இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின்மீது தாக்குதல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டனம்!
நேற்று (27.10.2023) இரவு சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகத்தின்மீது பாட்டில், கற்கள் வீச்சு முதலியவை நடத்தப்பட்டன என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைகிறோம். வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இது சம்பந்தமாக அந்நிகழ்வில் ஈடுபட்டவர்கள் பெரிதும்…
இதுதான் பி.ஜே.பி. அரசு!
காந்தியாருக்கு ‘மகாத்மா' என்று பட்டம் அளித்தவர் இரவீந்திரநாத் தாகூர். அவரை தன் குரு என்று சொன்னவர் காந்தியார்.தாகூரால் நிறுவனம் செய்யப்பட்ட சாந்தி நிகேதன் பல ஆண்டுகளாக முடக்கப்பட்டு இருக்கிறது. இவ்வளவுக்கும் பிரதமர் மோடிதான் சாந்தி நிகேதனுக்குத் தலைவர்!புரிந்துகொள்வீர், பி.ஜே.பி.யையும், பிரதமர் மோடியையும்!
அப்பா – மகன்
அவர் பதவி நீடிக்கிறதா...?மகன்: தமிழ்நாட்டில் ஆட்சியை கலைக்கும் எண்ணம் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி கொடுத்திருக்கிறாரே, அப்பா!அப்பா: முதலில் அவர் பதவி நீடிக்கிறதா என்பதைப் பார்ப்போம், மகனே!
செய்தியும், சிந்தனையும்….!
ஜூம்லா புகழ் பஜனை கோஷ்டிகள்*தி.மு.க. ஆட்சியில் 20 விழுக்காடு தேர்தல் வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை.- பி.ஜே.பி. அண்ணாமலை குற்றச்சாட்டு>>ஆமாம், நம்புங்கள், வங்கி கணக்கில் ஒவ்வொரு வருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுத்த(?) மோடியின் பிரதிநிதி பேசுவதைக் கேளுங்கள், கேளுங்கள், ஜூம்லா புகழ் பஜனை…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: இந்தியா பட்டினிப் பட்டியலில் 111ஆவது இடத்தில் உள்ளதே என்ற கேள்விக்கு நாட்டிற்காக பசியைப் பொறுத்துக்கொள்ள முடியாதா என்று ஸ்மிருதி இரானி கேட்டுள்ளாரே?- ப.ஆறுமுகம், உத்திரமேரூர்பதில் 1:அந்த அமைச்சர் தொடர்ந்து இப்படியே 2024 பொதுத்தேர்தல் வரை பேச வேண்டும் என்பதே…
ஏழைகளுக்காக எப்போது அசைவீர்கள்?
மோடி அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கேள்விபெருமுதலாளிகள் திருப்பிச் செலுத்தாத பல ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை, வராக்கடன் என்ற பெயரில் வங்கிகள் தள்ளுபடி செய்வது நீண்டகாலமாக வழக்கத்தில் உள்ளது. ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு அமைந்த பின், இவ்வாறு…
புவியில் உயிரினங்கள் கடவுளா படைத்தார்?
பாணன்தூசுகள் ஒன்றுசேர்ந்து கடுமையான அழுத்தத்தால் வெப்பமடைந்து அதன் மூலம் பெரு நெருப்புக்கோளகமாக உருவான விண்மீன்களில் ஒன்று நமது சூரியன், சூரியனுள் செல்ல வழியில்லாமல் அதன் ஈர்ப்பினால் அதனைச்சுற்றிகொண்டு இருக்கும் தூசுகள் மெல்லமெல்ல இணைந்து பலகோடி திடப் பொருட்களாக மாறி அந்த திடப்பொருட்கள்…
கோடிக்கணக்கான சொத்துக்கு வாரிசாக இருக்கும் பணக்கார பிள்ளைகள்…
ஃபோர்ப்ஸின் 2023 உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில், இந்தியாவில் இருந்து 169 பில்லியனர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம் உலகின் மிகவும் பிரபலமான சில கோடீஸ்வரர்களின் தாயகம் இந்தியா என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்), கவுதம் அதானி (அதானி…
பள்ளிக்கல்லூரிகளிலும் மதவெறியைத் திணித்து எதிர்காலத் தலைமுறையை சீரழிக்கும் ஹிந்து அமைப்புகள்
உத்தரப் பிரதேசக் கல்லூரியில் ‘ஜெய் சிறீராம்’ முழக்கமிட்டதை கண்டித்த இரு ஆசிரியர்கள் பணியிடைநீக்கம்.பிஜேபி ஆளும் மாநிலங்களில் தனது ஹிந்துராஷ்டிரக் கனவை நடைமுறைப்படுத்தி வருவதன் ஒரு நிகழ்வே மேற்கண்ட சம்பவம். பிஜேபி ஆளும் மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும்…
பெரியார் என்ன பெரிதாக செய்தார் என்று அவ்வப்போது சில சில்லறைகள் சொல்லிக்கிட்டே இருக்காங்க!
பெரியார் என்ன கிழித்தார் என்று முதியவர் ஒருவர் கூறியதைப் படியுங்கள்.பெருந்தலைவர் காமராசர் முதலமைச்சராக இருந்த காலம் (1955-1956) அது. எனது சித்தப்பா தியாகராயர் நகரில் உள்ள நடேச அய்யர் தெருவில் ஒரு பழைய வீட்டை வாங்கினார். (தற்போதைய சரவணா ஸ்டோர் கடைக்கு…
