பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் மணிகண்டன் (32).இவர்கள் உள்பட 3 பேர் கடந்த சில…
50 வயதுக்கு மேற்பட்ட அரசு வாகன ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை – தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, ஏப். 27- மருத்துவ நிபுணர் குழு அளித்த பரிந்துரையை ஏற்று, 50 வயதுக்கு மேற்பட்ட அரசு வாகன ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனையை கட்டாய மாக்கி அரசாணை வெளியிடப்பட் டுள்ளது. இதுகுறித்து, மனிதவள மேலாண்மைத் துறை செயலர் மய்திலி…
அவதூறு செய்திகளுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மறுப்பு
சென்னை, ஏப். 27- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, சபரீசன் ஆகியோரிடம் இருந்து என்னைப் பிரிப்பதன் மூலம் தங்கள் அரசியல் எண்ணங்களை ஒரு கும்பல் நிறை வேற்றத் துடிப்பதாக அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,…
பொது மக்களின் தோழனாக காவல்துறை செயல்பட வேண்டும் அதிகாரிகள் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுரை
விழுப்புரம், ஏப். 27- காவல்துறை எங்கள் நண்பன் என்று பொதுமக்கள் சொல்லும் அளவிற்கு நாம் நடந்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையில் நேற்று (26.4.2023) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில், “கள…
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 133ஆவது பிறந்த நாளான - ஏப்ரல் 29 அன்று சரியாக காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் மாலை…