எங்கள் மனதின் குரலையும் பிரதமர் கேட்கட்டும் மல்யுத்த வீராங்கனைகள் கோரிக்கை
புதுடில்லி. ஏப். 28- எங்கள் மனதின் குரலை பிரதமர் நரேந்திர மோடி கேட்க வேண்டும் என்று டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வரும் மல்யுத்த வீராங்கனை கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலை…
காரைக்குடி அரசு சட்டக் கல்லூரியில் திராவிட மாணவர் கழக அணி தொடக்கம்
காரைக்குடி, ஏப். 28- காரைக்குடி கழக மாவட்டம் வைரவபுரம், நேரு நகர், கார்த்திக் வளாகத் தில் ஏப்ரல் 26 மாலை 4.30 மணி அளவில் திராவிட மாண வர் கழகத்தின் சார்பில் சந்திப் போம்! சிந்திப்போம்! நிகழ்வு திராவிட மாணவர் கழக…
இணையம் வழியாக உலகத்தமிழ் நாள் விழா
உலக திருக்குறள் இணையக்கல்விக் கழகம் சார்பில் உலகத்தமிழ் நாள் விழா ஆய்வரங்கம் நடைபெற இருக்கிறது. இணையம் வழியாக நடத்தப்படும் இந்த ஆய்வரங்கம், வருகிற 29-ஆம் தேதி காலை 6.30 மணி முதல் 8.30 மணிவரை நடை பெறுகிறது. ஆய்வரங்கத்துக்கு ஹார்வர்டு பல்கலைக்கழக…
செய்திச் சுருக்கம்
விடுமுறைதமிழ்நாட்டில் கரோனா பரவலால் நடப்பு கல்வியாண்டில் (2022-2023) பள்ளிகள் சற்று தாமதமாக கடந்த 2022 ஜூன் 13ஆம் தேதி திறக்கப்பட்டன. எனினும், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடத்தி முடிக்கப்பட்டன. 1 முதல் 9ஆம் வகுப்பு…
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு பன்னாட்டுப் பசுமை உலக விருது
வாசிங்டன், ஏப். 28- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், லண்டனில் உள்ள பசுமை அமைப்பிலிருந்து 2023ஆம் ஆண்டுக்கான சுற்றுச் சூழல் விருதான பசுமை உலக விருதைப் பெற்றுள்ளது. ஏப்ரல் 24ஆம் தேதி அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற விழாவில் பன்னாட்டுப் பார்வையாளர்கள் முன்னிலையில்…
பொதுமக்கள் நலன் கருதி ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதித்ததில் என்ன தவறு? உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை, ஏப். 28- பொது மக்களைக் காப் பாற்றும் வகையில், தமிழ் நாடு அரசு ஆன் லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்ததில் என்ன தவறு இருக்கிறது என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர் நீதி மன்ற அமர்வு, தற்போதைய சூழலில் அரசின்…
வெள்ளுடைவேந்தர்’ சர்.பிட்டி தியாகராயர் அவர்களின் 172ஆவது பிறந்த நாள்
‘வெள்ளுடைவேந்தர்' சர்.பிட்டி தியாகராயர் அவர்களின் 172ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (27.4.2023) தமிழ்நாடு அரசின் சார்பில், பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து…
முட்டுக்காடு படகு குழாமில் உணவகத்துடன் கூடிய மிதக்கும் கப்பல் அமைச்சர் ஆய்வு
சென்னை, ஏப்.28- சென்னை அடுத்த முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான படகு குழாமில் தனியார் பங்களிப்புடன் ரூ.5 கோடி மதிப்பில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரமாண் டமான உணவகத்துடன் கூடிய இரண்டு அடுக்கு மிதக்…
மதுரையில் தொடங்கப்படும் நூலகத்திற்கு கலைஞர் நூற்றாண்டு நூலகம் என பெயர் சூட்டி அரசாணை
சென்னை, ஏப்.28- மதுரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய நூலகத்துக்கு ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ என பெயர் சூட்டப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2021ஆம் ஆண்டு நிதிநிலை அறிக் கையில் மதுரையில் மிகப் பெரிய கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.…
தொழில் முனைவோர்களுக்கான நிதி சேவைகள் அதிகரிப்பு
சென்னை, ஏப். 28- தொழில் முனைவோர்களுக்கு நிதிச் சேவைகளை அளித்துவரும் பூனாவல்லா ஃபின்கார்ப் நிறுவனம் 31.3.2023இல் முடிவடைந்த காலாண்டு மற்றும் இறுதி ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி முடிவுகளை அறிவித்துள்ளது.தனிநபர் கடன்கள், தொழில் வல்லுநர்களுக்கான கடன், வாகனம் மற்றும் வணிகக் கடன்கள்,…