ஆர்.என்.ரவிக்கு என்ன கோபம்?
ராவணன் பேசிய மொழி சூத்திர பாஷையாம் - ஆளுநர் கால்டுவெலை கரித்துக் கொட்ட காரணம் சூத்திரபாஷையை போற்றிப் புகழ்ந்துவிட்டாரே என்ற கடுங் கோபம் தான். ஆம்! திராவிடம் என்ற ஒரு இனம் உண்டு அதற்கு தமிழ் முதன்மை மொழிதான். ஆகையால் தான் ஆரியக்…
அவர்தான் கலைஞர்!
சுமார் 130 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளின் மனைவிகள் தங்களது இல்லங்களில் தோட்டங்களை அமைத்துப் பராமரித்து வந்தனர்.அதற்கான செடி, நாற்றுகளை உருவாக்க ஒரு தோட்டக்கலைச் சங்கம் தொடங்கப்பட்டது. அந்தச் சங்கத்துக்கு பிரிட்டிஷ் அரசு 4 காணி (18 கிரவுண்டு)…
எடுப்பு சோறு
அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் ஒரு பேட்டியில் பெரியார் பற்றி சொன்னதற்கு கொக்கரிக்கும் ஆண்ட பேண்ட பரம்பரைகளே ஆரியத்தின் அடியாட்களே அறிந்து கொள்ளுங்கள்..“எடுப்பு சோறு” என்று ஒரு வழக்கம் தமிழ்நாட்டில் இருந்தது. எடுப்பு சோறு என்றால் பார்ப்பனர் நடத்தும் உணவகங்களில் சூத்திரர்கள்…
கோழைகளே, எத்தனை யுகங்களாக ஏமாற்றிப் பிழைக்கிறீர்கள்?
பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய ஆரிய மாயை நூலில்.. "பேராசைப் பெருந்தகையே போற்றி! பேச நா இரண்டுடையாய் போற்றி! தந்திர மூர்த்தி போற்றி! தாசர்தம் தலைவா போற்றி! வஞ்சக வேந்தே போற்றி! வன்கண நாதா போற்றி! கொடுமைக் குணாளா போற்றி! கோழையே…
புதிய இந்தியா பள்ளிக்கு வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
கமகமன்னு வாசனை வருதா? எல்லோரும் வாசம் பிடித்து வயிற்றை நிரப்பிக்கொள்ளுங்கள்
மருளும் மதவாதிகள்! பதறும் பார்ப்பனர்கள்!
பேராசிரியர் பூ.சி.இளங்கோவன்தந்தை பெரியார் அவர்கள் உடலால் மறைவுற்று அரை நூற்றாண்டை நெருங்கினாலும் - அவரின் வலுவான கொள்கைகள் - முழக்கங்கள் இன்றும் மதவெறியர்களை, ஜாதி வெறியர்களை அச்சுறுத்துகின்றன. தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தைவிட, தற்பொழுதுதான் அதிகம் பேசப்படுகிறார்; விவாதிக்கப்படுகிறார்; தேவைப்படுகிறார்.தந்தை பெரியார் வாழ்ந்தபொழுது,…
தூக்கத்திலும் ‘துக்ளக்’குக்கு திராவிட இயக்க நினைப்புத் தானோ!
மின்சாரம்(1.11.2023 நாளிட்ட 'துக்ளக்'கில் கேள்வி பதில்களுக்குக்குப் பதிலடிகள்!)கே: சமீபத்தில் சிரித்த இரு சம்பவங்கள்?ப: 'தி.க.வும் தி.மு.க.வும் உயிரும் உணர்வும் போல' என்று கோவில் கோவி லாகப் போகும் துர்கா கணவர் ஸ்டாலின் கூறியது! 'கோவில்களில் ஆன்மிக புரட்சி செய்கிறார்' என்று கோவிலில்…
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவி – உண்மையைத் திரித்துக் கூறி, திசை திருப்புவதில் வெற்றி பெற முடியாது!
* ஆளுநர் மாளிகைமுன் பெட்ரோல் குண்டு பிரச்சினை! * சம்பந்தப்பட்ட குற்றவாளி ஒரு ரவுடி - குற்றவாளி பட்டியலில் உள்ளவர் *தமிழ்நாடு அரசு - காவல்துறை உரிய நடவடிக்கைகளை - உரிய நேரத்தில் எடுத்துள்ளது!தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கைஆளுநர் மாளிகை நுழைவு வாயிலை…
மூளைச் சாவு -உடல் உறுப்புகளை கொடையாக அளித்த மேற்குவங்க பெண்ணுக்கு அரசு மரியாதை
சென்னை, அக்.27 மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த, ஹேமந்த்குமார் கேஷ் மனைவி அசிணாகோஷ், 50. உடல் நல பாதிப்பால் எழும்பூர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், 24.10.2023 அன்று இரவு திடீரென மூளைச்சாவு அடைந்தார்.குடும்பத்தினர் விருப்பத்தின்படி அவரது கண்விழி, இரண்டு…
ஆரியம் – திராவிடம் பற்றி உளறி வரலாற்றை அழிக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்!சென்னை, அக்.27 - ஆரியம் - _திராவி டம் பற்றி உளறி வர லாற்றை அழிக் கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று ம.தி.மு.க. பொதுச் செய லாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது…
