தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் பரப்புரை கூட்டத்தின் அழைப்பிதழை கழகக் காப்பாளர் பு.எல்லப்பன், மாவட்ட ப.க.தலைவர் புகழேந்தி, செயலாளர் இராம், உதயநிதி தமிழ்வாணன் ஆகியோர் வழங்கினர்
நாளை (27.10.2023) இராணிப்பேட்டை மாவட்டம் வாலஜாப்பேட்டையில் , தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் பரப்புரை கூட்டத்தின் அழைப்பிதழை கழகக் காப்பாளர் பு.எல்லப்பன், மாவட்ட ப.க.தலைவர் புகழேந்தி, செயலாளர் இராம், உதயநிதி தமிழ்வாணன் ஆகியோர் வழங்கினர். (24.10.2023)

செய்தித் துளி
மின் இணைப்புக்கு...உயரழுத்த மின் இணைப்புகளை பெற இனி ஆன்லைனில் விண்ணபிக்கலாம்:https:llbtbill.tnebnet.org.8080.htbill/cons umerlogin என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.உரமானியம்நடப்பு ரபி பருவ பயிர்களுக்கு பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு ரூ.22,303 கோடி மானியம் வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து
நாகை மாவட்ட கழக துணைத் தலைவர் திருவாரூர் பொன்.செல்வராசுவின் 77ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (6.10.2023) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து கூறினார் (தஞ்சை)

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 29.10.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: பி.எம்.ஆர்.முத்து மகால், ஆனந்த் திரையரங்கம் எதிரில், இராசபாளையம்மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை 9.30 மணிவரவேற்புரை : இரா.கோவிந்தன்…
முரளி பிராமணாள் கஃபே – வரலாறு அறிவோம்!
சமீபத்தில் புகழ்மிக்க scroll.in என்ற வலைதளத்தில் 1950களின் இறுதியில் சென்னை திருவல்லிக்கேணியில், முரளி பிராமணாள் கஃபே என்ற பெயரையும், அதன் ஆதிக்கத்தையும் எதிர்த்துத் தந்தை பெரியார் ஆரம்பித்த போராட் டம் பற்றிய வரலாற்றைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வர லாற்றுப்…
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்மொகிதீன் சிறப்புரை
ஆசிரியர் அய்யா அவர்களுடைய பயணம் நீடித்த பயணம் - நெடும் பயணம் அல்ல - இது நீடிக்கக்கூடிய பயணம் - வரலாற்றைத் திருப்பக் கூடிய பயணம்!ராகுல்காந்தி அவர்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியின்மூலம் பெரியாருடைய கொள்கை, பெரியாருடைய பிரச்சாரம் - நாடாளுமன்றத்தை எட்டிவிட்டது!திருச்சி: தமிழர்…
ஆரியத்தின் நயவஞ்சகம்தான் ‘‘மனுதர்ம யோஜனா”
வெள்ளைக்காரர்கள் வருகிற வரை நமக்கு கல்வி கிடையாது. சேரன் காலத்திலும் கிடையாது; பாண்டியன் காலத்திலும் கிடையாது; சோழன் காலத்திலும் கிடையாது. நம்முடைய மன்னர்கள் பார்ப்பன குருமார்கள் சொல்வதைக் கேட்டு நடந்தார்கள். பார்ப்பனர்கள் வெள்ளைக்காரர்களை எதிர்த்தார்கள். வெள்ளைக்காரர்கள் எல்லோரையும் படிக்கச் சொல்கிறார்கள்; ஜாதியை…