கருநாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம்
ராகுல் காந்தி அறிவிப்புபெங்களூரு, ஏப்.28 காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000 மற்றும் பெண் களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றார் ராகுல் காந்தி. கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு,…
‘துக்ளக்’ குருமூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்பு!
புதுடில்லி, ஏப்.28 - 2018ஆம் ஆண்டு டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த முரளிதர் ராவ் குறித்து துக்ளக் குருமூர்த்தி பதிவிட்ட கருத்துக்கு எதிராக வழக்குரைஞர்கள் சங்கம் தொடர்ந்த கிரிமினல் அவமதிப்பு வழக்கில், துக்ளக் குரு மூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிர…
விலகினார் நீதிபதி
மோடி பெயர் குறித்து ராகுல்காந்தி பேசியது ஒரு குறிப்பிட்ட ஜாதியை அவ மதிப்பது என்று ராகு லுக்கு ஈராண்டு தண்டனை! அவரது எம்.பி., பதவியை யும் பறித்தது - வீட்டையும் காலி செய்யச் செய்தது.இதனை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத் தில் ராகுல்…
அப்பா மகன்
உள்குத்துமகன்: கருநாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரங்கள் ஏற்படும் என்று உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளாரே அப்பா! அப்பா: ஓர் உள்துறை அமைச்சர் பேசும் பேச்சா இது மகனே!
செய்தியும், சிந்தனையும்….!
ஆண் பெண் வேறுபாடா? செய்தி: புதுச்சேரி அரசு பெண் ஊழி யர்கள் வெள்ளிக் கிழமைகளில் 2 மணி நேரம் தாமதமாக வர அனுமதி.சிந்தனை: ஏன் வெள்ளிக்கிழமை களில் ஆண்களுக்கு இந்த சலுகை கிடையாதா? பக்தியில் கூட ஆண் - பெண் வேறுபாடா?
குடுமி “குக்கீஸ்!”
கருநாடகா மாநிலத்தில், ‘பிரா மின்ஸ் குக்கீஸ்’ (பிராமணர்களுக் கான நொறுக்குத் தீனிகள்) என்ற பெயரில், நொறுக்குத் தீனி தயாரிக்கப்பட்டதும், அது விளம்பரப்படுத்தப்பட்டதும் தற்போது கடும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. தனியொரு ஜாதிக்கென, இவ்வாறு நொறுக்குத் தீனி தயாரிக்கப்பட்டது, மீண்டும் ஜாதியத்தை வலுப்படுத்தும்…
இன்று வெள்ளுடைவேந்தர் தியாகராயர் 172ஆம் ஆண்டு பிறந்த நாள்
பார்ப்பனரல்லாதார் இடையே எழுச்சியை ஏற்படுத்திய தனித் தலைவரைப் போற்றுவோம் - பின்பற்றுவோம்!சர்.பிட்டி தியாகராயர் அவர்கள் பிறந்த நாளில் அவர் விரும்பிய சமத்துவ, சமூகநீதி - ஆளுமை மிகுந்த அனைவருக்கும் அனைத்தும் கிட்டச் செய்வதே நமது ஒவ்வொருவரின் தலையாய கடமை என்று தெரிவித்து…
ஜாதி ஒழிப்பு, சமூகநீதி காத்திட மக்கள் போராட்டம்தான் முடிவு வசதி, வாய்ப்பு, சுயநலம் விட்டுக் கொடுத்து போராட்டக் களத்திற்கு ஆயத்தமாவீர்!
வைக்கம்-மூன்றாம் நாள் கூட்டத்தொடரில் தமிழர் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள்சென்னை, ஏப். 27- ஜாதி ஒழிப்பு, சமூகநீதி காத்திட மக்கள் போராட்டம்தான் முடிவு - வசதி, வாய்ப்பு, சுயநலம் விட்டுக் கொடுத்து போராட்டக் களத்திற்கு ஆயத்த மாவீர்! என்றார் திராவிடர் கழகத் தலைவர்…
செங்கல்பட்டு பரனூரில் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு: குறைகளை கேட்டறிந்து நல உதவிகளையும் வழங்கினார்
செங்கல்பட்டு, ஏப். 27- செங்கல்பட்டு மாவட்டம், பரனூரில் தொழுநோயாளர் களுக்கான மறுவாழ்வு இல்லம் 1971ஆம் ஆண்டு மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரால் திறந்து வைக் கப்பட்டது.இந்த அரசு மறுவாழ்வு இல்லத்தில் தற்போது 61 ஆண்கள் மற்றும் 58 பெண்கள் என…
கலாஷேத்ரா பாலியல் புகார் வழக்கு: மாணவி, பெற்றோர் தரப்பு பிரதிநிதியை சேர்க்க உத்தரவு
சென்னை, ஏப். 27- கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகா ரத்தில் விரிவான கொள்கை வகுத்து, உள் விசாரணைக் குழுவில் மாணவிகள் மற்றும் பெற்றோர் தரப்பு பிரதிநிதிகளையும் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.சென்னை கலா ஷேத்ரா அறக் கட்டளை…